புதன், 24 ஜூன், 2009

2009-06-24

ஒரு இனிய மாலைப் பொழுது இடம்: Saint Malo, பிரான்ஸ்மேலிருந்து கீழ் விமானத்திலிருந்து: ஆஸ்திரியா சுவிஸ் எல்லைப் பகுதிகல்லிலே கலை வண்ணம்தலக்காடு சிவன் கோயில், கர்நாடகா, இந்தியா பளிங்கினால் ஒரு மேலாடைலூவர் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்ஸ்வண்ணத்துப்பூச்சியுடன்.... வீட்டின் அருகே நான்....இதுவும் வீட்டின் அருகே..... சீனு .. :)
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும்,

வணக்கம் நண்பர்களே,தமிழ் இணைய உலகில் எனது இந்தப் பக்கத்தையும் இணைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்...தமிழ் மணத்தின் மூலமும் மற்ற திரட்டிகளின் மூலமும் கடந்த 4 ஆண்டிற்கும் மேலாக  பலருடைய பதிவுகளைப் படித்து வந்தாலும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மேல் பின்னூட்டம் எதனையும் இட்டதில்லை (அதற்கு முக்கிய காரணம் orkutல் அதிக நேரம் சேவையாற்றியது தான்!!!!)... :)சில அவசியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும்,

"சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா "

அமாங்க என் ஊரு வேல்லூர். வேல்லூர் பற்றி சில விசயம் உங்க கிட்ட பகிர்ந்துகொள்ள இந்த தொடர் பதிவு.

ஆரம்பிக்கும் போதே ரொம்ப பெருமையான விஷயத்திலிருந்து ஆரம்பிக்கும் இல்லையா அதனால்தான் இந்த வீடியோ.

அதாவது இந்தியவில முதல் முதலாக சிப்பாய் கலக்கம் எங்க ஊரு கோட்டை ல தான் நடந்துருக்குங்க. (இந்த கோட்டை பத்தி தனி பதிவு போடுறேங்க)

எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க

கருத்துகள் இல்லை: