மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
படையினரின் எறிகணை வீச்சுத்தாக்குதலில், மோதல் பிரதேசத்தில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் கடந்த 2002-ம் ஆண்டுமுதல் நீர் விநியோக தொழில்நுட்பவியலாளராக செயற்பட்ட, சின்னத்துரை குகதாசன் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு பிரதிநிதி போல் கஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக