அண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத் தமிழரோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்துவிட்டதாகவும் இதை ஈழத் தமிழர்களே தடுக்க முடியும் என்பது போல ஓர் புரளியை கிளப்பிய வண்ணம் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

A monkey urinated on Zambian President Rupiah Banda as he spoke to journalists at a news conference Wednesday. Banda softly shouted: "You (monkey) have urinated on my jacket," and paused as he looked up to see the animal playing in a tree just above his chair. "Perhaps these are blessings," he said continuing his address amid laughter from the audience of journalists and diplomats at the State House presidential offices.
Several monkeys play around the grounds of Banda's residence and his office. There are also many species of antelope and birds in the State House grounds.

Development journalist Krishni Ifam told local media how she was kidnapped and later released at Kandy.
Those who kidnapped her identified themselves as Police.
Krishni works for the development media organization Internews.
Those who kidnapped her have warned her to get out of journalism and keep her mouth shut.
Krishni said that the men who claimed to be policemen forced her to get into their vehicle outside her Colombo home and drove for several hours while keeping her blindfolded.
Media analysts say that given the type of questions put to Krishni 'some one who knows the nuts and bolts of the trade is on the job'.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை â€" கட்டைக்காடு பகுதியில், இரகசிய தகவலொன்றையடுத்து, ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஜி.பி.எஸ் மற்றும் செய்மதி தொலைபேசிகள், அவற்றுக்கான சிம் கார்டுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனை மரம் ஒன்றின் மீது இவைகள் இரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அங்கு சென்ற வவுனியா பொலிசார் இவற்றைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் 39, செய்மதி தொலைபேசிகள் 12, அவற்றுக்கான சிம் கார்டுகள் 13, கொம்பாஸ் 44, தொலைநோக்கி கண்ணாடிகள் 06, தோட்டாக்கள் 14 என்பனவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுக்கே, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ரண்மல் கொடித்துவக்கு ஆகியோரின் வழிகாட்டல் உத்தரவுகளின் பேரில் வவுனியா மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார் 59 ஆம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் ஒத்துழைப்போடு இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் தாயகத்தில் நிகழ்ந்த யுத்த அனர்த்ததில், வெளிக்கள மனிதாபிமான தொண்டுகளை செய்துவந்த ஆயிரக்கணக்கான தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாயக உறவுகளுக்காய் தம் உயிர்களை ஈந்த அந்த தொண்டர்களுக்கு அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம் தன் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது. அத்தோடு மட்டும் நில்லாது, தற்போது வவுனியா வதை முகாம்களில் அல்லலுறும் மக்களின் துயரினைப்போக்க ஆவன செய்யவும் அவுஸ்திரேலிய புனர்வாழ்வுகழகம் உணர்வு பூர்வமாக தன் செயற்பாடுகளை செய்ய முன்வந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலிய உதவும் நிறுவனக்களின் உதவிகளின் ஊடாக ஏற்கனவே உதவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உதவும் பணிகளில் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கென பிரத்தியேக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள அரச சார்பற்ற நிறுவனக்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில், மேலும் பல வழிகளில் உதவும் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.
எனவே அவசரகால நிலை உணர்ந்து உதவிய உள்ளங்களின் உதவிகள் தற்போது அவலப்படும் மக்களை சென்றடையும் வண்ணம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாகவும்,தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் பல உதவிகளை செய்ய உதவும் உள்ளங்கள் தயாராக இருப்பதாகவும் அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக