மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு, விருதுநகர், தஞ்சை, நீலகிரி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் டெல்லி வடகிழக்குத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஜெக்தீஷ் டைட்லர். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கு டைட்லரே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆயினும் சிபிஐ விசாரணையில் குற்றமற்றவர் என்று அண்மையில் டைட்லர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது கேள்விகளும் செருப்பும் வீசப்பட்டன.
இந்நிலையில், பிரச்னைகளுக்குத் தான் காரணமாக இருக்கவிரும்பவில்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்குவதாக 65 வயதாகும் ஜெக்தீஷ் டைட்லர் கூறியுள்ளார். தனது முடிவை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதே தொகுதியில் இவர் மூன்று முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 15ஆம் மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு புதுவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி, மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத், பிருதிவிராஜ் சவுகான், ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு புதுவைக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிடப் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறிப்பாக ப.சிதம்பரம் அதே சிவகங்கைத் தொகுதியிலும், மணிசங்கர ஐயர் மயிலாடுதுறையிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இன்று காலை ஏழு மணியளவில் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர், பாமர் பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவீட்டில் 5.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
15 முதல் 20 விநாடிகளே இந்நிலநடுக்கம் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடங்களில் அரசின் கவனம் திருப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 1981
எங்க அம்மா அப்பா கல்யாண நாள்
எங்க அம்மா அப்பா கல்யாண நாள்
இன்று 29வது ஆண்டில் கால் எடுத்து வைக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்
அடித்து சொல்லுவேன் ( யார அடிச்சுனு மொக்கை போடதிங்க)
என் அப்பா மாதிரி ஒரு நல்ல தோழன் இல்லை
அந்த அழகிய நட்பு ஒரு பதிவாய் வரும்...
இப்போ கடவுளை! கண்டேன் ? பதிவு அனைத்து பெற்றோர்ருக்கும் சமர்பணம்
கடவுளை! கண்டேன் ?

அப்போவே குப்பை பொறுக்கிறேன் பார்த்திங்களா :-)
நான் அப்போது இருந்தே ரஜினி ரசிகன்... (Hair Style)
என் உயிர் தோழன் விஜய் என் தம்பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக