புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.
இப்படி தம் சொந்த மக்களை கொல்ல ஆதரவு தெரிவித்துக்கொண்டு, அவர்களுடன் கூடி நடத்துகின்ற எலும்புத்துண்டு அரசியல் இதுவே. இதற்கு வெளியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மூடிமறைக்க, எத்தனையோ வேஷங்கள். எத்தனையோ அடையாளங்கள். பேரங்கள் பெயரில், பிழைப்புவாத அரசியல்;. மக்களின் உரிமையின் பெயரில், மக்களின் உரிமைகளையே மறுக்கும் மாமா அரசியல். தமிழ் மக்கள் முன் எதையும் வெளிப்படையாக வைக்கவும், அதை விவாதிக்கவும் வக்கற்ற பச்சோந்திக் கூட்டம்.

tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
எனக்கு மெயிலில் வந்த லொல்லு
வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."
ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"
தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"
சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"
அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."
சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"
கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"

வணக்கம்!
தலைவர்களே!
தலைகுனியாதீர்கள்.
மறுமுறை படியுங்கள்,
மரண வாக்குமூலத்தை!
மறந்துவிட வாய்ப்புண்டு!!
குனிந்தது போதும்,
தலை நிமிருங்கள்!
தலைவர்களே!
தலைகுனியாதீர்கள்.
மறுமுறை படியுங்கள்,
மரண வாக்குமூலத்தை!
மறந்துவிட வாய்ப்புண்டு!!
குனிந்தது போதும்,
தலை நிமிருங்கள்!
விண்வெளியில் கரும்பொருட்கள் (dark matter/s) என்பது மொத்த பேரண்டத்தையும் ஆக்கியுள்ளவற்றில் 23% ஆக இருக்கின்றன.இவ்வளவு காலமும் கரும்பொருள் என்பது மனிதனின் ஆய்வுக்கு உட்பட முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த நிலையை அண்மைய ஆண்டுகளில் (முறையே 2006 மற்றும் 2008 இல்) விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்குச் சொந்தமான பமீலா (PAMELA) திட்ட விண்கலம் மற்றும்
வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்ளும் பாஜக, அதை அடிக்கடி நிரூபித்து வருகிறது. நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம், ஆயுத பேரம் முடிக்க கட்சித் தலை வரே லஞ்சம் வாங்கி கேமிரா முன்பு கையும் கள வுமாக சிக்கியது போன்ற பெருமை மிக்க வரலாறு அக்கட்சிக்கு உண்டு. இந்த மக்களவைத் தேர்தல் முடி வடைவதற்குள் மேலும் பல பெருமைகள் அக்கட் சிக்கு கிடைக்கலாம்.
டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சுதன் ஷூ மிட்டலுக்கு, கட்சியில் வட கிழக்கு மாநில கூடுதல் பொறுப்பாளர் பதவி அளித்ததால் அந்த பதவியை கவனித்துவந்த அருண் ஜேட்லி கோபமடைந்தார். இந்த விஷயத்தில் ராஜ்நாத் சிங் யாரிடமும் ஆலோ சனை கலக்காமல் தன்னிச் சையாக நடந்து கொள்வ தாக பாஜக தலைவர்கள் சிலர் புலம்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ராஜ் நாத் சிங் சொல்லும் ஒரே பதில் இதுதான். "பல தொழில் அதிபர்களுடன் மிட்டலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் கட்சிக்கு தேர்தல் நிதியை வசூலிக்க அவரே சரியான ஆள்" என்கிறார்.
ஒரிசாவில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஒரிசாவில் லட்சு மணானந்த சரஸ்வதி கொல் லப்பட்ட பின்னர் நடை பெற்ற மதக் கலவரத்தின் போது காந்தமால் பகுதியில் 40 கிறிஸ்தவர்கள் உயி ரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்ற வாளியும் முன்னாள் ரவுடி யுமான மனோஜ் பிரதானுக்கு சட்டப் பேரவைத் தேர்த லில் போட்டியிட பாஜக டிக்கெட் வழங்கியுள்ளது. தற்போது சிறைக் கம்பி களை எண்ணிக்கொண்டி ருக்கும் அவன், காந்தமால் மாவட்டத்திற்கு உட்பட்ட உதயகிரி தொகுதியில் போட்டியிடுகிறான்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் அம்மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடிமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பாஜக தோற் றுப்போனது. எனவே மனோஜ் பிரதான் மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்தி தேர்தலில் ஆதாயம் அடையலாம் என பாஜக கணக்குபோடுகிறது.
இதுமட்டுமல்ல உத்தரப் பிரதேச மாநிலத்தில் அஸம் கார் தொகுதியில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் ராமாகாந்த் யாதவ் மீது குண்டர் தடுப்புச்சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ரவுடிக்கும்பல் ஒழிப்புச் சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 17 வழக்குகள் உள்ளன. இவ ருக்கு டிக்கெட் அளிக்கக் கூடாது என்று அந்த தொகு தியைச் சேர்ந்த பாஜகவி னரே கட்சியின் தலை மைக்கு கோரிக்கை விடுத் தனர். ஆனால் தலைமையோ ராமாகாந்த் தான் வேட்பா ளர் என்று அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநி லம் மன்டலா (தனி) தொகு தியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஃபகன் சிங் குல்ஸ்தே நாடாளுமன்றத் தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்.
இதுமட்டுமல்ல, மதக்க லவரத்தை தூண்டியவர்கள் மற்றும் குற்ற பின்னணி கொண்ட பலரும் பாஜக வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.
பாஜக வேட்பாளர்க ளின் யோக்கியதை இப்படி இருக்கையில், நேர்மையான ஆட்சியை அமைப்போம் என்று அக்கட்சியும் கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.
அ.விஜயகுமார்
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில் நாளை தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடைபெறும் இந்த நேர்காணல் 2 நாட்கள் நடைபெறுகிறது. நேர்காணல் முடிவடைந்த பின்னர் அடுத்த சில நாட்களில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக