ரொம்ப நாளா , நான் இந்த பக்கம் வராததை பத்தி
ஒரு ஈ , காக்கா கூட கவலை படல ..
பரவா இல்லை .. மன்னிச்சு விட்டுடுறேன் ..
என்னா நான் ரொம்ப நல்லவன் ..
இனி சிங்கம் புறப்பட்டுடுச்சு ..(யார்ரா அவன் ? )
நான் இல்லாமல் நீங்க எல்லாம் என்ன ஆட்டம் போட்டுடீங்க ....
வரேன் ,
அட வந்துட்டேன் ...
ஹா ஹா (என்ன ஒரு வில்லத்தனம் )

நான் Big Bazar- ரில் சில பல அத்யாதிகளை வாங்க நின்று கொண்டு இருந்தேன் ..
வயது 5 அல்லது 6 க்குள் இருக்க வேண்டும் அந்த சின்ன பையனுக்கு .. கேசியரிடம் எதோ கெஞ்சி கொண்டு இருந்தான் ..
நான் ஒட்டுக் கேட்க தயாரானேன் ..
"தம்பி , இந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு உன் கையில் பணம் இல்லை " என்று கேசியர் மறுதலித்தார் .
உடனே அந்த பொடியன் , என்னிடம் திரும்பி
"அங்கிள், கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்களேன் , என்கிட்டே நெறைய money இருக்குத்தானே ?"..

நான் அவன் கையில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப் பார்த்து,
"உன்கிட்ட அந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு காசு இல்லைப்பா .." என்றேன் .
அனால் அவன் கையில் அந்த பொம்மை ஒளிந்து கொண்டு இருந்தது ..
"எதுக்கு இந்த பொம்மை வேணும் என்று அடம் பிடிகிறாய்" எனக் கேட்டேன் ..
இந்த பொம்மை என் தங்கச்சிக்கு ரொம்ப இஷ்டம் .. நாளைக்கு அவ பிறந்த நாள் . நான் gift கொடுக்கணும்" என்றான் பொறுமையாக ..
சிறிது நேர அமைதிக்கு பின் , "என்னோட அம்மாகிட்ட இதை கொடுக்கணும் .. அம்மா , தங்கச்சிகிட்ட கொடுத்துடுவாங்க " ..
இதை சொல்லும் போது அவன் குரலில் பலத்த சோகம் .
"தங்கச்சி , ஏற்கனவே சாமிகிட்ட போய்ட்டாள்.. இப்ப அம்மா கூட போக போறாங்களாம் . அப்பா சொன்னாங்க .. அதனால அம்மாகிட்ட கொடுத்தால் தங்கச்சிகிட்ட அம்மா கொடுத்திடுவாங்க இல்லையா அங்கிள் ..? .."
பதில் சொல்லும் மன நிலை எனக்கு அங்கு இல்லை ..
"நான் இந்த கடையை விட்டு வரும் வரை அம்மாவை சாமிகிட்ட போக வேண்டாம் என்று சொல்லி இருக்கேன் .. அங்கிள்.. இந்த போட்டாவை என் தங்கச்சி கிட்ட கொடுக்கணும் ..அப்பத்தானே அவ என்னை மறக்க மாட்டாள் "..
அவன் காட்டிய புகை படத்தில் மட்டும் அவன் சிரிப்பு ..
பின் அந்த பொம்மையை , மெதுவாக பார்த்துக்கொண்டே ,
" அம்மா என்னை விட்டு போக கூடாதுதான் ..ஆனா தங்கச்சி தனியா இருக்கு தில்லே ..அதனால அம்மா போகனுமாம் ..அப்பா சொல்லுச்சு .."
" எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கு , நாம் வேண்டும் என்றால் , திருப்பி உன் பணத்தை எண்ணுவோமா ???.. " என்று சொல்லி கொண்டே தேவையான பணத்தை அதில் சேர்த்தேன் ..
சரி என்று தலை யாட்டினான் ..
தம்பி , தேவையான அளவுக்கு பணம் இருக்கு என்றேன் ...
" ரொம்ப தேங்க்ஸ் God .. கேட்ட பணம் என்கிட்டே இருக்கு .. "
என்று சொல்லிக்கொண்டே அந்த பிஞ்சு விரல்கள் அந்த பணத்தை கேசியரிடம் கொடுத்தது ..
பொம்மையுடன் திரும்பிய அவன் , என்னை பார்த்து ,
" நேற்றுத்தான் சாமிகிட்ட வேண்டிகிட்டேன் , பொம்மை வாங்க காசு வேண்டும் என்று .. , ஆனா white ரோஸ் வாங்க காசு கேட்க வில்லை ..ஆனா அதற்கும் சாமி காசு கொடுத்துடுச்சு...அம்மாவுக்கு white ரோஸ் ரொம்ப புடிக்கும்..ரொம்ப நல்ல சாமி ..இல்லை ??"
ஏனோ கடவுளை சபிக்க துவங்கினேன் ..
எதையும் வாங்கும் மன நிலை இல்லை .. திடிரென 2 நாட்களுக்கு முன் தினமலரில் படித்தது ஞயாபகம் வந்தது ..
"குடிகார இளைஞனின் வெறியாட்டம் .. சிறு பெண் குழந்தை விபத்தில் மரணம் ..தாயின் உயிர் ஊசல் "
அந்த குடும்பமா இந்த பையனுடையது? ...
மனம் பொறுக்காமால் ஒரு white ரோஸ் வாங்கி கொண்டு அவனை பின் தொடர்ந்தேன் ..
உறவினர்களின் பார்வைக்கு அந்த தாயின் உடல் கிடத்தப் பட்டு இருந்தது ..
அந்த தாயின் ஒரு கையில் white ரோஸ் .. இன்னொரு கையில் அந்த பையனின் புகைப் படம் ..
"எந்த குடிகார பாவியோ , குடும்பத்தையே கொன்னுட்டானே " என்று யாரோ புலம்புவது என் காதில் கேட்டது ..
இத்தனை சிறு வயதில் அந்த பிஞ்சுவின் , தங்கச்சி பாசமும், தாயின் பாசமும் உங்கள் கற்பனைக்கு எட்டாதது ...
சில வினாடிகளில் ஒரு குடிகாரன் எல்லா அன்பையும் பறித்து சென்று விட்டான்..
குடி குடியை கெடுத்தது ...
சத்தியமான உண்மை ...
டிஸ்கி : நீங்கள் குடிக்கும் போது தலையணை கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்கும் இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒரு கணம் நினைத்து கொள்ளுங்கள் ....

அடியேய் ஜில்லு !!????
முறைப்பு அவளிடமிருந்து ..
என் குல்பிக் குட்டி !!!!???
கையை ஓங்கினாள் அவள்..
என் செல்லத் தேவதையே????!!!!
திரும்பி கொண்டாள் அவள்.
குழம்பி போன ஹரி, கோபத்துடன்
"ஏன்டீ ..இப்படி இம்சை"
என இவன் வாய் ஆரம்பிப்பதற்க்கு முன்னால் சினேகாவின் கை முந்திக் கொண்டதால் ..
மூக்கின் மேல் ஒரு பன்ச்...
கும் ...
கனவில் இருந்து வந்து வெளியே விழுந்தப் பின்னும் மூக்கில் வலி அப்படியே இருந்தது ஹரியிடம் .
கல்யாணப் பத்திரிக்கை, மண்டபம் , சீரு, செனத்தி...ட்ரீட் , தேனிலவு முன்னெச்செரிக்கை முன் பதிவுகள் என எல்லாவற்றையும் சரி வர செய்து, நாளைக்கு கல்யாணம் செய்ய போகிற ஹரிக்கு இப்ப வந்து இப்படி ஒரு கஷ்டம்.
உன் பேரு எனக்கு பிடிக்கவில்லை அப்படின்னு வேலையை விட்டு அனுப்புற இந்த பாசக்கார உலகத்தில கல்யாணம் என்றால் சந்தோச படாம ஏன் இவன் மட்டும் 4 லார்ஜ் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கான் ? ..
ஏன்னு தெரியல?
வாங்க , அவன் கிட்டயே போய் கேட்போம் ..
தம்பி ஹரி, உனக்கு என்னப்பா பிரச்சினை ?
யாரு ? யாரு ? நீங்க?
நாங்க எல்லோரும் வெட்டியா இருந்துகிட்டே வியாக்கினம் பேசுற டமில் வலையுலக பிரம்மாக்கள் ..
நாங்க எல்லோரும்ன்னு சொல்றீங்க ..ஆனா தனியா நிக்குறீங்க ?
படவா ராஸ்கல் ..என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு . ஏண்டா..4 பேரை திட்டனும் ..8 பதிவை காப்பியடிக்கனும் . இதுக்கு நடுவே Appraisal வேற எழுதனும் .பாவம் பயப்புள்ள சோகமாக இருக்கியேன்னு கேட்டா ..இப்படி படுத்துற?
அண்ணா இல்லிங்க்ணா..அத எப்படிங்க்ணா ..ஏன் வாயால சொல்லுவேன் ?
ஏன் இப்ப விஜய் மாதிரி பேசுற? நாடு தாங்காது ..உன் பிரச்சினை என்னடா?
என் வருங்கால பொண்டாட்டியை , என்னோட மறுபாதியை, என் செல்லக் குட்டியை , என் பத்தினியை ..
டேய் .. டேய் .. நிறுத்து .. சேரன் மாதிரி ஓவரா பீல் பண்ணதடா ..nonsense ..மேல போ..
அது இல்லைங்க .. அவள எப்படி கூப்பிடறது ???? வெறும் பேர் சொல்லி கூப்பிட்டால் ஏதோ வாத்தியார் கூப்பிட்ட மாதிரி இருக்க்ன்னு சொல்றா.. வேற மாதிரி கூப்பிட்டால் கும்முன்னு குத்துறா ? நான் இப்ப என்ன செய்ய ??? ( விறைப்புடன் கேள்வி வருகிறது )
அப்ப விஜய் ..இப்ப மாதவனா..? சரி விடு .. வேணும்ம்னா ..அடியேய் செல்லம் அப்படி சொல்லு ..
அருந்ததி படம் பார்த்ததில் இருந்து , அடியேய் என்று சொன்னால் , அடி நிச்சயம் என்கிறாள்.
அப்ப Darling, Dear, My Sweety அப்படின்னு சொல்லிப் பாரு ..
சொன்னனே ..அதுக்கு அவ ..அவ..
ம்..சொல்லுடா ..சீக்கிரம் ..
ஒத்த வார்த்தையில அவ சொல்றா ..
என்னடா சொன்னா ?
"பச்சை தமிழச்சி" அப்படின்னு சொல்லி ஒன்னு கொடுத்தா பாருங்க .. வெளியே சொன்னால் வெட்க கேடு ... வேண்டாம் விட்டுடுங்க ..
இது என்னடா வம்பு ..பொண்டாட்டியை கூப்பிடறதற்க்கு இவ்வளவு அக்க போரா? நண்பர்களே ..நாலும் தெரிந்த பெரிய, சிறிய , புது பதிவர்களே , கல்யாணம் செஞ்சிகிட்ட பாவப்பட்ட ஆண் நண்பர்களே , கல்யாணம் பண்ணிகிட்ட பெண் முதளாளிகளே இந்த பாவப்பட்ட ஜென்மம் ஹரிக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க பார்ப்போம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக