சனி, 27 ஜூன், 2009

2009-06-27

'பாப்' உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கேல் ஜாக்சனும் தமிழ் திரைப்பாடலும் (காணொளி)

'பாப்' உலகின் சூப்பர் ஸ்டாராக உலகை கலக்கிய மைக்கேல் ஜாக்சனின் மரணம் ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிட்டது. ரசிகர்களின் சார்பாக ஆழ்ந்த "கண்ணீர் அஞ்சலி"







'பாப்' உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கேல் ஜாக்சனும் தமிழ் திரைப்பாடலும் (காணொளி)

'பாப்' உலகின் சூப்பர் ஸ்டாராக உலகை கலக்கிய மைக்கேல் ஜாக்சனின் மரணம் ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிட்டது. ரசிகர்களின் சார்பாக ஆழ்ந்த "கண்ணீர் அஞ்சலி"









வீட்டின் அமைப்பைக் கொண்டு, ஏழரை சனியின் பாதிப்பை மாற்றியமைக்க முடியும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

அதன்படி, ஈசான்ய அறை சரியான அமைப்பில் அமைத்திருந்தால், ஏழரை சனியால் உண்டாகும் பாதிப்பை தவிர்க்க முடியும் என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதைக் கடைப்பிடிப்போமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சியும், உடல் ஆரோக்கியமும், மன நிம்மதியும் கிடைக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.



தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!


More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்

வாசலின் படிக்கட்டுகள் கூட ஓர் கடையின் லாப, நஷ்டங்களை நிர்ணயிக்கும் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்.

பொதுவாக கடையின் வாசல்படியை கடையின் முழு அகலத்துக்கு அமைக்கலாம்.

கிழக்கு பார்த்த கடையில் படிக்கட்டுக்களை கற்களை வடக்கு மூலையில் அமைக்க வேண்டும்.

மேற்கு பார்த்த கடையில் படிக்கட்டுக்களை வடமேற்கில் அமைக்க வேண்டும்.

தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் வாசற்படிகளை அமைக்கலாம்.

வடக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் அரைவட்ட வடிவிலான படிக்கட்டுக்கள் அமைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!


More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்
கடையின் கதவுகள்கூட, அதன் லாப, நஷ்டங்களை நிர்ணயிக்கும் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்:

அதன்படி, ஓர் கடைக்கு இரண்டு ஷட்டர்கள் இருப்பதாக கொண்டால், அவை கீழ்கண்டவாறு அமைந்திப்பது நலம்.

கிழக்கு பார்த்த கடையில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். அல்லது இரண்டு ஷட்டர்களுமே திறந்திருக்க வேண்டும்.

தெற்கு பார்த்த கடையில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும்.

மேற்கு பார்த்த கடையில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்து இருக்க வேண்டும். தென்மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும்.

வடக்கு பார்த்த கடையில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். அல்லது இரண்டு ஷட்டர்களுமே திறந்திருக்க வேண்டும்.


தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!


இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2. தென் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.


- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.



தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை: