செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

twitter ல் பித்துபிடித்து அலையும் கூட்டம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே போல, அதில பல கணக்கு வைத்துக் கொள்வோரும் அதிகரிக்கிறது .(என்னைப் போல) அவற்றுக்கிடையே மாறிமாறி tweetவதென்பது சிறிது கடினமாக இருக்கும்.

நான் அதற்கு destop application ல் ஒன்றையும் browserல் ஒன்றையுமாக பாவித்து வந்தேன். அதில் பல நடைமுறை சிக்கல் இருந்தாலும்; ஓரளவுக்கேனும் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.

அதன் பின்பு பலர் பல multiple account தளங்கள் முளைக்க ஆரம்பித்தன. அதில் பல இருந்தாலும் என்னைக் கவர்ந்தவள்.

http://www.tweet3.com/

இதனூடாக twetter ல் உள்ள வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிற அதே வேளை retweet வசதிபோன்ற மேலதிக வசதிகள் இன்னும் இதற்கு பல மூட்டுகின்றன.

இவளைப் போல இன்னும் சிலர்

matt

splitweet(இதிலயும் நல்ல வசதிகள் உண்டாம் நான் பாவித்துப் பார்க்கவில்லை

pixelpipe பல இணைய ரசிகர்களின் வாயில் உச்சரிக்கும் ஒரு சொல்லாகி விட்டது. நீங்கள் வீடியோவை பதிவெற்ற ஒரு தளமும் போட்டோவை பதிவு செய்ய ஒரு தளமுமாக உங்கள் விருப்பம் போல் பல தளங்களை பாவிக்கக் கூடும்.

உதாரணமாக போட்டோவை flickr ல் பதிவுவேற்றுகிறீர்கள் அதே வேளை அதை twitter pic லும் பகிர விரும்புகிறீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தடவை பதிவேற்றும் சிரமத்தை இது குறைக்கிறது ஒரே தடவை இத்தளத்தில் பதிவேற்றினால். எந்த எந்த தளங்களில் பதிவேற்ற விரும்புகிறீர்களே ஒரே சொடுகி்லே அவற்றில் எல்லாம் பதிவெற்றி விடலாம்.

youtube
imeem
flickr
bebo
tweetpic
blogger
wordpress

உட்பட அனைத்துத் தளங்களுக்கும் இயைபாக்கம் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வகை 3G மொபைல்களுக்குமான அப்ளிக்கேஷன்களையும் வழங்குகிறது.

இது தொடர்பாக youtube ல் கிடைத்த விளக்கப் வீடியோ

இது போல இன்னொரு தளம் http://www.mobypicture.com/

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் ரோபோ. இப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது. சில காலம் முன்பு இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து முற்றிலுமாக ஷாருக்கான் விலகினார்.

அதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென ரோபோ என்ற பெயரில் 9 தலைப்புகளை இந்தியில் ஷாருக்கான் பதிந்து வைத்து ஷங்கருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து ஷங்கர் இப்போது படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். ரோபோ என்பது ஆங்கில பெயராக இருப்பதால் தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை 'எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

எந்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு மாதகாலம் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

இன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.

சரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் 'ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: