இது சினிமா ஒன்றில் வரும் பாடல். ஆனால் அமெரிக்காவில் ஒரு பெண்மணி,
தனது கணவருடன் 'கேப்'பே இல்லாமல் 365 நா(நை)ட்கள் 'சேர்ந்திருந்து' புது சாதனை படைத்துள்ளார் -அதை புத்தகமாகவும் வெளியிட்டு கணவருக்குப் பிறந்த நாள் பரிசாக அளித்து அசத்தியுமிருக்கிறார்.
365 nights of sex - இதுதான் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லா முல்லர் என்ற அந்தப் பெண் எழுதிய புத்தகம். அமெரிக்காவில் அத்தனை பேரும் இந்த புத்தகம் குறித்துதான் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சார்லா முலல்ர் ஒரு பி.ஆர். அதிகாரி. இவரது கணவர்
பிராட். 42 வயதாகும் பிராட், சேல்ஸ்மேன் ஆவார்.
கணவருக்கு பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தபோது தானும், கணவரும் சேர்ந்திருந்த தருணங்களை, இரவுகளை எழுத்து வடிவாக்கி அதை புத்தகமாக கொடுக்கலாம் என முடிவு செய்தாராம் சார்லா.
எப்படி வந்தது இந்த ஐடியா என்று சார்லாவிடம் கேட்டால்...
எனது கணவரின் 40வது பிறந்த நாளின்போது தொடர்ந்து ஒரு வருடத்திற்கு (365 நாட்கள்) நாம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். இதையடுத்து தொடங்கியது எங்களது 'நான் ஸ்டாப் செக்ஸ் ரொமான்ஸ்'.
இந்த உறவின் தருணங்களை நான் புத்தகமாக்கி அதை 41வது பிறந்த
நாளின்போது பிராடிடம் பரிசாக அளிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு எங்களது தினசரி இரவுகளை சந்தோஷத்தோடு களித்தேன்.
ஒருமுறை இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நல்ல ஐடியாதான், ஆனால் வேண்டாமே என்றார். பின்னர் எப்படியோ சமாளித்து அவரை சரிக்கட்டினேன் என்கிறார் சார்லா.
இனி சார்லாவின் புத்தகத்திலிருந்து சில துளிகள்...
- இரவுகளில் மட்டும் நாங்கள் இணைந்து இயங்கவில்லை. பகலிலும் கூட ஒருவரை ஒருவர் அக்கறையோடும், புரிந்து கொள்ளுதலோடும் பழகினோம். தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டதால் எனக்கு நிறைய புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு கிடைத்தது. நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யத் தோன்றியது.
அதை விட முக்கியமாக நம்மைப் போலவே மற்றவர்களும் காதலோடு இருக்கிறார்களா என்ற க்யூரியாசிட்டியும் ஏற்பட்டது.
- சில நேரங்களில் நான் எனது கால்களை ஷேவ் கூட செய்யாமல் இருப்பேன். வியர்வை நாற்றத்துடன் கூட சில முறை படுக்கைக்குப் போயிருக்கிறேன். ஆனால் பிராடின் செக்ஸ் மூடை அவை பாதிக்கவில்லை. நான் செக்ஸியாக இருப்பதாகவே அப்போதும் அவர் கூறுவார்.
- ஒரு கட்டத்தில் தினசரி பல் விளக்குவது, குளிப்பது போல நம்முடைய செக்ஸ் வாழ்க்கையும் தினசரி பழக்கமாகி விடும் போலிருக்கே என நினைத்ததுண்டு.
- நான் ஸ்டாப் உறவை ஆரம்பித்து 3 மாதங்கள் இருக்கும். அப்போது ஒரு நாள், 88 நாட்கள் தொடர்ந்து சேர்ந்து விட்டோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாமா என்றார் பிராட். நான் விடவில்லை. இன்னும் நிறைய நாள் இருக்கிறது பாஸ்
என்று கூறி பிராட் வைக்க நினைத்த முற்றுப்புள்ளியை, கமா ஆக்கினேன்.
- 6 மாதங்களாகி விட்டது. இப்போது எனக்கு ஒரு சந்தேகம். இப்படி தொடர்ந்து சேர்ந்து கொண்டிருக்கிறோமே, இது சலித்துப் போய் விடாதா, புதுமையாக எதையும் சிந்திக்கும் மன நிலை போய் விடுமா என்றெல்லாம் சந்தேகம் வந்தது. அந்த பயத்திற்குக் காரணம், என்னால் புதுசு புதுசாக பிராடை குஷிப்படுத்த முடியாமல் போனதே.
முன்பு அவ்வப்போது செக்ஸ் வைத்துக் கொண்டபோது அது நிறைய திரில்லிங்காக இருக்கும். புதிய விஷயங்களை இருவருமே செய்து பார்ப்போம். அனுபவம் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நான் ஸ்டாப் செக்ஸ் வந்த பிறகு அது சற்று குறைந்து போய் விட்டது. இருப்பினும் எங்கள் இன்ப பயணத்தைத் தொடர்ந்தோம்.
- ஒரு வழியாக எங்களது மாரத்தான் முடிந்தது. பெரிதாக எதையோ சாதித்தது போல உணர்ந்தேன். வீடெல்லாம் சந்தோஷமாக சுற்றி வந்தேன். நான் சாதித்து விட்டேன் என்று உரக்க குரல் எழுப்பினேன். பிராட் அதை ரசித்தார்.
இதோ எங்களது இனிய அனுபவங்கள் இப்போது பிராடின் கையில் புத்தகமாய்...
சார்லாவின் இனிய அனுபவங்கள் இப்போது அமெரிக்கா முழுவதும் ஆச்சரியத்துடன் படிக்கப்பட்டு வருகிறது...
thatstamil.oneindia.in

இவரிடம் நீங்கள், "அன்பே, நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டால், கண் இமைகள் படபடக்க இவர் உங்களைப் பார்க்கும் பார்வை உங்கள் சிந்தனையை நிறுத்திவிடும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும். அதோடு இவரது மேலுதட்டின் மேல் லேசாக வியர்த்திருக்கும். உங்களிடமிருந்து அதை மறைக்க விரும்புவார். தனது கண்களால் அறை முழுக்க தேடுவார், வெளியேற வழி இருக்கிறதா என்று.இவரை நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பினால், உங்கள் முகத்தை சற்று வெறுமையாக வைத்துக் கொண்டு, உங்கள் இருவருக்கு இடையிலான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேளுங்கள். உறவு பற்றி நீங்கள் பேச விரும்புவதாகவும் கூறுங்கள். கடிகாரத்தின் டிக்டிக் ஒலியை நினைவுபடுத்துவது போல் பட்பட்டென்று பேசுங்கள். உடனே அவர் உடல் சுருங்கி வேகமாக ஒரு மூலைக்கு போக எத்தனிப்பார். அவர் மயங்கிவிட்டாரோ என்று எண்ணி நீங்கள் அவர் முகத்தில் தெளிக்க சோடாவை தேட வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இந்த விளையாட்டு முடிவில்லாமல் தொடரும். மீண்டும் மீண்டும் நீங்கள் இதையே பேசினால் அவர் ஓலமிட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர் இப்படித்தான். இவரது கூச்சத்தை உங்களால் போக்க முடியாது. இதே போல் வேண்டுமானால் யாருடைய உதவியுமின்றி இவருடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.
லட்சியவாதி பிரம்மச்சாரி
இந்த வகையைச் சேர்ந்தவர் தனது மனதில் ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நிறைவேற்றுவதற்காகத் தான் உலகில் தான் அவதரித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார். உலகம் போற்றும் நடிகனாவது, புற்றுநோயைக் குணப்படுத்துவது அல்லது நாட்டின் ஜனாதிபதியாவது போன்று ஏதாவதொரு எண்ணத்தை தனது லட்சியமாக கொண்டிருப்பார். இவரது எண்ணம் எல்லாம் அதை நோக்கியே இருக்கும். உங்களுக்காக நேரம் செலவழிக்க இவரால் முடியாது. அவரது சிந்தனை மற்றும் லட்சியம் நிச்சயமாக உங்களைக் கவரும்.
அதை அடைய அவருக்கு நீங்கள் உதவவும் முன்வரலாம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற அவர் முன்வருவது கடினம். உங்களுக்காக நேரம் ஒதுக்கும்படி இவரிடம் நீங்கள் கேட்டால், நீங்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டியது தான். இந்த நிலைமை யாருக்கு வேண்டும்? தன் விருப்பங்களைவிட உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய விரும்புபவரை நீங்கள் தேடுங்கள்.
மணமான பிரம்மச்சாரி
உங்கள் இருவரிடையேயான உறவு நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவரை அவரது மனைவி நிச்சயம் புரிந்து கொண்டிருக்க மாட்டார். தனது மனைவியுடன் அவர் படுக்கையைப் பகிர்ந்து பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அந்த மனைவியை உங்கள் முன் அவர் துச்சமாக நினைப்பார். உங்களிடம் இவர் அதிக அக்கறை காட்டுவார். தேன் தடவிய வார்த்தைகளில் பேசுவார். ரொமான்டிக்காக இருப்பார். இவர் திருமணம் ஆகாதவர் என்றே பலரும் கருதக்கூடும். நீங்களும் அப்படி கருதியிருந்தால்?
அதனால் இதை எப்படி தெரிந்துகொள்வது? அது மிகவும் சுலபம். இவர் தனது தொலைபேசி எண்களை உங்களிடம் தரமாட்டார். வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறைகளின்போது இவரை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் சந்திப்புகளைக் கடைசி நிமிடத்தில் இவர் ஏதாவதொரு காரணம் சொல்லி மாற்றிவிடுவார். உங்களிடத்தில் அதிக நேரம் இவர் இருக்க மாட்டார். எப்படியோ நீங்கள் இவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பேசினால் மறுமுனையில் நீங்கள் பேசும் நபர் பெரும்பாலும் இவரது மனைவியாக இருக்கக்கூடும். இந்த வகையினரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.
திருமணம் முறிந்த பிரம்மச்சாரி
இவரது முன்னால் மனைவியின் நிழலில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் நீங்கள் இவரை ஆட்சி புரிவதாக
நினைப்பீர்கள். இதுபோன்றவர்கள் அதிகம் வெறுமையாக இருப்பார்கள். இவர் வசிப்பிடம் பர்னீஷ் செய்யப்படாமல் தற்காலிகமான இடமாக இருக்கும். உங்கள் பார்வையில் படாத இடத்தில் சில புகைப்படங்களை அவர் வைத்திருக்கலாம். இவர் பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் காகித தட்டுகளையும் பயன்படுத்தபவராக இருக்கலாம்.
இவருக்கு சரியான ஜோடியாக இருக்க நீங்கள் விரும்பலாம், ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. முன்னாள் மனைவியால் வெறுப்புக்கு ஆளாக்கப்பட்ட இவர், உங்களையும் அதுபோன்றவர்களில் ஒருவராகக் கருதலாம். இவரை உங்களவராக மாற்றிவிட முடியும் என நீங்கள் நம்புவீர்கள். ஆனால் பழைய நினைவுகளிலிருந்து அவரை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
மன உளைச்சல் மிக்க பிரம்மச்சாரி
இவருக்கு தனது உடல் நலத்தின் மீது தான் அதிக கவனம் இருக்கும். வீட்டிலிருந்து இவருடன் நீங்கள் வெளியே செல்லும் முன்னர், அந்த நாளுக்குத் தேவையான மாத்திரை மற்றும் மருந்துகளை இவர் சேகரித்து எடுத்துக் கொள்கிற வரையில் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். உடல் சத்து மாத்திரைகளை வாங்குவதற்காக இவர் அடிக்கடி மருந்து கடைக்குச் செல்வார். தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு செக்ஸில் அதிகம் ஈடுபட இவர் விரும்பால் போகலாம். இவர் முகத்தில் சிரிப்பைக் காண்பது அரிது. அடிக்கடி முதுகு மற்றும் கால்களைப் பிடித்து விட கூறுவார். இதையும் மீறி இவரை நீங்கள் விரும்பினால் அதற்குமேல் உங்கள் விருப்பம்.
பொறுப்பற்ற பிரம்மச்சாரி
துள்ளல் மனம் மிக்க இவர் பார்ப்பதற்கு அழகானவராகவும் உங்கள் கண்களுக்குத் தெரிவார். ஆனால் பொறுப்பான செயல்களை இவரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இவரை பொறுப்பற்றவர் என்பதைவிட பொறுப்புகள் என்றால் என்ன என்பதையே அறியாதவர் அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர் எனலாம். இவருடன் சில காலம் பழகிப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். பர்சில் அல்லது கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூட அறியாமல் உங்களை ஷாப்பிங் கூட்டிச் செல்வார். பணம் போதவில்லை என்பதை அறிந்தபின்னர் தான் தனது கணக்கு குறித்து விவரம் கேட்பார். அப்போது தான் பல காலமாக அவர் கணக்கில் பணம் அல்லது கடன் அட்டைக்கான வட்டியை அவர் சரிவர செலுத்தி வரவில்லை என்ற விவரமே அவருக்குத் தெரியவரும். இதுமட்டுமல்ல, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட பில்களைக் கட்டுவதில் கூட இவர் அடிக்கடி காலதாமதம் ஏற்படுத்தியிருப்பார். சிறந்த அக்கவுண்டெண்ட் ஆக இருந்தால் தான் இவருடன் உங்களால் காலம் தள்ள முடியும். இப்படிபட்டவரால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள், விடை கிடைக்கும்.
படாஃபட் பிரம்மச்சாரி
எல்லா விஷயத்திலுமே கச்சிதமானவராக இவர் உங்களுக்குத் தெரிவார். பெருந்தன்மை மிக்கவராக இருப்பார். இவரது வசிப்பிடம் எல்லா பொருள்களுடன் அழகானதாக இருக்கும். உங்களை அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஆனால் அவரை நீங்கள் எதிர்க் கேள்வி கேட்டாலோ, அவர் விருப்பத்திற்கு எதிராக பொருள்களை மாற்றி வைத்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார். இதற்காக உங்களுடன் சண்டை கூட போடாமல் உறவையே படாஃபட் என்று முறித்துவிடுவார். இது அவரது கோப குணத்தின் வெளிப்பாடு அல்ல. அவர் அப்படித்தான்.
மதில்மேல் பூனை
இவர்கள் எந்த முடிவையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிட மாட்டார்கள். சினிமாவுக்கு செல்வதானாலும் சரி யாருடன் செல்வது என்பதிலும் சரி, இவர்கள் முடிவு எடுப்பதற்குள் சினிமா காட்சி முடிந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் எவ்வளவு வளமாக, மகிழ்ச்சியானதொரு சூழலில் இருந்தாலும் அதைவிட சிறந்ததை விட்டுவிட்டு அனாவசியமாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் கருதுவதால் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். உங்களுடன் நேரத்தை கழித்தாலும் மனம் முழுவதும் வேறெங்கோ இருக்கும். இதைவிட சிறந்த முறையில் நேரத்தை நாம் செலவழிக்கலாமோ என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இவர் எப்போது எப்படி இருப்பார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவே முடியாது.
டைம்பாம் பிரம்மச்சாரி
உங்களுக்குப் பிடித்த சினிமா கதாபாத்திரத்தின் வாழும் உதாரணம் இவர். அறிமுக இளம் கதாநாயகர்களிடம் காணும் ஈர்ப்பை இவரிடம் நீங்கள் காணலாம். சிறந்த ஆளுமை கொண்டவராக இருந்தாலும், இவர், குடிகாரராகவோ, சூதாடியாகவோ, போதை மருந்து அடிமையாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. இவரைப் பற்றி நீங்கள் முபமையாக அறிந்தால் அலறியடித்துக் கொண்டு ஓடிப்போனாலும் ஆச்சரியம் இல்லை.
பிரச்சினை என்னவென்றால், பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்பதை யாராலும் உறுயுடன் கூற முடியாது. அதனால் மன்மதன் காதல் அம்பினை இவர் மூலம் உங்களுக்கு ஏவினால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர் முதல் முறை கோபப்படும்போது உங்களால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சமையலில் சிறிய தவறு நேர்ந்துவிட்டதற்காக உங்கள் முகத்தாடையில் இவர் குத்து விடும்போது தான் உங்களுக்கு நிலைமை புரியும். ஆனால் ஒன்று, மறுநிமிடமே உங்களிடம் மன்னிப்பு கேட்க இவர் தயங்கமாட்டார். ஆனால் எவ்வளவு காலத்துக்கு தான் நீங்கள் மன்னிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியும்?
விமர்சக வில்லன்
இவரைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களிடம் இவருக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்பதைத் தெளிவாக உங்களிடம் தெரியப்படுத்திவிடுவார். அதனால் உங்களை இவர் தேர்ந்தெடுத்தற்காக உங்களை நீங்களே அதி;ரஷ்சாலியாக நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் இருவருக்கு இடையேயான விருப்பு வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும். இந்த கருத்தொற்றுமை நல்லது தான். ஆனால் விமர்சனம் என்று வரும்போது தான் நிலைமை மாறிவிடும்.
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எல்லோரையுமே ஒரு தராசில் வைத்து தான் எடை போடுவார்கள். இவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீங்கள் மட்டும் எம்மாத்திரம்.
நீங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும் என்பது உள்பட எல்லாவற்றையும் உங்களுக்கு இவர் கற்றுத் தருவார். உங்களுக்கு உதவவும் செய்வார். ஆனால் அதில் ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டாலும் அவ்வளவுதான். அது தான் உங்கள் உறவு முடிவின் தொடக்கம் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எதை செய்தாலும் அதை விமர்சிக்க இவர் தவற மாட்டார். அதனால் தொடக்கத்திலேயே இவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.
விளையாட்டு பேர்வழி
நாம் அனைவருமே இவரை அறிந்திருப்போம். நல்ல தோற்றம் மற்றும் அழகை பராமரிப்பதில் இவர் அதிக அக்கறை காட்டுவார். மனதுக்குள் தன்னை கதாநாயகனாகவே நினைப்பார். இவரது வலையில் நீங்கள் எளிதில் விழுந்துவிடுவீர்கள். படுக்கையைப் பகிர்ந்து கொள்வதிலும், சினிமா தியேட்டர் இருட்டில் இவர் செய்யும் சில்மிஷங்களிலும் மனதை பறிகொடுப்பீர்கள். ஆனால் இவை முடிந்த உடனேயே அடுத்த இரையை இவர் தேடத் தொடங்கிவிடுவார். இவரிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தலைபோகிற பிரச்சினையை நீங்கள் இவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பார். தனது அழகு தான் முக்கியம் என்று நினைக்கும் சுயநல மன்மதன். உங்களுக்கு ஒத்து வருமா?
உங்களவர் இவர் தான்…... சிறந்த பிரம்மச்சாரி
இவர் தனக்கு விருப்பமான பணியில் இருப்பார். ஒரு கார், ஒரு பிளாட் கூட இருக்கலாம். (அது சுத்தமாகவோ, அழகாகவோ இல்லாவிட்டாலும் நிச்சயமாக படுமோசமாக இருக்காது.) கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கும். நேர்மை, அழகு, சார்ந்திருத்தல், நம்பகத்தன்மை உள்ளிட்ட குணங்களின் கலவை இவர். சமையலில் நீங்கள் செய்யும் சின்னஞ்சிறிய சோதனை முயற்சிகளைக்கூட இவர் பெரிதும் பாராட்டுவார். தொழில் ரீதியில் நீங்கள் முன்னேறவும் தன்னால் ஆன உதவிகள் செய்வார். உங்கள் குடும்பத்துடன் நன்றாகப் பழகுவார். காதல், அன்பு அனைத்தின் கலவையாக, சிறந்த சினேகிதனாக இருப்பார். நீங்களும் இவரை இளவரசர் போல் நடத்துவீர்கள். இவர் தான் உங்களின் கனவு நாயகன்.
-மிஸ்டர். கூச்ச சுபாவி
webdunia.com
சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா? இதனால் சோர்வு நீங்குமா? எத்தனை
நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.
பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
webdunia.com
நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.
பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
webdunia.com
காதலர்கள் வீடுகளிலா சந்தித்துக் கொள்ள முடியும்? ஏதாவது ஒரு பொது
இடத்தில்தான் சந்தித்துக் கொள்ள முடியும்? அங்கும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்.
காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பொதுவாக ஒரு சில இடங்களில் காதலர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதுபோன்ற இடங்கள் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் ஒரு உண்மையான விஷயம்தான்.
சரி காதலர்கள் அதிகமாக சந்திக்கும் இடங்கள் எவை எவை என்று விரல் விட்டு சொல்லிவிட முடியும். அப்படித்தானே...
அவை பெரும்பாலும் பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள்,
பொழுதுபோக்குத் தலங்கள், நவீன உணவு அரங்கங்கள், ஒரு சில கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலான கூட்டம் காதலர் கூட்டமாகத்தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக பூங்காக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம், உடல் பருமனைக் குறைப்பதற்காக நடந்து செல்பவர்கள், தங்களது பேரன், பேத்திகளை விளையாடக் கொண்டு வரும் வயதில் மூத்தவர்களைத் தவிர
மற்றவர்கள் அனைவரும் காதலர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் தற்போது சில பூங்காக்களில் ஒரு சில முறைகேடுகள் நடந்துள்ளால், தற்போது பூங்காக்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
ஒரு பூங்காவில் பெண்ணிற்கு மது கொடுத்து கற்பழிக்க முயற்சி, மேலும் ஒரு பூங்காவில் தற்கொலை முயற்சிகள் என பூங்காவின் அமைதியான சூழலை பாதிக்கும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட.. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தது காவல்துறை.
இதில் பலியாவது என்னவோ காதலர்கள்தான். மாலை நேரத்தை இனிமையாக கழிக்கலாம் என்று வந்தவர்களை ஊர், பேர், தெரு, பெற்றவர்களின் பெயர் என
விவரம் கேட்டு விழிபிதுங்க வைத்துவிட்டனர்.
இதனால் பூங்காக்களை பார்த்தாலே காவல்நிலையம் போல அலறுகிறது காதலர் பட்சிகள். அடுத்தபடியாக கடற்கரையில் கடல் அலைகளுக்கு இடையே தங்களது எண்ண அலைகளை பேசிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம்.
கடற்கரைக்குப் போகாத காதல் ஜோடி உண்டா என்று கேட்கும் அளவிற்கு கடற்கரை ஒரு சிறந்த காதலர் தலமாக இருந்தது.
ஆனால் அங்கும் தற்போது விபச்சாரக் கும்பலின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே ஜோடியாக உட்கார்ந்து கொண்டு ஒரு சிலர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் அங்கும் கெடுபிடி. ஆனால் கடற்கரையில் தற்போதும் விபச்சாரத்தின் அத்துமீறல் குறையவில்லை ஆனால் காதலர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய
குறைந்து விட்டது என்றேக் கூறலாம்.
திரையரங்குகளிலும் இதே நிலைதான். புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களிலும் விபச்சாரத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் ஜோடிகளைப் பார்த்து, இவர்கள் காதலர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பேருந்து நிறுத்தம், கோயில்கள் சின்னஞ்சிறு சந்துக்கள், உணவகங்களில் மட்டுமே சந்தித்து சில மணி நேரங்கள் பேசி முடிக்கும் நிலைக்கு காதலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு வரப்பிரசாதம் என்னவெனில் செல்பேசிகள்தான். குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் வாய்ப்பையாவது இது அளிப்பதுதான் காதலர்களுக்கான ஒரே மகிழ்ச்சி.

பாலியல் குற்றங்களில் இளம்பெண்கள் தாமே முன்வந்து ஈடுபடுவது,
அவர்களை வற்புறுத்தி ஈடுபட வைப்பதும் சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.
16 வயதுக்கும் குறைவான பெண்கள் தொடர்புடைய இந்தக் குற்றங்கள் 2008ம் ஆண்டு 310 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டில் 216 ஆக இருந்தது.
சென்ற ஆண்டின் குற்ற விவரங்கள் பற்றி நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது. இந்தக் குற்றங்களைப் புரிந்தோர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களே என்றும் போலிசார் கூறினர். இத்தகைய பாலியல்
குற்றங்களைச் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெண்களின் காதலர்களும் நண்பர்களும்தான் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்ட்து.
அதிகரித்து வரும் இக்குற்றத்தின் எண்ணிக்கையைத் தடுக்க கல்வி அமைச்சு, சமூக வளர்ச்சி இளையர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய குற்றத்தடுப்பு மன்றம் ஆகிய பிரிவுகளுடன் இணைந்து செயல்பட விருக்கிறது போலிஸ். இளையர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப் பயிற்சி நேரங்கள், பயிலரங்கு, குற்ற விழிப்புணர்வு உரை மற்றும் பதின்மவயது பாலியல் உறவு உரை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இத்தகைய விழிப்புணர்வு உரைகள் இதுபோன்ற விழிப்புணர்வு உரை பதின்மவயது பாலியல் உறவு விளைவிக்கும் ஆபத்து பற்றியும், சட்ட மற்றும் சமூக பிரச்சினைகளைப் பற்றியும் இளையர்களை இது போன்ற குற்றங்களில் இருந்து தடுக்க உதவும் என்றும் போலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இளையர்கள் இக்குற்றங்களைச் செய்யாமல் தடுக்க பள்ளிகள், சமூகம், மற்றும் பெற்றோர்களும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பில் வீட்டில் இருக்கும் இளையர்களின் நடவடிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பது அவசியம்.
இந்த வழியை அனைவரும் கையாளும் போது இக்குற்றங்கள் குறைய வழி ஏற்படும் என்றும் போலிசார் கூறினர்.
tamilmurasu.tamil.sg
அவர்களை வற்புறுத்தி ஈடுபட வைப்பதும் சென்ற ஆண்டில் அதிகரித்துள்ளது.16 வயதுக்கும் குறைவான பெண்கள் தொடர்புடைய இந்தக் குற்றங்கள் 2008ம் ஆண்டு 310 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டில் 216 ஆக இருந்தது.
சென்ற ஆண்டின் குற்ற விவரங்கள் பற்றி நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது. இந்தக் குற்றங்களைப் புரிந்தோர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களே என்றும் போலிசார் கூறினர். இத்தகைய பாலியல்
குற்றங்களைச் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெண்களின் காதலர்களும் நண்பர்களும்தான் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்ட்து.அதிகரித்து வரும் இக்குற்றத்தின் எண்ணிக்கையைத் தடுக்க கல்வி அமைச்சு, சமூக வளர்ச்சி இளையர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய குற்றத்தடுப்பு மன்றம் ஆகிய பிரிவுகளுடன் இணைந்து செயல்பட விருக்கிறது போலிஸ். இளையர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப் பயிற்சி நேரங்கள், பயிலரங்கு, குற்ற விழிப்புணர்வு உரை மற்றும் பதின்மவயது பாலியல் உறவு உரை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இத்தகைய விழிப்புணர்வு உரைகள் இதுபோன்ற விழிப்புணர்வு உரை பதின்மவயது பாலியல் உறவு விளைவிக்கும் ஆபத்து பற்றியும், சட்ட மற்றும் சமூக பிரச்சினைகளைப் பற்றியும் இளையர்களை இது போன்ற குற்றங்களில் இருந்து தடுக்க உதவும் என்றும் போலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இளையர்கள் இக்குற்றங்களைச் செய்யாமல் தடுக்க பள்ளிகள், சமூகம், மற்றும் பெற்றோர்களும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பில் வீட்டில் இருக்கும் இளையர்களின் நடவடிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பது அவசியம்.
இந்த வழியை அனைவரும் கையாளும் போது இக்குற்றங்கள் குறைய வழி ஏற்படும் என்றும் போலிசார் கூறினர்.
tamilmurasu.tamil.sg
இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை
எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்ததியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.
அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.
இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட
பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.
இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

.svg.png)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக