
ஜுன் 24 - பிறந்த நன்னாளில்
நான் யார்?
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்! மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.
ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகிறது. பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகிறது. நாயை கண்டதும் முயல் ஓடுகிறது. புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வேயாகும்!
ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.
தாயாலும் தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
வந்தோம் வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
நான் யார்?
நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? - கவியரசு கண்ணதாசன்
காலத்தால் அழியா காவியங்கள் படைத்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் நினைவில் கொள்வோம்!

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் முக்கியமாக கல்வியும் மருத்துவமும் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயதுவரை கல்வியை தரமாகவும் இலவசமாகவும் கொடுக்கவேண்டும் என்பது இந்திய அரசின் கடமை என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் இன்றைய நிலைமை பாலர் கல்விக்கும், ஆரம்பக்கல்விக்குமே பெரும் செலவு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றொம்.
நாட்டில் எல்லொருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கைக்கொடுக்காததால். அன்றைய பிரதமர் ஜவர்கலால் நேரு தொண்டு நிர்வணங்களுக்கு அழைப்பு விடுத்தார். நேரு இட்ட அழைப்புக்கு முதலில் செவிக்கொடுத்தது கிருஸ்துவ ஸ்தாபணம். அவ்வாறு கிடைத்த அழைப்பின் படி இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். தமிழ் நாட்டை பொருத்தவரை காமராஜர் காலத்தில்தான் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது. மேலும் இலவச மதிய உணவுத்திட்டமும் இருந்தது. இப்படி இலவசமாக கிடைத்த கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை டாக்டர் MG ராமச்சத்திரனையே சாரும். இதற்கு பின் வந்த அரசுகளும் கல்வியில் காசுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கல்வி நிர்வணங்கள் வியாபார தளமாக மாற்றப்பட்டுவிட்டது.
உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது. தற்பொழுது உள்ள சூழலில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை விட அதிகமாக உள்ளது. காசு உள்ள யார் வேண்டுமானாலும் கல்வி நிர்வணங்களை ஆரம்பித்து வாணிபம் செய்யலாம் என்ற நிலைமைதான் இன்று. எல்லா அமைச்சர்களுக்கும் சொந்தமாக ஒரு கல்வி நிர்வணம் உண்டு, சேவை செய்வதற்காக இல்லை பொருளீட்டுவதற்காகதான்.
எங்கள் பள்ளியில் தரமான கல்வித் தருகின்றோம் என்று சொல்லி காசை பிடுங்குவதுதான் நிர்வாகங்களுக்கான வேலை. நாமும் அப்படிதான் ஆகிவிட்டொம், கல்வி என்பது அறிவின் தேடல் என்பதை மறந்துவிட்டு பொருளீட்டுவதற்காண முதலீடு என்றுதான் கல்வியை பார்க்கின்றோம். அப்படிதான் இன்றைய கல்விமுறையும் இருக்கின்றது.
கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்? வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்லவும் முடியாது. கல்வி என்பது அறிவின் தேடல், அந்த தேடலின் வெற்றிதான் வாழ்க்கையின் வெற்றியாக இருக்கும். மதிப்பெண்ணுக்காவும் பொருளீட்டுவதற்காகவும் கொடுக்கப்படும் கல்வி வெற்றியை கொடுக்காது என்பதுதான் உண்மை. இப்படி பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது.
அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவணம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவணம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. இன்னும் சில அரசியல் பூச்சிகள் "கள்" எடுக்க அங்கிகாரம் கேட்கின்றார்கள். ஆக மொத்தம் கல்வியை சாகடித்து விடுவார்கள் என்றே தோன்றுகின்றது.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

நெடுநாட்களாகப் பிரிந்திருந்த
நண்பனைச் சத்திந்த
பொழுதொன்றில்...
கலைந்து செல்லும்
மழை மேகங்களையும்
சுழன்றடிக்கும் காற்றையும்
பூத்தூறல் மழையையும்
ரசித்தவாறே உரையாடினோம்
பங்குச்சந்தை, பணவீக்கம்
பெட்ரோல் விலை
மாருதி ரிட்ஸ்
பொருளாதாரத் தேக்கம்
பொறியியல் அட்மிசன்
மெட்ரோ ரயில்
விமானக் கட்டண ஏற்றம்
என எல்லாம்
நானாகக்
கேட்கவில்லையென்றாலும்
அவனாவது
சொல்லிச் சென்ன்றிருக்கலாம்
எனது
முன்னாள் காதலி
அவனது
இன்னாள் மனைவி்
பற்றி
ஒற்றை வார்த்தையேனும்.
.
குறைவாகச் சுரந்தால்?
சீதளம், உடம்பு நடுக்கம், மனச் சோர்வு, தோல் உலர்ந்து போதல், முடி உடைந்து உதிர் தல், களைப்பு, அதிக ரத்தப் போக்கு, நினைவு மறதி, காரணம் தெரியாமலேயே எடை கூடுதல் அல்லது குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
* * * * * * * *
குழந்தை வாழ்க்கையில் முன்னேற அப்பாவின் பாசம் தேவையா? அம்மாவின் பாசம் முக்கியமா என்ற ஆராய்ச்சி நடந்தது. அப்பாவின் பாசம் கடமை உணர்வு, கண்டிப்புடன்; கூடியது. இதுதான் குழந்தை எதிர்காலத்தில் வாழ்க்கையின் வெற்றிப் படிகளின் உச்சியைத் தொட உதவும்.
தாயின் பாசம் அரவணைப்பைச் சார்ந்தது. இதனால் குழந்தை முன்னேற முடியாது என்கி றhர்கள் ஆராய்ச்சியாளர்கள்.
* * * * * * * *
முட்டை ரொம்ப சத்தான உணவுதான். யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதை பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ கொடுத்தால் அதிலுள்ள கிருமிகள் உங்கள் உடலைப் பதம் பார்த்துவிடும். வேகாத முட்டை உணவு நஞ்சாகவும் மாறும். நன்றhக வேக வைத்த முட்டைகளைத் தந்தாலேயே குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.
* * * * * * * *
எந்த நிற கார் பாதுகாப்பானது?
நாம் என்னதான் பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் எதிரில் வரும் வாகனங்கள் மோதாத வரை எல்லா நிற கார்களும் பாதுகாப்பானவையாகத்தான் இருக்கும். சில நிபுணர்களின் கருத்து என்னவென்றhல், நீலம் அல்லது மஞ்சள் நிறக் கார்கள்தான் பாதுகாப்பானவை, சாம்பல் நிறக்கார்கள் மிக மோசமானவை. வெள்ளை, தூய மஞ்சள், அடர் ஆரஞ்சு நிறங்கள் பொதுவாக சிறந்தவை என்பதுதான். இனி கார் வாங்கினால் இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளலாமே*
* * * * * * * *
ஒத்தெல்லோ சிண்ட்ரோம்
பிரிட்டனில் மணமான பெரும்பாலான ஆண்களுக்கு ஒத்தெல்லோ சிண்ட்ரோம் என்ற குறைபாடு இருக்கிறதாம். வேலைக்குப் போகும் மனைவி தனக்குத் துரோகம் செய்கிறhள், வேலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறhள் என நினைப்பது. மனைவியைக் கண்காணிக்க தனியார் துப்பறிவாளர்களையும், ஒட்டுக் கேட்கும் மிகச்சிறிய தொலைபேசி சாதனங்களையும் பயன்படுத்துவது, மனைவிக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து கண்காணிப்பது, மனைவியின் படுக்கையறை, உள்ளாடைகள் ஆகியவற்றை ரகசியமாக சோதிப்பது போன்றவற்றில் கணவர்கள் ஈடுபடுகிறhர்கள். இதுதான் ஒத்தெல்லோ சிண்ட்ரோம்.
* * * * * * * *
வாயில் எதையாவது போட்டு கடக் மடக் எனக் கடிக்கிறேhம் அல்லவா? அவ்வாறு கடிக்கும்போது நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கடிக்கிறேhம் என்பது யாருக்காவது தெரியுமா? முன்பற்களால் கடிக்கும் போது 24 கிலோ அழுத்தத்தையும், கடை வாய்ப் பற்களால் கடிக் கும்போது 90 கிலோ அழுத்தத்தையும் கொடுக்கிறேhம். சில சமயம் 120 கிலோவுக்கும் மேலான அழுத்தம் கொடுத்தும் கடிப்பதும் உண்டு.
* * * * * * * *
நமக்கு கிட்னி பெயிலியர் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
ரொம்ப களைப்பாக இருக்கும், உடல் பலவீன மாக இருக்கும். எல்லா நேரத்திலும் உடல் சில்லென இருப்பது போலத்தெரியும், மூச்சிரைக்கும், மன நிலையில் குழப்பங்கள் தோன்றும், பனிக்கட்டி, களிமண் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். இதுமாதிரியான அறிகுறிகளோ அல்லது அறிகுறியோ இருந்தால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசித்துப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
* * * * * * * *
www.kisukisu.net
திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.
முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும்.
நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.
ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.
திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.
கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன.
மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.
காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)
என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.
மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்
உடலுறவில் பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% சதவீதம் தான் என்ற அதிர்ச்சி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
காரணம்?????....
உடலுறவில் ஆண்கள் மிக வேகமாக உச்ச நிலைக்கு சென்று விடுகின்றனர். பெண்களோ உடலுறவு தொடங்கி குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் கழித்துதான் மெல்ல மெல்ல சூடேறுகின்றனர். ஆகவே ஆண்களே எச்சரிக்கை!....
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நின்று நிதானமாக, உச்சி முதல் பாதம் வரை பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து சுவைத்து அனுபவியுங்கள்.
அப்போதுதான் பெண்ணின் உடல் ஒரு தங்கச்சுரங்கம் அல்ல அல்ல குறையாது என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் உண்மையான அர்த்தம் விளங்கும்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக