when i woke up every day i use to think, why i left my job? and every day i got new new reasons...its about eight months before, one early morning i decided to quit my job without discussing plus and minus and its not a decision taken all of sudden .There are various reasons to quit my job, but the one very big reason i want to highlight here is the un confidence imposed on me!.In this fast
வணக்கம்.
விவரம் தெரிஞ்சவங்ககிட்டே கிட்டே விளக்கம் கேட்டு இந்த பதிவு. கொஞ்சம் மருத்துவ அறிவு சம்பந்தமாக இருக்கும். அதே சமயம் அனுபவப்பட்டவங்க அட்வைஸ் செய்தாலும் நல்ல இருக்கும்.
மேட்டர் இதுதான். ஆனா இதயம் பலகினமாக உள்ளவங்க இந்த பதிவோட இணைக்கப்பட்டுள்ள காணொளியை (வீடியோ) பார்ப்பதற்கு முன் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
இந்த காணொளியில் நீங்க பார்த்துகிட்டு இருப்பது என் பெரியப்பா மகன். அவருக்கு திடீரென்று ஒரு நாள் உதடு வீங்க ஆரம்பித்தது. சரி ஏதாவது பூச்சி அல்லது எறும்பு கடித்திருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நேரம் அதிகமாக அதிகமாக வீக்கமும் அதிகமாகியது. உதடு பார்க்கவே பயங்கரமான அளவிலே வீங்கிக் கொண்டே வந்தது. கொஞ்ச கொஞ்சமா கன்னம் ரெண்டும் வீங்க ஆரம்பித்தது. இப்படியே முகம் பூராவும் வீங்கி போச்சு. இப்படி இதுக்கு முன்னாடி யாரையும் பார்த்து இல்லே.
உடனே தோல் டாக்டர் கிட்டே போனோம். அவர் இது ஏதோ அலர்ஜி போல் தெரிகிறது. இப்போ ஒரு அவிலும் பெட்னிசல் இன்ஜெக்சன் போடுறேன் என்று சொல்லி உடனடியாக போட்டார். citizian மாத்திரை எழுதி கொடுத்தார். அதே சாப்பிட்டு வந்து 3 நாள் கழித்து படிப்படியாக வீக்கம் குறைய ஆரம்பித்தது.
அங்கிருந்து ஒரு 10 நாள் போன பின்னாடி டாக்டர் சொன்ன மாதிரி அவருக்கு ஒரு அலர்ஜி டெஸ்ட் செய்தோம். அதில் தூசி மற்றும் கோழி, மீன் கறி அலர்ஜி என்று அவர் சொன்னார். எனவே குறிப்பா தூசி பக்கம் போக வேண்டாம். மீன் தொடவே கூடாது. கோழி கறி அப்போவே செய்ததாக இருந்தால் சாப்பிடலாம். ரோட்டோர நான்-வெஜ். சாப்பிட கூடாது.
இது மாதிரியே என் பெரியப்பா மகனும் இருந்தார். ஆனால் அடுத்த ஒரு வருசத்திலே மறுபடியும் முகம் வீங்கியது. அதே சிகிச்சை. இது இப்படியே தொடர் கதை ஆகியது. இதுக்கு நிரந்தர தீர்வு இல்லை என்கிறார் டாக்டர்.
இப்போ 6 மாதத்துக்கு ஒரு முறை வருது. டாக்டர் ஒரு நிரந்தர மருந்து சீட்டு (prescription) எழுதி கையிலேய கொடுத்திட்டார். அதில் முகம் வீக்கம் தெரிய ஆரம்பித்தவுடன் யாரையும் Avil and Decadran ஊஸி போட்டுக்க சொல்லி இருக்கிறார். அப்படியே பின்வரும் மாத்திரை சாப்பிட சொல்லியிருக்கிறார்.
Tab. Atarax 25 mg.
Tab. Lystea
Tab. Ebast 10 mg.
Tab. Sompras.
Tab. Wysolone 10 mg.
ஒரு வரம் பத்து நாள் அவர் படர கஷ்டம் பாக்க ரொம்ப வேதனையாக இருக்கும். அந்த வீக்கம் அப்படியே இறங்கி கழுத்து பக்கம் வர்றப்போ அவரால தண்ணி கூட குடிக்க முடியாது.
டாக்டர் இந்த மாதிரி அலர்ஜிக்கு நிரந்தர வைத்தியம் இல்லே என்று சொல்கிறார்? அலர்ஜி எது என்று தெரிந்த பிறகு அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். என் பெரியப்பா மகனும் டாக்டர் சொன்ன மாதிரி விலகிதான் உள்ளார். ஆனாலும் அடிக்கடி வீக்கம் வந்து கொண்டே உள்ளது.
விவரம் தெரிஞ்சவங்க வழிகாட்டினா ரொம்ப உதவியாக இருக்கும். இப்போ போன மாதம் அவருக்கு முகம் வீங்கினப்போ வீடியோ எடுத்து blog-இல் போட சொல்லி இது தொடர்பா ஏதாவது கருத்து, ஆலோசனை, அட்வைஸ் வருதா என்று பார்க்கச் சொன்னார்.

அமைதி
ஓவர் டைம்
சம்பளத்திற்காய்
அடிக்கடி தொலைந்து
போகிறது
ஒய்வு...
தேவை
புன்னகை
உன்
உதடு நிரம்பி
வழிகிறது
என் உயிர்
புன்னகை....
ஓவர் டைம்
சம்பளத்திற்காய்
அடிக்கடி தொலைந்து
போகிறது
ஒய்வு...
தேவை
சீதனத்துடன்
ஒரு போனஸ்
பரிசு
அழகு...
ஒரு போனஸ்
பரிசு
அழகு...
புன்னகை
உன்
உதடு நிரம்பி
வழிகிறது
என் உயிர்
புன்னகை....
அகிலத்தை அள்ளியெறிந்து விளையாடும்
கூடைப்பந்தாட்ட வீரனாக
அண்டவெளியெங்கும் தகவல் ரத்தம் பாய்ச்சும்
பைனரி நரம்பு மண்டலமாக
ஆகாய உள்ளங்கையின்
அடையாள ரேகை ஓட்டமாக
விசும்பும் ஏகாந்த உயிரை விரும்பிய திசையில்
விருப்பம்போல் செலுத்த
நாநோ நொடிதோறும் திறந்தே கிடக்கும்
மந்திர வாசலாக
பள்ளிகளும் தள்ளி நிறுத்த
அனாதையாய் அழுத தமிழைக்
கெட்டிப் பாலூட்டி தன் தட்டச்சு மடிகளில்
தட்டிக் கொடுத்து வளர்க்கும் கணிவலைத்தாயாக
வணிகமொழி களவாடிக்கொண்ட
இதயமொழி எழுத்தாளர்களை இழுத்துவந்து
ஈர்ப்பேற்றி இலக்கியமழை பொழியவைக்கும்
நிலவான சூரியனாக
உருப்படாத ஊடகங்கள் உதறியெறிந்து
முடக்கிய அருங்கலைகள் அனைத்தையும்
உச்சிமோந்து உயர்த்திப் பிடிக்கும்
வலைப்பூக் கரங்களாக
வேற்றுக்கோள் தமிழனோடும்
ஊற்றெடுக்கும் பசியோடு ஒன்றாய்த் தமிழுண்ண
மின்னிலையிட்ட வலைப்பந்தியாக
நாதோன்றும் முன்னரே சொல் தோன்றி
வளர்ந்த தமிழை மின்கலை ஊற்றி வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கமாக இணையம்
இணையம் என்ற பேரரசு
வரலாற்றுப்புகழ் மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்தடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.

இந்தச் செய்தியை எழுதி வெளியிட தேடலுக்கப் போனவேளையில் இலங்கைக் கடற்படையினரின் வலைத்தளத்தில் இருந்த செய்தியைக் கண்ணுற்றேன். படையினரில் மக்களுடன் குறிப்பாகத் தமிழ் மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்து பழகி வருபவர்களுள் கடற்படையினரைச் சொல்லலாம். காரணம் காரைநகர் கடற்படை முகாமிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு பொன்னாலை வரும் கடற்படையினர் மூளாய் அரசடிச் சந்திக்குவந்துதான் திரும்ப பொன்னாலைக்குப் போய் தண்ணீர் எடுப்பார்கள். நான் இதனால் சிங்களப்படையினருக்கு பந்தம் பிடிப்பதாக யாராவது இனி எழுதலாம். அதனால் முன்னரே சொல்லி வைக்க விரும்புகிறேன். நெடுந்தீவு குமுதினிப் படுகொலை ஏன் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடல்வழிப் பிரயாணத்துக்கு உதவுபவர்கள் அரச மட்டத்தில் இவர்களே!. மக்களோடு சகஜமாகப் பழகும் இவர்கள்பற்றி பழகியவர்களுக்கத்தான் தெரியும்!
சிங்களவர்கள் கொடுமைக்காரர்கள் - முட்டாள்கள்(அனைவரும் அல்ல) - அவர்களைச் சீண்டிப் பார்க்கும் நாம் எப்படிப் பட்டவர்கள் (இங்கும் அனைவரும் அல்லர்) என்பதையும் சற்று நிதானமாக இருந்து சிந்தித்தால் நல்லது!
விரிவாக செய்திக்கும் திருவழாவையும் கடற்படையினரின் மக்கள் சேவையையும் பார்ப்பதற்கு - http://www.navy.lk/index.php?id=876
(நன்றி - Sri Lankan Navy)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக