
தடை பல தாண்டி தேனியில் நடந்து கொண்டிருக்கிறது கோவா படப்பிடிப்பு. Jaiஅப்படின்னா ஹீரோ ஜெய் அங்கே போயிட்டாரா? இல்லையாம். ஆனால் இன்னும் சில நாட்களில் அங்கு இருப்பார் என்கிறது கோவா வட்டாரம்.
ஜெய் இல்லாமல் மற்ற காட்சிகளை முதலில் எடுக்க தீர்மானித்த வெங்கட்பிரபு, ஒரு பாடல் காட்சியை செம கிக்கோடு எடுத்து வருகிறார். அஜய் ராஜ், பாயல் ஜோடியுடன் சுமார் ஐநு£று பேர் ஆட்டம் போடும் குத்துப்பாடல் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் முதலாளியம்மாவும் (சௌந்தர்யா) ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருக்காங்க என்பதுதான்.
ஆக்கர் ஸ்டுடியோவுடன், வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு திடீர் முட்டுக்கட்டை ஜெய்யின் பேட்டி ஒன்றினால் வந்தது. இதையடுத்து அவருக்கு தடை போடப்பட்டதால் படப்பிடிப்புக்கு கிளம்புவதில் சிக்கல்.... (போதும்யா ராமாயணம், விஷயத்துக்கு வா என்கிறீர்களா?) படப்பிடிப்பு நின்றதால் வார்னர் பிரதர்ஸ் அப்செட்டாம். இதனால் அவர்களின் தொடர்பே துண்டிக்கப்படும் நிலை. இதை விரிவாக எடுத்துச் சொல்லிதான் தடையை விலக்க வைத்தாராம் சௌந்தர்யா ரஜினி.
இருபது நாட்கள் கோவாவில் நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும் ஜெய். இவர் நடித்துக் கொண்டிருக்கும் முந்தைய படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுதான் போக வேண்டும் என்று ஆர்டர் போடப்பட்டிருக்கிறது. குளிர குளிர கோவாவுக்கு போக நினைச்சவரை திணற திணற அடிக்குதே விதி!
04.04.2009. நாங்கள் விரும்புவது அரபு நாடுகளுடன் வெறும் வர்த்தக உறவல்ல என்றும், பணக்கார நாடுகளின் பிடியிலிருந்தும் முடிவுகளிலிருந்தும் விடுதலை பெறுகிற அரசியல், பொருளாதார உறவையும்தான் விரும்புகிறோம் என்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கூறினார். மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆட்சித் தலைவர்களும் ஒரு துருவ உலகிலிருந்து மாற்றம் காணவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். மாறிய உலகச் சூழ்நிலைமைகளை எதிர்கொள்ள அரபுநாடுகளும் லத்தீன் (தென்) அமெரிக்க நாடுகளும், கைகோர்க் கின்றன. கத்தாரின் தலைநகரான தோஹாவில் அரபு உச்சிமாநாட்டிற்கு இணையாக [...]
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில், "திரிச்சூர் நாடக விழா" குறித்து எழுதியிருந்தார். அதில் பிரளயனின் "பாரி படுகளம்" நாடகம் நிகழ்த்தப்பட்டது குறித்து கடுமையாக தாக்கியிருந்தார். அப்போதே அது ஒரு நேர்மையான விமர்சனமாக இருக்க முடியாது என்று கருதினேன். இருப்பினும் "பாரி படுகளம்" நாடகத்தை பார்க்காததால் அது குறித்து எதுவும் சொல்ல முடியாமல் இருந்தேன். அதே காலத்தில் வெளியான "விசை"













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக