சனி, 27 ஜூன், 2009

2009-06-27

ICC World Twenty20
திர் பார்த்த பரபரப்பும்,அதிரடியும் நிறையவே மிஸ்ஸிங். பெரிய மைதானங்களும், வேகப்பந்து ஆடுகளங்களும்(சுழல்பந்து வீச்சாளர்களே பிரகாசிக்கிறார்கள்)  பேட்டியின் விறுவிறுப்பினை குறைத்திருக்கினறன.ஆனாலும் மேசமில்லை. நடப்புச் சம்பியன் இந்தியாவும் நடையைகட்டிய பின்னர், எனக்கு பிடித்த இங்கிலாந்தும் பரிதாபமாக  வெளியேறியது.

மீதமிருப்பது

104849 

  • மேற்கிந்திய தீவுகள்- விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும் நன்றாகவே போராடுகிறார்கள்.Gayle-ஐ எதிர்பார்த்திருக்க Brovoவோ சகலதுறையிலும் அசத்துகிறார் .
  • தென் ஆபிரிக்கா- பெரிதும் எதிர்பார்கும் அணி.சம்பியன் ஆவதற்கான திறமையும்,தகுதியும் இருந்தாலும் அதிஸ்டம்தான் கைகொடுப்பதில்லை.
  • பாகிஸ்த்தான்- தட்டு தடுமாறி அரையிறுதி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. முக்கியமான போட்டிகளில் மூர்க்கமாக போராடுவது பாகிஸ்தானின் பலம்.
  • இலங்கை-சங்கா நன்றாகவே செயற்படுகிறார், மத்திய வரிசையில் அதிரடி மிஸ்ஸிங். ஆரம்ப துடுப்பாட்டமே பலம்.
  • நியூசிலாந்து-துடுப்பாட்டம்,பந்து வீச்சு என அத்தனையிலும் திறமையான வீரர்கள் இருந்தும் .ம்ஹும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகள் எதுவுமேயில்லை-இன்றாவது சாதிப்பார்களா??

ன்று மாலை பரபரப்பான போட்டி-நியூசிலாந்திற்கு பழிக்கு பழி வாங்க ஒரு தருணம். -சங்கா தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு - காலநிலை சீராக அமைந்தால் -விறுவிறு விருந்து தயார்.

/////

பசங்க
pasanga-mar23-2009வி
கடனில் பசங்க இயக்குனரின் பேட்டி வாசித்தபோதோ,பட ஸ்டில்கள் பார்த்த போதோ அவ்வளாவாக கவரவில்லை.ஆனால் படம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. வண்டுகளின் நடிப்பு அபாரம்.அதிலும் பக்கடா-சூப்பர் பா.

////

ஆயிரத்தில் ஒருவன் -  
Aayirathil-Oruvan24 பாடல்கள் வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் வந்திருக்கிறன.ஜி.வி-யிடம் நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் செல்வா.பாடல்களினை கேட்டும் போது யுவானாக இருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ,என இந்த   குரங்குமனம் சிந்திக்கவே செய்கிறது.

More than a Blog Aggregator

by shiyamsena
எனக்கு புடித்த வலைத்தளம் மற்றும் நான் பயன்படுத்திய மென்பொருள்களை மட்டும் எனது வலைப்பூவில் எழுதுக்கிறன் . இந்த தமிழ் எழுத்தூகளில் வறு இருந்தால் என்னை மன்னிக்கவும் .

XP-Install E-Book(Tamil)

நம்மில் பலருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியும் ஆனால் (OS Install ) பன்ன தெரியாது . இவட்ரை கற்க வேண்டும் என்றால் 2000 அல்லது 3000 என பனத்தை கொடுக்க வேண்டும் .

சரி கடைகளில் கொடுத்தால் 150/200 என வாங்குவார்கள் இதனால் நாம் ஒவ்வரு தடவையும் பனத்தை செலவு செய்ய வேன்டிருக்கும்.

இதனை போக்க எளிமையான வலி இந்த மென்னுளை கற்பதன் மூலம் .இந்த மென்னுலில் எளிய தமிழ்-இல் படங்களூடன் உள்ளது. படங்களை பார்த்தால் போதும் .

do u like this e-book please click download .

நன்பா மறக்காம ஓட்டுபோடு......................

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ந‌ரிப்பையூரில், க‌ட‌ல் நீரை குடி நீராக‌ மாற்றும் திட்ட‌ப்ப‌ணிக‌ளை நிறைவேற்றும் ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ளில் என் ந‌ண்ப‌ரும் ஒருவ‌ர். அத்திட்ட‌ ப‌ணிக‌ளை பார்வையிட‌, என் ந‌ண்ப‌ருட‌ன் சென்ற‌ போது, மீன்பிடி ப‌ட‌கு ஒன்றில் மீன‌வ‌ர் ஒருவ‌ர் சென்ற நிக‌ழ்ச்சி, இன்ற‌ள‌வும் என் நினைவை விட்டு அக‌ல‌வில்லை. கொச்சினில் 4 ம‌ணி நேர‌ம் ப‌ட‌கு ப‌ய‌ண‌ம் சென்ற‌போதோ, மும்பையில் 5 ம‌ணி நேர‌ம் "நில‌வு இர‌வு உண‌வு" என்ற‌ பெய‌ரில் ஒரு ப‌ட‌கில், க‌ட‌லில் விருந்துண்ட‌ போதோ, ந‌யாக‌ராவில், "குதிரை குள‌ம்பு" நீர்வீழ்ச்சியின் ந‌டுவில் ஒரு ப‌ட‌கில் நின்ற‌போதோ ஏற்ப‌டாத‌ உண‌ர்வு, ஒரு தாக்க‌ம், ஒரு பாதிப்பு, ந‌ரிப்பையூரில் ஒரு மீன‌வ‌ன் ப‌ட‌கில் மீன் பிடிக்க‌ சென்ற‌ போது ஏற்ப‌ட்ட‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌ க‌ட‌ற்க‌ரையில் ஒரு வானொலியில் ஓலித்த‌ க‌விஞ‌ர் வாலியின் "த‌ரை மேல் பிற‌க்க‌ வைத்தான், த‌ண்ணீரில் பிழைக்க‌ வைத்தான்" என்ற‌ பாட‌ல். மீன‌வ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளை மிக‌‌ சிற‌ப்பாக‌வும், துல்லிய‌மாக‌வும் எடுத்து சொல்லிய‌ அந்த‌ பாட‌லின் பிண்ண‌னியில், இடுப்பில் குழ‌ந்தையுட‌ன் வ‌ழிய‌னுப்பிய‌ மீன‌வ‌னின் ம‌னைவியும், ஒங்கி எழும் அலைக‌ளும், அஸ்த‌மிக்கும் சூரிய‌னும், உல‌க‌த்தின் தூக்க‌ம் க‌லையாதோ உள்ள‌த்தின் ஏக்க‌ம் தொலையாதோ என்ற‌ பாட‌ல் வ‌ரிக‌ளும், என்னை உலுக்கி விட்ட‌ன‌. இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து 1998 இல். 11 ஆண்டுக‌ளுக்கு பின்னால் இன்றும், என் மீன‌வ‌ ச‌கோத‌ர‌ர்க‌ளை சிங்க‌ள‌ ஓநாய்க‌ள், க‌டித்து குத‌றுவ‌து ப‌ற்றி எந்த‌ அக்க‌றையும் இன்றி, தொலைக்காட்சியில் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி க‌ண்ட‌பின், உண்டு உற‌ங்குகிறோம். அன்றே சொன்னார், ந‌ன்றே‌‌ சொன்னார் வாலி "ஒரு நாள் போவார், ஒரு நாள் வ‌ருவார், ஒவ்வொரு நாளும் துய‌ர‌ம், ஒரு சாண் வ‌யிரை வ‌ள‌ர்ப்ப‌வ‌ர் உயிரை, ஊரார் நினைப்ப‌து சுல‌ப‌ம்" த‌ன் ச‌கோத‌ர‌னின் உயிரையே உதிந்த‌ உரோம‌த்துக்கு ச‌ம‌மாக‌ ம‌திக்கும் ஒரே இன‌ம், இந்த‌ த‌மிழ‌ன‌மாக‌ ம‌ட்டுமே இருக்கும். மும்பை த‌லைமை த‌பால் நிலைய‌த்தில், எழுத்த‌றிவில்லாத‌வ‌ர்க‌ளுக்கு, க‌டித‌ம் எழுதி கொடுக்கும் ந‌ப‌ர், க‌டைசியாக‌ க‌டித‌ம் எழுதிய‌து 4 ஆண்டுக‌ளுக்கு முன்பாக‌ என்று ப‌டித்தேன். ஆனால், இன்ற‌ள‌வும், த‌மிழ் ம‌க்க‌ளின் வாழ்க்கைப் பிர‌ச்சினைக்கு க‌டித‌ம் எழுதி, க‌டித‌ம் எழுதும் ப‌ழ‌க்க‌த்தை உயிர்ப்புட‌ன் வைத்து இருக்கும், முத்த‌மிழ‌றிஞ‌ர், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளை பாராட்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: