வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

கோலாலம்பூர், மலேசியா : சமீப காலமாக சாலையில் அளவுக்கு அதிகமான வாகனங்கள். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருந்த சமயம் வாகன நெரிசல் குறைவாகவே இருந்தது. இப்போது அப்படி இல்லை. மக்களானவர்கள் தரமான(!?) பொதுவாகன சேவையை நாடுவதை குறைத்துள்ளார்கள் போலும்.
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

பாக்யராஜுக்குப் பிடித்த இணையதளம் எது தெரியுமா?
Do you want to become Celebrity of a popular magazine?

ராசுக்குட்டி - இந்த படத்தில் பாக்யராஜ் படிக்காதவராக இருப்பார். ஆனால் விதவிதமான உடையலங்காரம் செய்து வகைவகையாக புகைப்படம் எடுத்துக்கொள்வார். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்.

உலகின் புகழ் வாய்ந்த வார / மாத இதழின் அட்டைப்படத்தில் நமது புகைப்படத்தைப் போட்டு ஒரு கலக்கு கலக்குவோமா?

இது போல பல்வேறு இதழ்களின் அட்டையில் நம் புகைப்படத்தைப் போட்டு ஒரு பிரிண்டவுட்டும் எடுத்துக்கொள்ளலாம். சும்மா ஜாலிக்காகத்தான்.

http://www.magmypic.com/ தளத்தின் நம் புகைப்படத்தை ஏற்றி, எந்த இதழ் என்பதை தேர்வு செய்யவும் (மொத்தம் 33 இதழ்கள்).Save and Continue கொடுத்தால் போதும். அடுத்த பக்கத்தில் உங்கள் புகைப்படமானது, நீங்கள் தேர்வு செய்த பத்திரிகையின் அட்டையில் தயாராக வந்திருக்கும்.

அதை வலது சொடுக்கி, கணினியில் பதிந்துகொள்ளலாம். அச்சுப்பொறியில் அச்சடித்து வீட்டை அலங்கரிக்கலாம்.

Web site address is here : http://www.magmypic.com/

உலகில் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 22ம் நிலையில் இருப்பதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.  எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது மோசமான நாடுகள் பட்டியலில் இலங்கை சற்று முன்னேறியுள்ளது. பொரின் பொலிஸி என்ற சஞ்சிகையினால் இந்த ஆய்வு மதிப்பீடு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏறு வரிசையின் அடிப்படையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகளது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: