முல்லைத்தீவு, பளமாத்தளன் கரையோரத்தில் நடமாடிய புலிகளின் படகு ஒன்றை பாதுகாப்புப் படையினர் தாக்கியழித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பளமாத்தளன் பகுதியிலுள்ள ஒடுங்கிய கரையோர பிரதேசத்தில் புலிகளின் இரண்டு படகுகளின் நடமாட்டத்தை இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் ஒரு படகு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பச்சை புல்மோட்டை பிரதேசம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்த புதுக்குடியிருப்பு வட கிழக்கு பிரதேசத்திற்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலிகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இராணுவத்தின் 55வது, 58வது படைப் பிரிவுகளும், எட்டாவது அதிரடிப் படையினரும் இந்தப் பிரதேசத்தை முழுமையாக சுற்றிவளைத்துள்ளனர்.
நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு, நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா, எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி,
"உங்கள்ல யாராவது ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?"
அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும் தொண்டையை கனைத்து
"நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது 'நாக்க மூக்க' நகுல தானே?" என்றதும் விழுந்தது அடி.
ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் 'குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறுகிறது. அடுத்து கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தாலும், கண்டிப்பாய் மறுக்கா, மறுக்கா கேட்க வைப்பது டியூனில் உள்ள எளிமைதான். பாடல்கள் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
A- ஜோக்
பெண் தன் காதலனுடன் இருக்கும் போது அவளின் கணவன் திடீரென வந்துவிட வேறு வழியில்லாமல் அவனை ஒரு பிரோவில் ஒளித்திருக்க சொல்ல, உள்ளே அந்த பெண்ணின் மகனும் ஒளிந்திருக்க,
பையன்: இங்க ஒரே இருட்டா இருக்கு
ஆள் ; ஆமா
பையன்: என்கிட்ட கிரிகெட் பால இருக்கு
ஆள் ; அப்படியா குட்
பையன் : வாங்குகிறயா?
ஆள் ; வேண்டாம்
பையன் : எங்கப்பா வெளிய இருக்காரு..
ஆள் : சரி எவ்வளவு?
பையன் : ஆயிரம் ரூபா
அடுத்த சில வாரங்கள் கழித்து மறுபடியும் அதே போல பையனும் ஆளும் அதே பீரோவில் இருக்க,
பையன் : ஓரே இருட்டா இருக்கு
ஆள் : ஆமா
பையன்: என்கிட்ட கிரிகெட் பேட் இருக்கு
ஆள் எவ்வளவு
பையன்: 1500 ரூபா
ஒரு நாள் பையனின் அப்பா மகனை அழைத்து வா கிரிகெட் விளையாடலாம்னு கூப்பிட அதற்கு பையன் நான் அதை 2500 ருபாய்க்கு வித்துட்டேன் என்று சொன்னவுடன் அப்பா "நீ அநியாயமாய் உன் நண்பர்களை ஏமாற்றி வித்துருக்கே அதனால் கண்டிப்பா பாவ மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று சொல்லி பாவமன்னிப்பு கேட்டும் அறையில் உட்காரவைத்துவிட்டு போனார்.,
பாதிரியார் வ்ந்து பாவம்ன்னிப்பு ரூமில் அமர்ந்து கதவை மூட,
பையன் : இங்கெ ஒரே இருட்டா இருக்கு
பாதிரியார் : ஓ ஷிட் மறுபடியும் ஆரம்பிக்காதே என்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





அன்புடன் /ஜாக்கிசேகர்
இந்த தம்பதிகளுக்கு 2004-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் லீ, ஆங்காங் ஆணழகனாக தேர்ந்து எடுக்கப்பட்ட 23 வயது வோங்க் செய்யுங் என்பவருடன் கடந்த சில மாதங்களாக உறவு வைத்துக்கொண்டு இருந்தார். இதனால் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று கூறிய டாங், தான் வாங்கிய லீயின் சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்கிறார். இதற்காக அவர் லீ மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்
திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக