Using Skype for iPhone users can make free Skype-to-Skype over Wi-Fi to other Skype users worldwide; the ability to call landlines or mobiles (Skype calling rates apply); send and receive instant messages; receive calls to a personal online number on Skype; and see when your Skype contacts are online.
Scott Durchslag, Skype's Chief Operating Officer, said that Skype for iPhone provides the same simplicity that the desktop app provides to its users.
Skype for iPhone is a free download from the App Store.
For more Mac news, visit Macworld. Story copyright Mac Publishing, LLC.
Rasathi Unna
kaathirunthu Kaathirunthu
Raasaave onna
Inraikku yaen

kaathirunthu Kaathirunthu
Raasaave onna
Inraikku yaen
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்த நாள் முதலே தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ம.தி.மு.க.வுடன் அக்கட்சி முரண்பட்டு வந்தது. கூட்டணிக்கு வந்த ஒரே நாளில் 7 தொகுதிகளை பா.ம.க.விற்கு கொடுத்தது மட்டுமின்றி, அடுத்த ஆண்டில் மாநிலங்களவையில் ஒரு இடத்தையும் அளிக்க ஒப்புக் கொண்டது அ.இ.அ.தி.மு.க.
ஆனால் ம.தி.மு.க. கேட்ட அளவிற்கு தொகுதிகளை ஒதுக்காதது மட்டுமின்றி, கேட்ட தொகுதிகளை அளிப்பதற்கும் தயங்கியது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு வைகோவைச் சந்தித்த அ.இ.அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஜெயக்குமார், அம்மா சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், வைகோவின் கோரிக்கையை அம்மா ஏற்றுக் கொள்வார் என்றும் அவருக்கு உறுதியளித்தாகவும் ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ம.தி.மு.க.விற்கு குறைந்தது 5 இடங்களாவது ஒதுக்கப்பட வேண்டும் என்ற வைகோவின் கோரிக்கையை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ஏற்காதது மட்டுமின்றி, அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்த வைகோ அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளார்.
3 தொகுதிகளுக்கு மேல் அளிக்க முடியாது என்று ஜெயலலிதா கூறியதற்கு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி தொலைபேசி வாயிலாக வைகோவை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசியதே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கு மேலும் கூட்டணியில் நீடிக்க முடியாது என்று கருதும் வைகோ, கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து இறுதி முடிவெடுக்க தனது கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டுகிறார்.
இன்று இரவிற்குள் இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லையெனில் (அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது), நாளை நடைபெறவுள்ள ம.தி.மு.க. உயர் மட்டக் குழுக் கூட்டத்தில், அ.இ.அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்தும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைவது குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(தனது கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் அவர் சார்பாக வாதிட்டப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோவிடம், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரப்போவதாக கூறப்படுதகிறதே என்று கேட்டதற்கு மறுப்பேதும் சொல்லாமல் சென்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.)
பாரதிய ஜனதா கூட்டணியில் 15 இடங்களை அளிக்க அக்கட்சி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. அதனுடன் விஜய டி. இராஜேந்தரின் இலட்சிய தி.மு.க.வும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தல் அரசியலில் இன்று இரவும் நாளையும் முக்கிய முடிவை நோக்கிய நாளாகின்றன.
2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்த வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க. வலிமையான கூட்டணிக்குக் கட்சியாக தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- http://tamil.webdunia.com -

எதிர்வரும் 15ஆவது மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிக்ள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ் முகமது, ஹூஜி ஆகிய தீவிரவாத இயக்கங்களின் தகவல் தொடர்புகளை இடை மறித்து கேட்டபோது இந்த சதி
முக்கிய தலைவர்களை கொன்று அதன் மூலம் தேர்தலை சீர் குலைக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது உளவுத்துறைக்கு தெரியவந்தது.
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, மத்தியஅமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராகுல், லல்லு பிரசாத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான்,ஜெயலலிதா உள்ளிட்ட 40 அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் குறிவைத்து இருந்தது தெரியவந்தது.
இந்த 40 தலைவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவல்துறைக்கும் துணை இராணுவத்துக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக, மேலும் விளக்கமறிய அத்வானி விரும்பியதால், ப.சிதம்பரம் அவரைச் சந்தித்து அதுபற்றி விளக்கினார். அத்வானிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் விளக்கியதுடன் என்னமாதிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக