புதன், 24 ஜூன், 2009

2009-06-24

More than a Blog Aggregator

by சுரேஷ் கண்ணன்
மதிப்பிற்குரிய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, பிரணாம்.சமீபத்தில் நான் சென்னை வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சங்கீதத்தின் பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவையார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பலமுறை நீர் நிரம்பி

முந்தைய பதிவின் தாக்கத்தினாலோ என்னவோ இன்றைக்கு அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு காலை 06.00 மணிக்கு எழுப்புவதற்காக மொபைலில் இருந்த அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாக ஒன்பது மணிவரை தூங்கினேன். சமீபத்தில் திரைப்படங்களை அதிகம் பார்க்கத் துவங்கினதில் இருந்து புத்தக வாசிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போனது. எனவே இன்று தொலைக்காட்சியை முற்றிலும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து

நண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய

கருத்துகள் இல்லை: