இன்றும் தொடர்ந்து 4ம் நாளாக இந்திய பங்குசந்தை உயர்வை கண்டது.இன்றைய சந்தை உயர்வுக்கு உலோகத்துறை பங்குகள் மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.புதிய அரசு பதவியேற்றதிலிருந்து சந்தை மிகவும் உற்சாகமாக காணபடுகிறது.எதிர்வரும் ஜூன் 4 ம் நாள் மக்களவையில் உரையாற்றவிருக்கும் குடியரசு தலைவரின் உரை சந்தையின் அடுத்தகட்ட நகர்வை தீர்மாணிக்க வாய்ப்பிருப்பதாக வல்லுணர்கள் கருதுகின்றனர்.
இன்று காலை சர்வதேச சந்தைகள் கொடுத்த உற்சாகத்தில் சற்று வழுவாகவே துவங்கிய இந்திய சந்தைகள் சுமார் 1.5% சததிற்கு மேலாக உயர்ந்து துவங்கியது.நேரம் செல்ல செல்ல லாபநோக்கம் கருதிய பங்குவிற்பணை காரணமாக் சந்தை தங்களது உயரங்களை இழந்தது.
குறிப்பாக வங்கிதுறை பங்குகளில் ஆதீத விற்பணை காணபட்டது.
ஆனால் ஐரோப்பிய சந்தைகள் வழுவாக துவங்கியது கண்டு இந்திய சந்தைமீண்டும் உயரத்தொடங்கியது.இந்த உயர்வு சந்தை இறுதி நேரம் வரை நீடித்தது.அனைத்து துறை பங்குகள் மீதும் நல்ல தேவைபாடு கானபட்டது.
இறுதியாக Nifty 81 புள்ளிகள் உயர்ந்து 4530,SEnsex 215.7 புள்ளிகள் உயர்ந்து 14841 என்ற நிலையை அடைந்து நிறைவு பெற்றது.
சர்வதேச சந்தையில் உலோகபொருட்களின் விலை உயர்வு காரணமாக,உலோகதுறை பங்குகளுக்கு நல்ல தேவைபாடு ஏற்பட்டதை அடுத்து அத்துறை பங்குகள் நல்ல விலை உயர்வை அடைந்தன.Tata Steel (Up 6.85%) JSW Steel (up 2.41%), Steel Authority of India (up 2.11%), Hindalco (up 3.60%), Nalco (up 1.62%), Sesa Goa (up 2.23%), and Hindustan Zinc (up 4.55%), என உயர்ந்து வர்த்தகமாகியது.
வழக்கம்போல Relaity துறை பங்குகள் இன்றும் முத்திரை பதித்தன.புதிய அரசின் பொருளாதார கொள்கை இத்துறைக்கு பெரிய அளவிலான முதலீட்டை கொணரும் என்ற எதிர்பார்ப்பினால் தொடர்ந்து இத்துறை பங்குகள் வழுவாக உயர்ந்து வருகிண்றன.
இன்றைய சந்தை உயர்வில் தகவல் தொழில்நுட்ப (IT & SOFTWARE) பங்குகள் விலைஉயர்வை கண்டது.Infosys & Wipro நிறுவண பங்குகள் 4.5% சதத்திற்கு மேல் விலை உயர்வை அடைந்தன.
தொலைதொடர்புதுறை சார்ந்த பங்குகளில் இன்று Rcom விலைஉயர்வை அடைந்த அதே நேரத்தில் Bharti-Airtel நிறுவன பங்குகள் சற்று விலை சரிவை சந்தித்தன.
இன்றைய சந்தையில் வர்த்தக மதிப்பு (Turnover) நேற்றைய அளவில் இருந்து ஏறத்தாழ 20%
உயர்ந்து கானபட்டது சந்தை அடுத்த சிலநாட்களுக்கு வழுவாகவே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
வரும் ஜூன் 4 ம் நாள் குடியரசுதலைவர் மக்களவையில் புதிய உறுப்பினர்களிடையே உரையாற்ற உள்ளார்.இந்த உரை மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.ஏனெனில்,
இந்த உரையில்,புதிய அரசின் பொருளாதார கொள்கை தொடர்பாண வரைவு அறிக்கைகள் வெளியிடபடலாம்.கம்யூனிஷ்டுகள் வழுவிழந்த நிலையில்,வழுவான அரசாக அமைந்திருக்கும் புதிய அரசு பொருளாதார சீர்திருத்தங்களை துரிதபடுத்தூம் விதத்தில் தங்களது கொள்கைகளை வகுக்கும்.இது தொழில்,முதலீட்டூ உலகைற்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையைல் சந்தையின் பகுப்பாய்வு வல்லுணர்கள் சந்தை அதிகபட்சமாக Nifty 4750-4800 வரை உயரவாய்ப்பிருப்பதாகவும்,ஆனால் 4750-4800 மிக வழுவாண தடைநிலையாக அமையும் எனவும் கருதுகிண்றனர்.
Editors View:-"இந்திய சந்தை, கம்யூனிஷ்டுகள் அல்லாத சற்று வழுவாண அரசு அமைந்திருப்பதை, அளவுக்கு அதிகமாகவே கொண்டாடிவிட்டது.உலக சந்தைகளில் காணபடும் சிறியதொரு மீட்சி இந்திய சந்தைகளை என்ணெய் ஊற்றி எரியவைத்துகொண்டிருக்கிறது.இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் இண்ணும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.மீண்டும் சற்று காலத்திற்கு சந்தை தண்ணை சரிபடுத்தி கொள்ளும் விதமாக 4800-3800 என்ற நிலைக்கு இடையே வர்த்தகமாகும் வாய்ப்புள்ளது.எனவே தற்போதைய நிலையில் 75%ம் அளவிற்கு பங்குகளை விற்று பணமாக்கி கொள்வது சிறந்த முடிவாக இருக்கும்".

நன்றி!
Editor :-
MoneyBharati.M.Saran
Youtubeஇல் வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். சில வேளைகளில் அவற்றைத் தரவிறக்கி வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு கணினியில் அதற்கான மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் Youtubeஇல் இருந்து வீடியோ தரவிறக்கிக்கொள்ள முடியாது.
ஆனால் அதற்காக சில தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனைக் கொடுத்தால் நேரடியாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.
இதிலே வீடியோ தரவிறக்குவது மிகமிகச் சுலபம். உதாரணமாக நீங்கள்
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
என்ற வீடியோவைப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துவிடுகிறது. அதை தரவிறக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு உங்கள் உலவியின் Address Bar இல் உள்ள மேலே குறிப்பிட்ட URL இல் Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும்.
http://www.kissyoutube.com/watch?v=CCYRkC40KDQ
அந்த வீடியோவை தரவிறக்குவதற்கான பட்டன் வந்துவிடும். இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். இதில் FLV Movie File ஆகவே வீடியோ கிடைக்கின்றது. இங்கே சென்று அதை இயக்குவதற்கான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம்.
இந்தத் தளத்தின் சிறப்பு இதில் நீங்கள் Youtube விடியோவை உங்களுக்குப் பிடித்த Format இல் தரவிறக்கிக்கொள்ள முடிவதுதான்.
நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனை இந்தப் பெட்டியில் இட்டபின் அந்த வீடியோ எந்த Format இல் வேண்டுமோ, அதை கீளேயுள்ள பெட்டியில் தெரிவுசெய்தபின் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இந்த படங்களுக்கு அப்புறம் தொடர்ந்து அவர் நடித்த 'Hang 'em High', 'Paint Your Wagon', 'Two Mules For Sister Sara', 'Joe Kidd' ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு கவ்பாய் ஆகவே முன்னிலைப் படுத்தின. இந்த இமேஜில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஈஸ்ட்வுட் தானே இயக்கி நடித்த படம் 'Play Misty for Me'. ஒரு டிஸ்க் ஜாக்கியாக இந்த படத்தில் தோன்றுவார். இதை தொடர்ந்து 'சான் பிரான்ஸிஸ்கோ' நகர காவல் துறை அதிகாரியாக அவர் தோன்றிய 'Dirty Harry', ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமும் பாரட்டுப் பெற்றது. இந்த படத்தில் அவர் தோன்றிய இன்ஸ்பெக்டர் 'Harry Callahan' கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து, 'Magnum Force', 'The Enforcer', 'Sudden Impact', The Dead Pool' போன்ற படங்கள் வெளி வந்தன. இருப்பினும், முதல் படம் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு இருந்தாலும் விமர்சகர்களிடம் பாராட்டு பெறவில்லை.
திரை உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு தொய்வு காலம் வரும் அல்லவா. அது கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கும் வந்தது.80களின் இறுதியில் வெளியான 'Pink Cadillac', 'The Rookie' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததோடு, விமர்சகளின் பாராட்டையும் பெறவில்லை. ஒரு படைப்பாளி வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது தான், ஒரு அருமையான படைப்பு அவனிடம் இருந்து வெளிவரும் என்று கூறுவார்கள். அதே போல் எல்லோருக்கும் பதில் சொல்வது அவர் இயக்கி, நடித்து வெளிவந்த படம் தான் 'Unforgiven'. செர்ஜியோ லியோனியின் வெஸ்டர்ன்களுக்கு அடுத்து எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் நீங்காது இடம் பிடித்த படம் இந்த படம். மேலும் இந்த படம் இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று தந்தது.
இதற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்திய ஈஸ்ட்வுட், 'A Perfect World', 'True Crime', 'Blood Work', 'Space Cowboys' ஆகிய படங்களை 90களின் இறுதியில் இயக்கினார். 'Mystic River', 'Million Dollar Baby' மூலம் திரும்பவும் ஆஸ்கர் பயணத்தைத் தொடர்ந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், 'The Flags of our Fathers', 'Letters from Iwo Jima' போன்ற சிறப்பான திரைப்படங்களையும் இயக்கினார். 2008ஆம் ஆண்டும் இவருக்கு சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது. 'Changeling', 'Gran Torino' ஆகிய இரு அழகான திரைக்காவியங்கள் இவர் இயக்கத்தில் வெளி வந்தன.
இதில் இவர் நடித்த 'Gran Torino'வை தமிழ் சினிமாவின் ஒவ்வொரு இயக்குனரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்தைப் பற்றியே ஒரு நீண்ட பதிவு போடலாம். ஏன் கிளிண்ட் ஈஸ்ட்வுடின் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் தனித்தனியாக பதிவு போடலாம். இந்த வயதிலும் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'The Bourne Ultimatum' புகழ் மேட் டேமனைக் கொண்டு 'The Human Factor' என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். மார்க்கண்டேயனாகத் திகழும் கிளிண்ட் ஈஸ்ட்வுடிற்கு, இந்த வருடமும் சிறப்பாக அமையுமாறு வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக