
The banking sector rose 4.8 percent, taking its gains for the week to almost 5 percent.
In the broader section, gainers led losers in the ratio of 4:1 on heavy volume of 450.3 million shares.
The 50-share NSE index rose 4.9 percent to 3,211.05.
* Reliance Natural Resources on 20.1 million shares
* Larsen & Toubro Ltd rose 6.7 percent to 717.25 rupees after the engineering conglomerate said it won two orders worth 11.43 billion rupees from Tata Steel.
சில நாட்களுக்கு முன்பு எனது நண்பர் 'தமிழ்நெஞ்சம்' எனக்கு ஒரு 'அவார்டு' அனுப்பியிருந்தார். அதனை சக நண்பர் 'வால்பையன்' என்கிற அருண், அவருக்கு வழங்கியதாகவும், அதனை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும், தமிழ்நெஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அவார்டுக்கு பெயர் பட்டர் ஃபிளை (புட்டேர்பிலி) அவார்டாம்! இதனை நானும் மற்றவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கவேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இதனை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குவது? ஆளுவோர்கள் சிறந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவார்ட் வழங்குவார்கள்.
(உதாரணத்திற்கு நேற்றை தினம் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மேலும் சிலருக்கு 'பத்மஸ்ரீ' அவார்டு வழங்கப்பட்டுள்ளது) இந்த அவார்டை யாருக்கு வழங்குவது என குழம்பியுள்ளேன்.
யாருக்காவது அவார்டு வேண்டுமானால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். சிறப்பான பின்னூட்டம் இடுபவர்களுக்கு முதலில் அவார்டு வழங்கப்படும். வாருங்கள், அவார்டை வெல்லுங்கள். தேவையில்லாதவர்கள் தவிர்க்க!
லண்டனில் இன்று துவங்கியிருக்கும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ( ஜி 20 ) மாநாட்டில், பொருளாதார விஷயத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் நல்ல முடிவுகள் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருப்பதால், இன்று உலகம் முழுவதும் உள்ள பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தையிலும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்திருக்கின்றன. பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 10,400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,200 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. இந்த நிலை இன்று முழுவதும் இருந்தது எனலாம். இந்திய பங்கு சந்தையின் இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தான். அவர்கள்தான் இன்று பெருமளவில் பணத்தை சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப்பிலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் மற்றும் மிடில் கேப்பிலும் அதிகம் பங்குகளை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 446.84 புள்ளிகள் ( 4.51 சதவீதம் ) உயர்ந்து 10,348.83 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 150.70 புள்ளிகள் ( 4.92 சதவீதம் ) உயர்ந்து 3,211.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
கே.ஜி.( கிருஷ்ணா - கோதாவரி ) ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான இருக்கும் எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு உற்பத்தி துவங்கியதை அடுத்து, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி பில் 9 பில்லியன் டாலர்கள் ( சுமார் 48,000 கோடி ரூபாய் ) வரை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். கே.ஜி. ஆற்றுப்படுகையில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எங்களிடம் தெரிவித்தது என்று ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள் என்றும், பின்னர் நாளையே அது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் பான்டே கூறினார். அங்கு, அவர்களுக்கு இருக்கும் 15 கிணறுகளில், முதல் கிணற்றில் இருந்து தான் இப்போது எரிவாயு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து முழு அளவிலான உற்பத்தி இன்னும் மூன்று அல்லது நான்களில் நடக்கும். இன்னும் 15 நாட்களில் அதன் கடைசி கிணற்றில் இருந்தும் உற்பத்தி துவங்கிவிடும் என்று ஆர்.ஐ.எல்., தெரிவித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் அங்கிருந்து கிடைக்கும் மொத்த எரிவாயுவின் அளவு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும், இன்னும் ஒரு வருடத்தில் அது 80 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் ஆர்.ஐ.எல்., தெரிவித்ததாக பான்டே தெரிவித்தார்.நாயகனே.. விநாயகனே.. -2x
நலங்கள் சேர்க்கும் நாயகனே.. -2x
தூயவனே.. எனை ஆள்பவனே
துதிக்கை உடைய தூயவனே.. (நாயகனே
சரணம்
ஒரு புறம் புத்தியை ஏந்தி..
மறு புறம் சித்தியை ஏந்தி
பிரணவமாக இருப்பவனே.. ஆ.. –2x
துதிக்கையில் பிரணவத்தை காப்பவனே.. (நாயகனே
பார்வதியால் சாபம் பெற்ற
நந்திதேவன் குறையும் நீங்க.. -2x
அருகினை அவனிடம் ஏற்றவனே
ஜெயம்தரும் அருகம்புல் நாயகனே
வியாசருடன் சபதம் செய்து..
பாரதம் எழுதச் சென்று..
தந்தத்தை தந்த தயாளனே
அபயம் அருளும் ஆண்டவனே.. (நாயகனே
இடுப்பினில் அரவம் கொண்டு..
குண்டலினி சக்தியை தந்து..
அங்குசத்தால் குறைகள் தீர்ப்பவனே..
முதலே.. மூஷிக வாகனனே .. (நாயகனே
- K.கிருஷ்ணமூர்த்தி.
"அந்த மீட்டிங்க மே மாசத்தில வைக்க சொல்லு"
"ஐயா அதுனால நமக்கு பல கோடி லாஸ் ஆகும்"
"பரவாயில்லை...அடுத்து வேறென்ன?"
"நம்ம சிங்கப்பூர் டிவிசன்ல ஏதோ ஒரு ப்ராஜெக்ட்ல பெரிய டவுட்டாம். உங்களை வரச்சொல்லி கடந்த இரண்டு மாசமா கூப்பிட்டிட்டுருக்காங்க. அங்க அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்திடலாம?"
"யோவ் அவனுக்கெல்லாம் இப்ப என்ன அர்ஜெண்ட்? அந்த ப்ராஜெக்ட ஹோல்ட் பண்ணச் சொல்லு."
"அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"
'நயன் தாரா இனிமே எப்பவுமே ப்ரீ தான்யா, அதுக்கென்ன அர்ஜெண்ட். இப்ப வரமுடியாதுன்னு சொல்லுய்யா"
"அப்ப ஊருக்கு போலாமா? அம்மா வேற, போன வருஷம் நீங்க அம்பத்தூர் போறேன்னு வீட்ல இருந்து கிளம்புனீங்களாம். அதுக்கப்பறம், வியாசர் பாடி, காசிமேடு, அயோத்திகுப்பம், தண்டையார்பேட்டை, மணலி, இப்ப எண்ணூர் வரைக்கும் வீட்டுக்கே போகாம பிஸினஸ், பிஸினஸூன்னு உலகத்தை சுத்தி சுத்தி வந்து உடம்ப கெடுத்துகிறீங்களாம். சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க"
"அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. அத விட முக்கியமான வேலை இருக்குதய்யா"
"ஏன் சார் இவ்வளவு வருத்தமா இருக்கீங்க, அதுவும் இந்த வாலிப வயசுல"
"ஹேய் யார்டா வருத்தப்படுறது........நாங்கெல்லாம்
சோன் சோன் பப்பர மிட்டாய்
சிங்கள் டீ டபுள் ஸ்ட் ராங்
எங்களுக்கே பாப்பின்ஸ் மிட்டாயா?
இதுவரைக்கும் நான் வாலிபன் தான் ஆனா இனிமே நான் "வருத்த படாத வாலிபன்"டா போய் இத ஊரு புல்லா சொல்லு. ஐயா இனி ஒரு மாசத்துக்கு எந்த அப்பாயிண்ட் மெண்டும் யாருக்கும் கொடுக்க மாட்டாரு. ஐயா சங்கத்தில அட்லாஸ் வாலிபரா இந்த மாசம் ஒரு உயர்ந்த பொறுப்புல இருக்க போறாரு. "
"இருங்கைய்யா...திடு திப்புன்னு கவிதை சொல்லிபுட்டீங்க நோட் பன்ணிக்கிறேன், இதோட 1327 கவிதை சொல்லியிருக்கீங்க, அதையெல்லாம் கூட இந்த மாசம் சங்கத்தில சமர்பணம் செஞ்சிருங்கைய்யா. இது விட்டா வேற நல்ல இடம் கிடைக்காதைய்யா. அசம்பாவிதம் நடந்தாலும் சங்கத்துக்கு தான் நடக்கும்"
"டேய் டகால்டி தலையா. சங்கத்தில மொக்கை போடலாம்டா ஆனா தற்கொலைய தூண்டுற மாதிரி எதுவும் செய்ய கூடாது. இது சங்கத்து ரூல்ஸுக்குஎதிரானதுடா. வேணா சிபி அங்கள கேளு"
"அய்யா என்னது சிபி அங்கிளா??? அப்ப இது வாலிபர் சங்கம் இல்லையா?"
"டேய் தகரடப்பா தலையா. இதெல்லாம் அரசியல சகஜம்டா. அபி அப்பாவையே வாலிபரா ஏத்துகிட்ட சங்கத்துக்கு சிபி அங்கிள் எல்லாம் ஜூஜிபிடா"
"சரி இதுல இப்போதைக்கு உண்மையான வாலிபர் நீங்க தான். இருக்குற வேலையில அதுவும் மே மாசம் அம்மாவ பார்க்க ஊருக்கு வேற போறீங்க, எல்லா ப்ரொஜெக்டையும் முடிச்சு கொடுக்கனும். இதுல சங்கத்தில எப்படி பதிவை போடுவீங்க"
"டேய் அதெல்லாம் அப்பப்ப பாத்துகலாம்டா. சங்கத்தில இருந்து கூப்பிட்டதே பெரிய விசயமுடா. இதுல பாரு.... நான் பிஸின்னு உனக்கு தெரியுது ஆனா இந்த பதிவுலகத்துக்கு தெரியாது பாரு?. அதுனால் நீ தான் இத அப்பப்ப எல்லாருக்கும் எடுத்துச் சொல்லனும் சரியா?"
"சரிங்கைய்யா.... கவிதை ஒத்தப்படலையிலே நிக்குது. இன்னும் ஏதாவது ஒன்னு சொல்லிட்டு போங்கய்யா"
"டேய் அதெப்படிடா கேட்ட உடனே கவிதை சொல்றது. இதென்ன பிரதமருக்கு எழுதுற கடிதம்ன்னு நினைச்சயா? அடிக்கடி எழுதுறதுக்கு"
"அண்ணே ப்ளீஸ்ணே.. எனக்காகண்ணே.. இரண்டு வரி இருந்தாலும் போதும்ணே, திருக்குறள் மாதிரி"
"டேய்...ச்சு"
"அண்.."
"ஹே..ச்சீ..எப்படிடா?"
"அண்ணே இரண்டு வரி...."
"சரி சொல்றேன் கேட்டுக்கோ..
கம்மாயில கடுக்கா
மிட்டாயில மிடுக்கா
(ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக