திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04

இப்ப தலைப்புல இருக்குற மூணு படங்களேட பாட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். ஆனா, இந்த மூணு படங்களிலுமே ஒன்றிரண்டு பாடல்கள் தான் எனக்கு பிரித்திருக்கிறது. அதான் அர்த்தமே இல்லாம இப்படி ஒரு தலைப்பு.

பசங்க

சுப்பிரமணியபுரத்திற்கு பிறகு ஜேம்ஸ் வசந்தம் இசையில் வெளிவந்திருக்கும் படம். டாக்டர், பால முரளிகிருஷ்ணன், ஒரு பாட்டு பாடியிருக்காரு, பாருங்க. சூப்பர்ப். 'அன்பாலே அழகான வீடு' என்று ஆரம்பிக்கும் பாட்டுதான் இந்த படத்தின் 'கண்கள் இரண்டால்'. உண்மையான குழந்தைகளும், பால முரளிகிருஷ்ணன் என்னும் இன்னொரு குழந்தையும் பாடியுள்ள பாடல். அவர் குரலிலும் ஒரு மழலை உள்ளது. கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஆரம்பம் - இந்திரா 'நிலா காய்கிறது' மாதிரி இருக்குல்ல?

இந்த படத்தில் மொத்தம் நாலு பாடல்கள். மற்றதில், 'ஒரு வெட்கம் வருதே' நல்லா இருக்கு. ஸ்ரேயா கோஷல். அது போதாது?

சர்வம்

பாட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. பில்லாவுக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்-யுவன் காம்பினேஷனில் வரும் படம். நான் கடவுளுக்கு (சிவா மனசுல சக்தி) அப்புறம் ஆர்யா நடித்துள்ள படம். லவ்-திரில்லர் சப்ஜெக்ட். ஏதொவொரு படம் பார்க்கும்போது தியேட்டர்ல ட்ரெய்லர் பார்த்தேன். சூப்பரா இருந்தது.




பாட்டுல ரொம்ப பிடித்தது, இளையராஜா பாடியுள்ள வெஸ்டர்ன் பாட்டு. ரொம்ப என்ஜாய் பண்ணி பாடியிருப்பாரு. யுவன் அப்பாவை நல்லா பயன்படுத்துறாரு. அப்புறம் விஜய் ஜேசுதாஸ் பாடியிருக்குற 'சுட்டா சூரியனை' பாட்டும் நல்லா இருக்கு. நடுவுல வருற 'மேகம் கருக்குது மழை வர பார்க்குது' பிட் சூப்பர். மத்தபடி வழக்கமான யுவன் பாடல்கள்.

தீம் மியூசிக், பாதி மெலடியாவும் மீதி மிரட்டல் அடியாவும் இருக்குது. படமும் அப்படித்தான் இருக்குமுன்னு இயக்குனர் சொல்லியிருக்காரு. ஆனாலும், பில்லா தீம் கிட்ட வராது.

எந்திரன் படத்துல பணியாற்றுவதாக சொன்ன இரண்டு பிரபலங்கள், இந்த படத்தில் இருக்காங்க. சக்ரவர்த்தி, வில்லனாக. ஒளிப்பதிவு - நீரவ் ஷா.


மரியாதை

விஜயகாந்த் பட பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. 'காதல் ஆராரோ', 'மூக்குத்தி முத்தழகு', 'தந்தன தந்தன தை மாசம்' - இதெல்லாம் அவரு படத்துல எனக்கு பிடிச்ச பாடல்கள். விக்ரமன் - ராஜ்குமார் ஒரு பிரபலமான கூட்டணி. ஆனா, இதுல அவுங்க கிடையாது. 'நாக்க முக்க' விஜய் ஆண்டனி. விக்ரமன் படத்துல யார் மியூசிக் போட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கு. ராஜ்குமார், சிற்பி, ஜோஷ்வா, இப்ப விஜய் ஆண்டனி. ரஹ்மான் இசை எப்படி இருந்தது. ஞாபகம் இல்லை.

எனக்கு எம்.ஜி.ஆர். பாட்டுல 'இன்பமே உந்தன் பேர்' பாட்டு பிடிக்கும். இதுல அத ரீ-மிக்ஸ் பண்ணியிருக்காங்க. பாடியிருக்குறது - உதித். அவரோட ஹிந்தி உச்சரிப்பு - ஒரு மென்மையான குழந்தைத்தனமா இருக்குது. தமிழ் கொலை பஞ்சாயத்து வேற. இசை அடக்கமா இருக்குறதால நல்லா இருக்கு.

மத்ததெல்லாம் விக்ரமன் ஸ்டைல். அதுலயும் 'அடடா அடடா'ன்னு ஒரு பாட்டு இருக்கு பாருங்க. நான் ஒவ்வொரு விக்ரமன் படத்துல இருந்தும் இந்த மாதிரி ஒரு பாட்டு எடுத்து காட்டுவேன்.

அப்புறம், விக்ரமன் படத்துல ஒரு பாட்ட ஹீரோ ஒரு தடவை, ஹீரோயின் ஒரு தடவைன்னு பல டைம் பாடுவாங்களே? இதுலவும் அப்படி ஒரு பாட்டு இருக்கு. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்,

விக்ரமன் இன்னும் திருந்தலை. ஜாக்கிரதை.
பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்

கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் வெவ்வேறு பேரூந்து சேவை. இது நடப்பது நிற வெறி தென் ஆப்பிரிக்காவில் அல்ல. நாகரிக உச்சியில் இருக்கும் மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியில். நவ-பாசிச கட்சியுடன், வலதுசாரிக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி நடத்தும் இன்றைய இத்தாலியில்; வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான சட்டங்கள், நடவடிக்கைகள் இத்தாலியில் புதிது புதிதாக அறிமுகப் படுத்தப் படுகின்றன. உலகம் கண்களை மூடிக் கொண்டிருக்கையில், இன ஒதுக்கல் கொள்கை செயல் வடிவம் பெறுகின்றது. நாங்கள் அதை இனவாதம் என்று சொன்னால், அவர்கள் "தேசப் பாதுகாப்பு" என்று காரணம் சொல்கின்றனர்.

இத்தாலியின் தென் கிழக்கு கரையில் இருக்கும் நகரம் பொஜ்ஜியா(Foggia). ஆப்பிரிக்காவில், ஆசியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்து குவியும் அகதிகள், நகருக்கு வெளியே அமைந்திருக்கும் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள், தமது அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைவில் இருக்கும் பொஜ்ஜியா நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும். நகரில் இருந்து முகாம் வரை வந்து செல்லும் 24 ம் இலக்க பேரூந்து சேவை, வெள்ளையின உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் குடியிருப்பை தாண்டித் தான் வர வேண்டும். இதனால் அகதிகள் அந்தப் பகுதி பஸ் நிறுத்துமிடங்களுக்கு வந்தும், 24 ம் இலக்க வண்டியைப் பிடிப்பது வழக்கம்.

பொஜ்ஜியா நகர பேரூந்து சேவையை நடத்தும் Ataf என்ற தனியார் நிறுவனம், இந்த மாதம் தொடக்கம் 24/i என்ற புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்தப் புதிய பஸ் சேவை அகதிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும். வெள்ளையினத்தவர்கள் வழக்கம் போல 24 ம் இலக்க பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஒரே வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு வண்டுகளும், வெவ்வேறு நிறுத்துமிடங்களில் நிற்கும். அதாவது, கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் அருகருகே இரு வேறு நிறுத்துமிடங்கள். அகதிகள் இனிமேல், (வெள்ளையினத்தவர்கள் வாழும்) குடியிருப்புப் பகுதிக்கு வந்து, பஸ் பிடிக்கத் தேவையில்லை, 24/i நேரடியாக முகாமிற்கு வரும்.

இந்த திட்டம் இனவாத கொள்கை அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்று, சம்பந்தப்பட்ட பஸ் கம்பனியும், நகர மேயரும் மறுத்துள்ளனர். இத்தாலிய பிரசைகளுக்கும், வெளிநாட்டு குடியேறிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் கைகலப்பு தான் தம்மை இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தக் காரணம் என தெரிவித்தனர். அப்படியே சச்சரவுகள் ஏற்பட்டிருந்தாலும், அதற்கு இது தீர்வல்ல, என வெளிநாட்டவர் நலன் காக்கும் அமைப்பொன்று கண்டித்துள்ளது. அது மேலும் கூறுகையில், "அரசின் இன ஒதுக்கல் கொள்கையானது, நவ-பாசிச காடையர்கள் வெளிநாட்டவர் மீது தாக்குதல் தொடுக்க ஊக்குவிக்கும். இனிமேல் கொலையே நடந்தாலும் இத்தாலிய சமூகமும், ஊடகங்களும் அக்கறைப்படாத ஆபத்து அதிகரிக்கின்றது."

மேலதிக விபரங்களுக்கு:
Storm over plan to provide separate buses for immigrants
Markazhi Poove



Minnale Nee



Enn Mel Vizhunta



Palakattu



Madrasa suthi paakka



Aadipaaru



Google has expanded the free music downloads it offers in China to include songs by artists from each of the big four U.S. record labels, an addition that could help it win users from dominant Chinese search engine Baidu.

Google launched its free music download search last year -- only in China -- to compete with a similar service that analysts say rival Baidu relies on for a significant portion of its traffic.

A music search on Google's Chinese site Monday revealed freely downloadable songs whose licensing rights are owned by Sony BMG Music Entertainment, Warner Music Group, Universal Music Group and EMI.

The expansion could boost Google's traffic in a country where music piracy is common. Baidu has attracted more users than Google through its music search with a wider selection of songs, but it links to unlicensed downloads.

Google's music search links users to legal downloads on the Web site of partner Top100.cn. It is supported by advertising revenue split between those two companies and the music labels.

The company's use of signed deals to distribute music has made it the preferred partner for global music labels willing to experiment with new business models in China, said David Wolf, CEO of Wolf Group Asia, a Beijing-based media consultancy

The music search service is also part of Google's strategy to match Baidu's features hit-for-hit before moving on to offer online services Baidu cannot, said Wolf.

Expanding services could dovetail with the rising popularity of netbooks among cost-sensitive Chinese buyers to boost Google's user base in the country, he said.

"They're really looking to become not just a portal, but kind of an all-purpose cloud for people who want their services online," Wolf said.

The number of Chinese users who used Google as their default search engine was 16.6% last year, a slight improvement from the previous year but still a far shot from Baidu's 76.9%, according to the country's domain registry center.



We want to build the best toolbar for you... Do you sometimes need to play a quick game or want to stay on top of celebrity news? We're working on it! Do you love tracking hurricanes or watching the weather in Orlando, Florida? We're working on that, too! How about watching videos and finding cool new music? That is on the way! Here at WebCrawler, we're hard at work on this toolbar, and we plan to create an exciting and new experience for you over the coming weeks and months. We're building this toolbar for you, and we want to know what you want to see it do. If you have any ideas, drop us a line! Download the toolbar then send us feedback once you have used this new toolbar and tell us what you think. We'd love to hear from you.

Download and Details : http://toolbars.webcrawler.com/
Jaathi Malli Poocharamae



Sangeetha Swarangal



Mazhaiyum Neeyeh



Thathithoom

கருத்துகள் இல்லை: