வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் பெரும்பான்மையான நேரத்தையும், தாரளமாக காசையும் செலவு செய்வது நம்ம ஊருக்கு தொலைபேசவே.நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும்

உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன

Slumdog Millionaire படத்தைப் பற்றியும் அதற்கான ஆஸ்கார் விருதுகளையும் பாராட்டி சீராட்டி, திட்டி, உள்குத்து, வெளிக்குத்து வைத்து ஏராளமான பதிவுகள் வந்துவிட்டதால் அதனைப் பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை.படத்தின் கதைக் களமும் (சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பற்றி) அதற்கான திரைக் கதை அமைப்பும் அருமை. பின்னனி இசையைப் பற்றி என்ன சொல்ல?? அது தான் உலகமே கொண்டாடுகிறதே.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக