திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் நேற்று அறிவித்தார்
ராமநாதபுரம்- நடிகர் ஜெ கே ரித்திஸ். மதுரை-மு.க.அழகிரி.
பெரம்பலுர்-நடிகர் நெப்போலியன்


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி
வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
மத்திய சென்னை தயாநிதி மாறன்
மதுரை - அழகிரி
பெரம்பலூர் - நெப்போலியன்
ராமநாதபுரம் - ஜே.கே. ரித்தீஷ்
தஞ்சாவூர் - பழனி மாணிக்கம்
05-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளது.

தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி

மத்திய சென்னை - தயாநிதி மாறன்


வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்


திருப்பெரும்புதூர் - டி.ஆர்.பாலு


திருவள்ளூர்(தனி) - காயத்ரி ஸ்ரீதரன்


அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்


தர்மபுரி - தாமரைச்செல்வன்


கிருஷ்ணகிரி - இ.ஜி.சுகவனம்


திருவண்ணாமலை - த.வேணுகோபால்


கள்ளக்குறிச்சி - ஆதி.சங்கர்


தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்


பெரம்பலூர் - து.நெப்போலியன்


நாமக்கல் - செ.
காந்திசெல்வன்

கரூர் - கே.சி.பழனிச்சாமி


பொள்ளாச்சி - ம. சண்முகசுந்தரம்


நீலகிரி(தனி)
- எம்.ராசா

மதுரை - மு.க.அழகிரி


நாகை(தனி) - ஏ.கே.எஸ்.விஜயன்


ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்


தூத்துக்குடி - எஸ்.ஆர்.ஜெயதுரை


கன்னியாகுமரி - ஜெ.
ஹெலன் டேவிட்சன்

மத்திய அமைச்சர்கள் ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் ராமநாதபுரம் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை..


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
அழுவதா சிரிப்பதா - சீன் 1

அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி விடுவதுண்டு. எடுப்பது பெரும்பாலும் பப்புவாகத்தான் இருக்கும்! அன்றும் அப்படிதான்...பப்புதான் எடுத்தாள்.

"என்ன பண்றே, பப்பு?" - வழக்கமான கேள்விதான்! "சாப்பிட்டியா" என்று ஆரம்பிக்கும் அல்லது "என்ன பண்றே, இப்போ" என்றுதான் தொடங்கும்! ஆனால் பதில்தான் வித்தியாசமா இருக்கும்!

"நான் வீடு தொடச்சிக்கிட்டு இருக்கேன்!"

"என்னது?" - நான்!

பதிலில்லை!

....போனை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் போல.

"வீடு ஃபுல்லா தண்ணியா ஆக்கி வைச்சிருக்கு, கேட்டா தொடக்கிறேன்னு சொல்லுதும்மா" - ஆயா!

சரி, நீங்க எங்கேயும் நடக்காதீங்க, நாங்க வந்தப்புறம் பார்த்துக்கலாம்!

சிலசமயங்களில் மாப் செய்ய விரும்புவாள்...கொடுப்போம்..ஆசை தீர்ந்ததும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். இந்த மாதிரி நாம் செய்வதை அபப்டியே செய்ய விரும்புவது குழந்தைகள் இயல்பு என்றாலும், தண்ணீரில் விளையாடுவது அதுவும்
பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!

ஹால் முழுவதும் ஈரம்,தண்ணீர் வேறு ஆங்காங்கே!

"அதை எதுவும் திட்டிடாதே!" - ஆயாதான்!

துடைத்துவிட்டு ஃபேனை போட்டுக் காயவிட்டப்பிறகு,பொறுமையாகக் கேட்டேன்!

"காலையிலேதான பப்பு xxx ஆண்ட்டி தொடச்சாங்க? ஏன் நீ இப்போ தொடச்சே?! " ரொம்பப் பொறுமையாய், எல்லாக் கடுப்பையும் விழுங்கியபடி!

"ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!"

ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று!

அவள் சமயங்களில் ஈரம் செய்துவிடும்போது நாங்கள் செய்வதுதான்! பள்ளியிலும் ஒருவேளை பார்த்திருப்பாளாயிருக்கும்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!

அழகிரி,மாறனுக்கு சீட்டு - திமுக வேட்பாளர்கள் பட்டியல்

  1. தென் சென்னை : ஆர்.எஸ்.பாரதி
  2. வட சென்னை : டி.கே.எஸ்.இளங்கோவன்
  3. மத்திய சென்னை : தயாநிதி மாறன்
  4. திருப்பெரும்புதூர் : டி.ஆர்.பாலு
  5. திருவள்ளூர் (தனி) : காயத்ரி ஸ்ரீதரன்
  6. அரக்கோணம் : ஜெகத்ரட்சகன்
  7. திருவண்ணாமலை : வேணு கோபால்
  8. கிருஷ்ணகிரி : சுகவனம்
  9. தஞ்சாவூர் : பழனி மாணிக்கம்
  10. நாகை (தனி) : ஏ.கே.எஸ். விஜயன்
  11. பெரம்பலூர் : நெப்போலியன்
  12. கரூர் (தனி) கே.சி.பழனிசாமி
  13. நாமக்கல் : காந்தி செல்வன்
  14. நீலகிரி : ஆ.ராசா
  15. பொள்ளாச்சி : சண்முகசுந்தரம்
  16. கள்ளக்குறிச்சி : ஆதி சங்கர்
  17. மதுரை : மு.க.அழகிரி
  18. தர்மபுரி : தாமரைச் செல்வன்
  19. தூத்துக்குடி : ஆர்.எஸ்.ஜெயதுரை
  20. ராமநாதபுரம் : ஜெ.கே.ரித்தீஷ்
  21. கன்னியாகுமரி : ஹெலன் டேவிட்சன்

நெய்பவன் நமது மானத்தைக் காப்பாற்றுபவன் வண்ணானில்லாவிட்டால் துணி வெள்ளை உடுத்த முடியாது. உணவுக்கு உழுபவன் தேவை. ஆனால் பார்ப்பான் நமக்கு எதற்காகத் தேவை? நல்ல காற்றிலே சயரோகக் கிருமிகள் கலந்துள்ளதைப் போல இந்தச் (எலும்புருக்கி) சமூதாயத்தில் பார்ப்பான் கலந்துள்ளான். பார்ப்பான் குஷ்டநோய் மாதிரி சமூதாத்தில் இருக்கிறான். பார்ப்பானால் நாட்டுக்கு என்ன நன்மை இதற்காகத்தான் பார்ப்பான் இருக்கிறான், இன்ன பலன் அவன் மூலம் ஏற்படுகிறது என்று யாராவது எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம்!

------------------தந்தைபெரியார் -"விடுதலை" 19-10-1958

கருத்துகள் இல்லை: