புதன், 24 ஜூன், 2009

2009-06-24

இன்றைக்கு இணையத்தில் எத்தனையோ வலைத்தளங்களில் எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வாசிக்க கிடைத்தாலும் அச்சான புத்தகங்களைப் படிப்பது போன்ற சுகம் எதிலும் கிடைக்கவில்லை. சுவற்றில் சாய்ந்து கொண்டு, கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு, பால்கனியில் அமர்ந்து கொண்டு, மொட்டைமாடியில் சேர் போட்டுக் கொண்டு, ஏன் கழிவறையில் கூட படிக்கும் வசதி புத்தகங்களின் மூலமே சாத்தியம். (மடிக் கணினியை இதில் சேர்க்க வேண்டாம்)

வன்முறை மனித இனத்தால் தவிர்க்கப்பட வேண்டியது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து உரையாடிக் கொண்டு வந்தாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு உயிரை கொல்லும் இச்சை ஆழமாக புதைந்திருக்கிறது என்பதை நம்முடைய அன்றாட செயல்களின் மூலம் உணர முடிகிறது. தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சியை நாம் சுவாதீனமாக அழுத்தி தேய்த்துக் கொல்கிறோம். போகிற போக்கில் செடியின் இலையை பறித்து கசக்கி எறிகிறோம். யாரையாவது

More than a Blog Aggregator

by சுரேஷ் கண்ணன்
என் வலைப்பதிவிற்கு புதுச்சட்டை ஒன்றை அணிவித்து பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் திட்டம். எழுதும் விஷயங்கள்தான் நன்றாக இல்லை, தளமாவது பார்க்க சுமாராக இருக்கட்டுமே.. சட்டை வாங்குவதற்காக தி.நகரா போக முடியும்? இணையத்தில் தேட ஆரம்பித்ததில் நிறைய தளங்கள் கிடைத்தன. ஆனால் அதை எப்படி என் பதிவில் பொருத்துவது என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.இந்த கணினி நுட்ப விஷயத்தில் மாத்திரமல்ல, எந்தவொரு தொழில் நுட்ப

கருத்துகள் இல்லை: