திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05



மனித உடலின் மின்காந்தத் திறனை 
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்

தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்கு வதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ் சர் மருத்துவ நிபுணர் டாக்டர் கே. நந்தகுமார் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிக ளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தி யாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழு வதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத் திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதி லேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங் கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந் தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிச்சை முறை யில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.

இம்மருத்துவத்தில் முழு மையான பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன் றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது 

Kurukku Siruthavalae



Azhagana Ratchsiye



Upu Karavadu



Mudhalvane



Ulundhu



Shakalaka Baby

நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.

(என்னாட இவன் தலைப்பை பத்தி சொல்லாம இப்படி சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ரானேன்னு பார்க்குறேங்களா?? அட விகடன், குமுதம் அதில் எல்லாம் இப்படிதான் தலைப்பை பற்றி கடைசியாகத்தான் வரும்.)

இப்படி இணையைதில் தேடும் போது கிடைத்ததுதான் இந்த பக்கத்தில் வலதுபுறம் பார்க்கும் எனது Blogன் விலை. இந்த Blog ன் மதிப்பு $564.54. சந்தோசமாக இருந்தது. நீங்களும் உங்களின் Blogன் மதிப்பை தெரிந்துகொள்ள கிளிக்குங்கள். இதெல்லாம் சரி இந்த ரேட்க்கு இந்த Blogயை வாங்க யாராவது இருந்தா தெரிவிக்கவும்


More than a Blog Aggregator

by Photo's Blog

TATA Nano - World's Most Cheapest Car

The Nano, which is the World's most cheaptest car, has been launched on 23rd March, 2009 (. The car is available in both standard and deluxe versions. Both versions will offer a wide range of body colours, and other accessories so that the car can be customised to an individual's preferences.

Some of the salient features of Tata Nano are:

- Stylish, comfortable
- Fuel-efficient engine
- Meets all safety requirements
- Environment-friendly

People world over were keen to see what Tata Motors' People's Car looked like, and know more about it. The Tata Motors website saw nearly 7.9 million hits on January 10 (the day the Nano was unveiled), while the Tata Nano website saw 4 million hits in 30 hours, making these sites among the busiest in the world.

The Nano website (www.tatanano.com) was developed within a short timeframe of 1.5 months and with limited resources.


www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com

www.forwards4all.com
இலங்கையின் வடபகுதியில் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நடந்த கடும் சண்டையில் 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக  சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இரவு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களான தீபன், ரூபன், நாகேஷ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி உட்பட 250 பேர் கொல்லப்பட்டனர்.  விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை இராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது.
யாழ். சிறைச்சாலையில் இருந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என கைதாகி  அடைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ துணைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் இன்று  தப்பிச் சென்றுவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைகள்,  கடத்தல்கள், கப்பம் அறவிடல்  போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: