அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாகச் சென்று இன நெருக்கடிக்கான தீர்வைக் காணப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அதேவேளையில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வைத் தேடி வரும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமான விடயங்களை உள்ளடக்கிய தீர்வுப் பொதி ஒன்றை தாம் தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இந்த இரண்டு அறிவிப்புக்களும் ஏதோ ஒரு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் [...]
www.tamilseithekal.blogspot.com
விண்டோஸ் 7 குறித்த தகவல்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. ஒவ்வொருவரும் அது குறித்த செய்திகளைப் படித்தவுடன் விண்டோஸ் 7 தொகுப் பினைப் பயன்படுத்திப் பார்த்துவிட வேண் டியதுதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் தங்களின் கம்ப்யூட்டரில் விண் டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.
வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத் திருப்பவர்களுக்கென மைக்ரோசாப்ட் நிறு வனம் விண்டோஸ் 7 அப்கிரேட் அட் வைசர் ஒன்றைத் தந்துள்ளது.

இந்த அப்கிரேட் அட்வைசரை டவுண் லோட் செய்து இயக்கினால் அது உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களையும் ஆய்வு செய்து விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்பதற்கான அறிவுரையை வழங் கும். பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளும் தரப்படுகின்றன. எப்படி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்திடலாம் என்றும் ஆலோசனை தரப்படும்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
எழுதியவர் : கார்த்திக்
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் என்று சொன்னாலே கோபியா...அது சின்ன கோடம்பாக்கம் ஆச்சே... எப்போதும் கோபி பகுதியில் இரண்டு மூன்று சினிமா படப்பிடிப்பு காட்சிகள் நடக்குமே... என்று வியப்போடு கூறுவார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் கோபி நகரை சுற்றி உள்ள பச்சை பசெல் வயல் வெளி... சலசலவென ஓடும் வாய்க்கால், மனதை ரம்மியமாக கவரும் கொடி வேரி அணை, பாரியூர் கோவில், பச்சைமலை முருகன் கோவில் இப்படி அனைத்து பகுதியும் சினிமா படப்பிடிப்புகள் எடுக்கும் இடங்கள். கோபி பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றா...இரண்டா?
தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, சின்னதம்பி, அரண்மனை காவலன், நாட்டாமை, நட்புக்காக இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் படங்கள் மட்டுமா... தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என வெளி மாநில படங்களும் நூற்றுக்கணக்கில் கோபி பகுதியில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு படப்பிடிப்புக்கு வருபவர்களுக்கு ஆலோசகராக கள்ளிப்பட்டி ஜோதி என்பவரும் உள்ளார். இப்படி சின்ன கோடம்பாக்கமாக செயல்பட்டு வந்த கோபி பகுதியில் தற்போது மருந்துக்கு ஒரு படம் கூட எடுக்கப்படாமல் களை இழந்து போய் உள்ளது.
சினிமா களை தான் இல்லையே தவிர சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள் மேலும் பல களைகளுடன் இயற்கை சூழல் நிறைந்து காணப்படுகிறது என்பது தான் உண்மை.
கோபி பகுதியில் முன்பு போல் ஏன் படப்பிடிப்பு நடத்த வரமாட்டேன்கிறார்கள் என சினிமா ஆர்வலர்களிடம் கேட்டபோது:-
இப்போது படம் எடுப்போர் பெரும்பாலோர் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஒரு பாடல் காட்சி எடுக்க கூட அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என பறந்து விடுகிறார்கள். இங்குள்ள இயற்கை காட்சிகளை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள் என்று கூறினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கில் ஆயுத கலாச்சாரம் நீடித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வருத்தம் வெளியிட்டுள்ளார். கடந்த 25 வருட காலமாக யாழ்ப்பாண மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதே நிலைமை நீடித்து வருகின்றமை பெரும் வேதனை அளிப்பதாகவும் ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிப்பட்டதன் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகளை யாழ்ப்பாண மக்கள் இதுவரையில் அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட நலன் கருதிய [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக