யாரையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல(ஏற்கன அவர்கள் புண்படுத்தியதால் )

பன் டிவி -குப்பை லாரி என்ன ஒற்றுமை சிறு விளக்கம் .
குப்பை லாரி பற்றி முதலில் பார்போம்.
தெருவுல கிடக்கிற குப்பய கூட்டி கூடைல போட்டு அந்த கூடைல இருக்கிற குப்பைய கொண்டுபோய் குப்பை அல்ல வர்ற லாரில போட்ட அந்த குப்பை லாரி போகிற பக்கமெல்லாம் ரோட்ல ரெண்டுபக்கமும் கொட்டிட்டே போயிடும் .குத்துமதிப்பா பார்தமன்னா நூறுகிலோ குப்பை லாரில இருந்துதுனா அது கடைசியா பொய் சேர்றப்ப அம்பது கிலோ குப்பை தான் இருக்கும் .குப்பை லாரி குப்பய அல்லுதோ இல்லையோ அது தன்னையும் நாரடுச்சு ஊரையும் நாரடுசுடும்
பன் டிவி
அதே மாதிரி யாரும் வாங்கதா குப்பை படங்களை குத்தகை கணக்கா பேசி வாங்கிட்டு வந்தறாங்க.சரி குப்பை படங்களை வெச்சு அவுங்க என்ன பொங்கலுக்கும் தீபவளிக்குமா போடமுடியும் லாபம் பார்கனும்ள அதனால் ஒவ்வொரு ஊர்ல இருக்கிற திரை அரங்குகளை புடுச்சு அந்த குப்பை படங்களை வெளியிடறாங்க.குப்பய யாராச்சும் போய் பார்பாங்களா இல்லைல அதனால தன் கிட்ட இருக்கிற டிவி பலத்தால அந்த குப்பய கலர் ஜிகினாவ காட்டி வீட்ல இருக்கிற எல்லாத்தையும் தியேட்டருக்கு ஒடவைக்குறாங்க .அங்கே போன பிறகு தான் தெரியும் அது ஜிகினா இல்லை குப்பை கிடங்கு என்று . என்ன ஆச்சு -குப்பை படம் வீட்டையும் குப்பை ஆக்கிடுச்சு தியேட்டரையும் குப்பை ஆகிடுச்சு
அதனால இப்ப பன் டிவி பாக்காதே நிறைய பேருக்கு வெறுப்பாய் இருக்குது .எப்ப பாத்தாலும் ஒரே கூச்சல் கும்மாளம்னு .எப்படி பார்பாங்க அதன் தரம் தான் தாழ்ந்து விட்டதே .ஆத்துல விழுந்தேன் படத்தை வெளியிட்டது முதல் அதான் போக்கே மாறிவிட்டது .கதையே இல்லாத திரை காவியங்களுக்கு திரைவிமர்சனம் வேறு அரைமணி நேரம். பட வரிசையில் பத்து வாரத்திற்கு முதலிடம் என்னத்த சொல்லறது அவர்களின் வெளியிடும் அண்ட புளுகை மக்கள் இப்பொழுது வெகுவாக புரிந்து கொண்டு இருகிறார்கள் என்பது நிஜம் .
இப்பவும் ஒன்னும் கேட்டு போகலை நல்ல தரமான படங்களை வெளியிட்டால் மக்களுக்கு ஜிகினா கூட காட்ட தேவை இல்லை அவர்களே எடுத்து பூசிகொல்ல்வார்கள் உங்கள் ஜிகினவை பிறரிடம் காட்ட.

உன்னைப்
பார்த்தஒரு கணத்தில்பிறந்தது...பிறந்ததில் இருந்தநான் சுமந்தகாதல்
குழந்தைபிறக்கும் போதுவலி...காதல்பிறந்த பின்புவலி
குழந்தை பிறப்பின்முதல் அத்தாட்சிமுதல் அழுகை...காதல் பிறப்பின்முதல்அத்தாட்சிஉன் முதல்மௌனம்...
குழந்தைகொஞ்சம் கொஞ்சமாகத்தான்கதைக்கப் பழகும்...காதலும் அப்படித்தான்! இப்போதுதான்பேசப் பழுகுகிறதுகாதல்அதுதான்மௌனமாகவே இருக்கிறாய்...
குழந்தையின்அழுகைகள்அம்மாவின்பால் சுரப்பைதூண்டிவிடும்....காதலின்அழுகைஎன் கவிதைச்சுரப்பைத்தூண்டிவிடும்
குழந்தையை நெஞ்சில் போட்டுத்தாலாட்டுவேன் காதலைநெஞ்சுக்குள்ளேயே வைத்துத்தாலாட்டுவேன்!
குழந்தையைத்தத்தெடுக்கலாம்யாராலும்காதலைத்தத்தெடுக்கமுடியாது...
உடலுறவு தேவையில்லைமனங்களின்உறவு போதும்காதல் பிறக்க...
காதல்உனக்கும் எனக்கும்கல்யாணத்திற்குமுன்னமே பிறந்த குழந்தை...
நம்குழந்தையைஇப்படிஅனாதையாய் விட்டுச்செல்கிறாயே!

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும் தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்ட அனுபவம் இல்லை என்பதால் அம்மாதிரி பொருள் தரும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன்...
ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..
ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.
எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.
எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக