இலங்கையில்..
தமிழகத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது அதிமுகவினர் தான். இந்தக் கொள்ளையில் ஈடுபடும் அதிமுகவினர் மீது குண்டர் சட்டம் பாயும் என சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார். பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் ராம்பிரபு, அதிமுக உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். இதற்கு பதிலளித்த துரைமுருகன்,
ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுது உண்மையாகவே எழுது - யோகர் சுவாமிகள் எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக