என்ன சொல்ல வர்றாங்க?1. அதையும் கூட அணியாமதான் குளிக்கனுமா?
2. சட்டைய பேண்ட்ல இன் பண்ணிட்டுகுளிக்கனுமா?, அதற்கு் ஷூவும் அணியவேண்டுமா?
3. இந்த தக்க நடவடிக்கைன்னா என்ன? உள்ளதையும் கழட்டிட்டு அனுப்பிச்சுடுவங்களோ?
திப்பரப்பில் இந்த பரபரப்பு நடந்த காலகட்டம் 1996. ஒரு பஸ் வழியா கோவையிலிருந்து ஆபிஸ் டூர் ர் போன நாங்க 50 பேரும் அருவில பாய்ஞ்சோம். அருவியில் படுவேகமா 15 நிமிஷத்துக்கு ஒரு குடம் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஊருல தெருமுனை பைப்படில தண்ணி பிடிக்கற க்யு மாதிரி நின்னு நம்ம டர்னுக்காக காத்திட்டிருந்தப்போ இந்த அறிவிப்பு பலகை கண்ணுல பட, நம்ம கற்பனை அருவி பொத்துகிச்சு!
புகைப்பட விவரங்கள்
கேமரா: நிக்கான் FM 10
லென்ஸ்: நிக்கார் 30 - 70 AE Mount
லைட்: திப்பரப்புல என லைட்டு வேண்டிகிடக்கு? நாங்க போன டூருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாம் அடிச்சு கழட்டிகிடிருந்துச்சு
மாடல்: பாலசுப்பிரமணியம்(என்ன சூப்பர் ஃபிகர் மச்சான்? 13 வருஷமாச்சு! இப்போ குழந்தை குட்டி தொப்பை என செட்டிலாயிருப்பார். யாராவது கோயமுத்தூர்காரங்க பாத்தீங்கன்னா, பாலுகிட்டே ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க!)

விபத்துக்குள்ளான எயார் பிரான்ஸ் விமானத்தின் தலைமை விமான ஓட்டுனரின் உடலம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக, எயார் பிரான்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் ரியோ டீ ஜனீரியோ விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட எயார் பிரான்ஸின் 'எயார் பஸ் 330' என்ற விமானம் கடந்த ஜூன் முதலாம் திகதி அத்திலாந்திக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது தெரிந்ததே. 228 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்த விமானம் அத்திலாந்திக் கடற்பரப்புக்கு மேலாக பறந்துகொண்டிருக்கையில்....
தொடர்ந்து வாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக