திங்கள், 22 ஜூன், 2009

2009-06-22

ரெயில் நிலையங்கள், பகல் நேர ரெயில்களில் பயணிகளுக்கு ஐ.ஆர்.டி.சி. மூலமாக உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளின் விலை உயர்த்தப்பட்டது. டீ, காபி, இட்லி, தோசை, சாப்பாடு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் அளவும் குறைக்கப்பட்டு விற்கப்பட்டன. புதிய ரெயில்வே மந்திரியாக மம்தா பானர்ஜி பொறுப்பேற்ற பிறகு அவருடைய கவனத்துக்கு இது கொண்டு செலலப்பட்டது. ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மீண்டும் பழைய விலை அளவில் விற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
சேலத்தில் செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசும்போது..ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என கலைஞர் ஈடுபட்டு வருகிறார் என்றார்.சேலத்திலும் அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது.ஆனால் அது நடக்கவில்லை..என்றார்.

(சேலத்தில் இவர் வேட்பாளர் வெற்றிக்கு காரணம்..எதிர்த்து போட்டியிட்ட பேரன் என சொல்லிக் கொள்பவர்..தன் தாத்தாவைப் பற்றி கூறியவையும்..அகங்காரமுமே)

எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார்.ஆனால் அ.தி.மு.க., ஒரு போதும் எங்களை அழிக்க நினைக்கவில்லை.தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டது என்றார்.(ஜெ..இதற்கும் குறைவாகத்தான் கொடுத்திருப்பார் போல இருக்கிறது)

நாங்கள் தோல்வி அடைந்ததற்காக வருந்தவில்லை...ஆனால் புலிகள் தோற்றுவிட்டார்களே என வருந்துகிறோம்.(இங்கு நாங்கள் என யாரைச் சொல்கிறார்..ஜெ உடன் ஆன கூட்டணீ தோற்றதை என்றால்...ஜெ.. தேர்தலில் தோற்றதைவிட..புலிகள் தோற்றதற்கு கவலைப்பட்டாரா?)

அபிமானத்திற்கு உரிய தம்பி, சின்னாளப்பட்டி சிங்கம் முருவின் இன்றைய இடுகைக்கான எதிர்வினையாக இந்த இடுகை!

"பாலுணர்வைக் கிளர்த்துகிற கதைகளை நான் எழுதியது இல்லை. பாலுணர்வு பற்றிய பிரச்சினைகளைப் பற்றியே நான் கதை எழுதுகிறேன்.

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கிறேன்.

அந்த மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.

ஏழைகளின் உழைப்பைத் திருடுகிற மாதிரி, அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான சுரண்டல் என்று நான் உணர்ந்திருக்கிறேன்."

- ஜெயகாந்தன்

உப்பைக் குறைச்சிக்கலாம்!

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!

அதில் உங்களுக்கான்

தூண்டில்கள் இல்லை!

ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!

ஒரு பைன் மரக்காட்டைக்

கடந்து செல்லும்

பயணி போல்

என் கவிதை

உங்களைக் கடந்து செல்லும்!

ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!

உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!

முகம் அறியாத

குயிலின் பாடல்போல்

கடந்து செல்லும்

இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!

தமிழ்த்துளி தேவன்மாயம்...

கருத்துகள் இல்லை: