புதன், 24 ஜூன், 2009

2009-06-24

கடந்த பாராளுமன்ற தமிழக தேர்தல் முடிவுகள் எல்லோரையும் போலவே எனக்கும் சற்று ஆச்சரியத்தைத்தான் தந்தது. திமுக கூட்டணி இத்தனை இடங்களில் வெல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினையைத்தான் மக்கள் பிரதானமாக எடுத்துக் கொள்வார்கள் என்று பல அரசியல் மேதாவி பதிவர்கள் தேர்தலுக்கு முன்னர் 'அருள்வாக்கு' கூறியிருந்தனர். சிலர் இன்னும் ஒருபடி மேலேயே போய் 'திமுக கூட்டணியை தோற்கடிப்பதே

மசாலாத் திரைப்படங்கள், கில்மா திரைப்படங்கள் என்று அடிக்கடி பலர் ரகசியமாக உரையாடுகிறார்களே.. அதென்ன மசாலாத் திரைப்படம்? அதில் அப்படியென்ன கிளுகிளுப்பு இருக்கிறது? அதை ஏன் நாம் பார்க்கக்கூடாது? அதில் அப்படியென்ன 'மேட்டர் இருக்கிறது' சரி பார்க்கும் ஆவல் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் எங்கு சென்று பார்ப்பது? அந்தப் பிட்டுகளின் டிவிடி எங்கு கிடைக்கும்?இப்படியான பல கேள்விகள் கசக்கிப் போட்ட

'Boys' திரைப்படம் பார்த்தேன். அதாவது "பசங்க". முதலில் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் இயக்குநர் பாண்டிராஜ்-க்கும் ஒரு பூச்செண்டு, வித்தியாசமானதொரு திரைப்படத்தை தந்ததற்காக. குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை என்ன வந்திருக்கிறது என்று வாயில் விரலை சூப்பிக் கொண்டு யோசித்தால், நடிகை லட்சுமி இயக்கிய மழலைப்பட்டாளம், மணிரத்னத்தின் அஞ்சலி, மைடியர் குட்டிச்சாத்தான், போன்றவைகளே சட்டென்று நினைவுக்கு

கருத்துகள் இல்லை: