கணக்கு பாடம்
புரியவில்லை எனக்கு!
மனக்கணக்கு...
சில நேரங்களில் தப்பா போய் விடுவதால்!
கூட்டல் வாய்ப்பாடு சரியான போதும்...
கழித்தலாய் விடைகள்!
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
விந்தையான கணக்குகளை!
சரி என்று நான் எண்ணுவது
உன்னுள் தவறாய் வந்து போவது ஏன்?
சீர்தூக்கி பார்க்கிறேன்
மெய்யாய் என் விடைகள் எனக்குள்!
புரியவில்லை எனக்கு!
மனக்கணக்கு...
சில நேரங்களில் தப்பா போய் விடுவதால்!
கூட்டல் வாய்ப்பாடு சரியான போதும்...
கழித்தலாய் விடைகள்!
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
விந்தையான கணக்குகளை!
சரி என்று நான் எண்ணுவது
உன்னுள் தவறாய் வந்து போவது ஏன்?
சீர்தூக்கி பார்க்கிறேன்
மெய்யாய் என் விடைகள் எனக்குள்!
அரசு ஊழியர்கள் அசையும்சொத்து அசையா சொத்து ரூ.10000/க்கு மேல் வாங்கவோ விற்கவோ வேண்டுமானால் அரசின் அனுமதி பெறுதல் வேண்டும். சி,டி பிரிவு ஊழியர்களுக்கு மண்டல அதிகாரியும், பி,ஏ, பிரிவு ஊழியர்களுக்கு துறைத்தலைவரும் அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி பெருவதற்கு படிவம் 1 முதல் ஆறு வரையிலான படிவங்களுடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். அப் படிவ நகல் இங்கு மாதிரிக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக