புதன், 24 ஜூன், 2009

2009-06-24

சமீபத்திய பைத்தியக்காரனின் உலகசினிமா திரையிடல் குறித்த பதிவின் பின்னூட்டத்தில் சிலர் கிழக்கு பதிப்பகத்தின் உதவி குறித்து விமர்சித்திருந்தனர். அவர்களின் வியாபார உத்திகளில் இது ஒன்றாக இருக்குமோ அல்லது 'அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ' என்றும் சிலர் சந்தேகப்பட்டிருந்தனர். அபத்தம். "வாரான் வாரான் பூச்சாண்டி" என்று பயங்காட்டுவது போல் இருந்தது. தம்மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்குத்தான் இந்த மாதிரி

என்னுடைய வலைப்பதிவை பின்பற்றும் 92 ·பாலோயர்களுக்கும் google reader-ல் உள்ள முந்றூற்றுச் சொச்சம் நபர்களாகிய அனைத்து புண்ணியாத்மாக்களுக்கும் நான் தெரிவிக்க நினைப்பது என்னவென்றால்...பாடப்பாடத்தான் ரோகம்.. ச்சீ.. ராகம் என்கிறார்கள் பெரியவர்கள். எழுத எழுதத்தான் வேகம் என்கிறார்கள் நண்பர்கள். இதனால் எழுத்தின் தரம் கூடுகிறதோ இல்லையோ, தளத்தின் ஹிட் கூடுமல்லவா? இன்றைய அவசர யுகத்தில் 'ஷிட்டுக்களை' தந்துதான்

'மாதவிக்குட்டி' என்கிற பெயரில் மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த கமலாதாஸ் ஒரு மூத்த பெண் படைப்பாளியாவார். பாலுறவு குறித்த விஷயங்களை தம்முடைய படைப்புகளில் எழுதி அதிகம் சர்ச்சைக்குள்ளானவர். தம்முடைய 65-வது வயதில் இசுலாமிய மதத்திற்கு மாறி, 'கமலா சுரைய்யா' என்று பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்ற இவரின் கவிதை நூலான 'The Sirens' 'ஆசிய கவிதை விருது' பெற்றது. 15-

கருத்துகள் இல்லை: