புதன், 24 ஜூன், 2009

2009-06-24

More than a Blog Aggregator

by சுரேஷ் கண்ணன்
'இருக்கறதுலேயே காமெடி பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று கமல்ஹாசன் முதற்கொண்டு பல நடிகர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லி வருகிற விஷயத்தை நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே உணர்ந்து கொண்டு விட்டேன். எப்படி? சொல்கிறேன். ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவாகிவிட்ட பிறகு எங்கள் வகுப்பு டீச்சர் 'திருவிளையாடல்' திரைப்படத்தின் பகுதியை தேர்ந்தெடுத்தார்கள்.

முந்தைய போட்டிளைப் போல் அல்லாமல் சமீபத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் என்னால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. இம்மாதிரியான ரியாலிட்டி ஷோக்களின் மீது சற்று ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மிகையான அலட்டலும் நிகழ்ச்சிகளில் தென்படும் அப்பட்டமான நாடகத்தன்மையும் தோற்றுப் போகிற போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து நிகழ்ச்சியமைப்பாளர்கள் நடத்துகிற உணர்ச்சிமிகு நாடகங்களும்,

பொதுவாக இப்போதுள்ள குழந்தைகள் சற்று வளர்ந்தவுடன் அவர்களுக்கேயுரிய பிரத்யேக குழந்தைத் தன்மையை விரைவிலேயே இழப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். தங்களுடைய கள்ளங் கபடங்களை அவசரமாக இழந்து பெரியவர்களின் உலகத்தில் விரைவில் நுழையவே அவர்கள் முயல்கிறார்கள். பல சமூகக் காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம் என கருதுகிறேன்.நகர வாழ்க்கையில் கூட்டுக் குடித்தன முறை உடைந்து போனதால் பாட்டி, தாத்தா போன்ற

கருத்துகள் இல்லை: