திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

தளும்பி நிற்கும்

ப்ரியங்களின் கலயத்தைக்

கொணர்ந்தது

பிசாசுகளின் இருள்

நீ நீயாகவும்

நான் நானாகவும்

இருக்கக் கேட்டுக்கொண்டு





இக்குவனங்களில்

சேகரித்த ப்ரியங்கள் அவை



கொடுபல்லியாய் நீண்ட

நேசத்தின் கரங்கள்

உன்னை நானாகவும்

என்னை நீயாகவும்

ஆக்கத் துடித்துப்

பிணைத்துக்கொண்ட

தருணங்களில்

தள்ளாடிய கலயங்கள்

காலியாகிவிட்டன



வேறு இடங்களில்

வேறு வனங்களில்

ப்ரியங்களை

சேகரித்துக்கொண்டிருக்கின்றன


பிசாசுகள்


வடக்குவாசல் டிசம்பர் 2008


இக்குவனம்-கரும்புத்தோட்டம்
தளும்பி நிற்கும்

ப்ரியங்களின் கலயத்தைக்

கொணர்ந்தது

பிசாசுகளின் இருள்

நீ நீயாகவும்

நான் நானாகவும்

இருக்கக் கேட்டுக்கொண்டு





இக்குவனங்களில்

சேகரித்த ப்ரியங்கள் அவை



கொடுபல்லியாய் நீண்ட

நேசத்தின் கரங்கள்

உன்னை நானாகவும்

என்னை நீயாகவும்

ஆக்கத் துடித்துப்

பிணைத்துக்கொண்ட

தருணங்களில்

தள்ளாடிய கலயங்கள்

காலியாகிவிட்டன



வேறு இடங்களில்

வேறு வனங்களில்

ப்ரியங்களை

சேகரித்துக்கொண்டிருக்கின்றன


பிசாசுகள்


வடக்குவாசல் டிசம்பர் 2008


இக்குவனம்-கரும்புத்தோட்டம்


More than a Blog Aggregator

by lakshmanan
இரங்கல் செய்தி.

அன்பார்ந்த இணையதள அன்பர்களே !
வலைப்பதிவு நண்பர்களே!!

நான் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்களின் நண்பன் குப்புசாமி.க.பொ.

இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்திடன் தெறிவித்துக் கொள்கிறேன். அதனால் அவரது வலைப்பதிவு "http://acuvarmatherphy.blogspot.com" மேலும் தொடராது என்பதையும் பணிவுடன் தெறிவித்துக் கொள்கிறேன். இதுவரை தொடர்ந்து படித்த, பார்வையிட்ட அனைவருக்கும் அவர் சார்பில் என் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
Kuppu6@gmail.com
16-02-2009.


More than a Blog Aggregator

by lakshmanan
இரங்கல் செய்தி.

அன்பார்ந்த இணையதள அன்பர்களே !
வலைப்பதிவு நண்பர்களே!!

நான் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்களின் நண்பன் குப்புசாமி.க.பொ.

இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்திடன் தெறிவித்துக் கொள்கிறேன். அதனால் அவரது வலைப்பதிவு "http://acuvarmatherphy.blogspot.com" மேலும் தொடராது என்பதையும் பணிவுடன் தெறிவித்துக் கொள்கிறேன். இதுவரை தொடர்ந்து படித்த, பார்வையிட்ட அனைவருக்கும் அவர் சார்பில் என் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
Kuppu6@gmail.com
16-02-2009.

படம் பார்த்து கவிதை




(Thanks - SanjaiGandhi )

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
ணவன்
தாரம்
ற்றும்
சங்கள் சேர்ந்தயுடன்.

.....................................................................................................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................



வான பீட்சாவை
மேக வெண்ணை தடவி
நட்சத்திர மேல்பூச்சு தூவி
ஒரே வாயில் உள்ளே தள்ளும்
சாகசம் வேண்டும்

கட்டபொம்மனின் கம்பீரமும்
நம்மூர் அரசியல்வாதியின்
கூழைக் கும்பிடும் அவசியம்

குலுக்கும் கரங்களில்
நெருப்புத் தெறிக்க வேண்டும்

நயாகராவை நான்கே மடக்கில்
குடித்துவிடுவேனென்று
வல்லரசுப்பண் பாடவேண்டும்

தண்டவாளம் பெயர்த்து
காது குடைவேனென்றும்
சம்பளமென்பது
சட்டைப்பொத்தானென்றும்
சாதிக்கவேண்டும்

அப்பாடா ஆச்சு ஒருவழியாய்
நேர்முகத் தேர்வு

இனி உன் வார்த்தைகளை
மாநகரக் குப்பைத் தொட்டிக்குள்
அழுக்குத் திசுத்தாள்களாய்க் கடாசிவிட்டு
அப்பழுக்கில்லாத அரையணா
அரசியல் செய்யலாம்

கேட்பவன் மூளைக்குள் சதுரங்கம் ஆடும்
நுனிநாக்குச் சொற்கள் நான்கும்
காரணம் விளங்காத ஜானிவாக்கர் சிரிப்பும்
உயிரழிய பணிசெய்வதாய்க் காட்டும்
ஓரங்க நாடகத்திறனும் இருந்தால் போதும்

பணி செய்பவர்களைவிட
பணி செய்வதாய் அபிநயிப்பவர்களுக்கே
பணி நிரந்தரம் பல நிறுவனங்களில்

கருத்துகள் இல்லை: