மோசமான விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று ஆரம்பித்திலிருந்தே யூகிக்கப்பட்ட ஏர்பிரான்ஸின் AF 447 விமானத்திலுள்ள பயணிகளில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் இதையிட்டு தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் பிரெஞ்சு அதிபர் நிக்கலோஸ் சர்கோசி அறிவித்துள்ள நிலையில் இவ்விமானத்தின் இறக்கை அடையாளம் காணப்பட்டதாக சில பைலட்டுக்களும் பிரேசிலில் இருந்து 400 மைல் தொலைவில் அத்திலாந்திக் கடலில் நள்ளிரவில் தீப் பிழம்பைப் பார்த்ததாக TAM என்ற பிரேசில் விமான பைலட்டுக்களும் தெரிவித்துள்ளனர்.
இன்று வெளிநாட்டு வியாபாரப்புலிகள் மேற்கொண்ட பிழையான நடமுறைகளை எதிர்த்து நிற்கும் புலிகளின் விசுவாச புலிகளின் கைகள் ஓங்கியுள்ளதால் பணபிரச்சனை, பதவிப்பிரச்சனை, வசூல்பண பிரிவுப் பிரச்சனை, முதலீட்டுப்பண பிரச்சனை என்று பல வழிகளில் பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றது என்றும் தெரியவருகின்றது.
இதில் மக்கள் மீது ஆர்வங்கொண்டவர்கள் எந்த பிரச்சனைக்களும் தாம் மாட்டுப்படாது தமது கடமையை மட்டுமே செய்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் நிர்வாகத்தை கட்டிகாத்துவந்த உறுப்பினர்களிடையே உள்மோதல் பலமாக பணத்திற்காககவே தான் வெடித்துள்ளதாக செய்திகள். உள்மோதல் புலிகளின் பிளவுபட்டுள்ள அணியினரில் எந்த பிரிவை சார்வது என்ற அடிப்படையிலும், புலிகளின் சொத்துக்களை யார் பொறுப்பேற்பது என்ற அடிப்படையிலும் மோதல்கள் கிழம்பி உள்ளதாகவும் இதனால்; ஒருசில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ள தாகவும் பணம் வசூல் செய்தவர்கள் பலமோசடிகள் செய்ததாகவும் வெளியாகிக்கொண்டு வரும் தகவல்கள் அதிகம்.
இதில் எந்தளவு உண்மைகள் உண்டு என்று இதுவரை புலிகளின் தற்காலிய தலமைகள் கருத்துத் தெரிவிக்காதது பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று மண்மீதும் மக்கள் மீதும் மட்டும் ஆர்வம் கொண்டவர்கள் சுட்டிக் காட்டுவருவது குறிப்பிடத்தக்கது என்று தமிழ் ஏடு ஆசிரியர் மேலும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
பல சம்பவத்தையடுத்து ஒருசாரார் மறுபகுதியினருக்கு எதிராக மிரட்டல் துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டு வருவதுடன் தொடர்ந்தும் மிரட்டல் பாணியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முயன்று வருவதாக தெரியவருகின்றது. வன்னியில் புலிகளின் ஒட்டுமொத்தமான தலைமையே அழிந்துள்ள நிலையில் மிரட்டல்களுக்கும், அநாகரீக துண்டு பிரசுரங்கள் பற்றி; எவரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை எனினும் இன்று உடனுக்கு உடன் பிரச்சனைகள் கையாளுவது பிரதிகளின் கடமை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamil Rehabilitation Organization (TRO) that posed as an organization to get relief for Tamils have bought US$70 million worth of weapons. This has been revealed when its chief Lawrence Thilakar was arrested. The heads of the network that assisted Thilakar to procure arms were 'Waterloo' Suresh of the USA and Erik 'Waterloo,' a former General of Indonesian Marines. This has been confirmed by Federal Bureau of Investigations (FBI) of the USA.
As soon as Thilagar was arrested by Sri Lankan authorities Arjun Ediriweerasingham of TRO in London had asked assistance from Human Rights Watch to get him released.
With the arrest of Thilagar activities of Kumaran Pathmanadan alias KP would be revealed.
According to sources Thilagar had been recalled to Vanni by Prabakaran when it had been revealed that Thilagar was involved in the murders of two tiger fundraisers. As soon as it was revealed that TRO had given funds to the LTTE to buy arms K.P. Rejie, it's Colombo chief had fled the country. Nimalan Karthineshan of the TRO too has disappeared.
Seven senior tiger errorist leaders were arrested by security forces while hiding among internally displaced persons (IDPs) in camps at Vavuniya. Among them are Karikalan, Yogy Ratnam Yogy, Lawrence Thilagar, Elleelan, V. Balakumar, Ilamperni and Thangam.

'ஆறுமனமே' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! படத்தில் நிக்கோல், கார்த்திகா என்று இரண்டு நாயகிகள். கார்த்திகா வரவில்லை. ஆனாலும், தனக்கேயுரிய ஸ்டைலோடு வந்திருந்தார் நிக்கோல். அப்படின்னா...? பேருக்கு ஒரு மாராப்பு. பின் முதுகு தெரியுற பிளவுஸ்சுன்னு ஒரே அமர்க்களம்!
'கவர்ச்சி மேடையில் அமீர், சேரன்னு பேப்பர்லே நியூஸ் வரப்போவுது'ன்னு அமீரே சந்தேகப்படுற அளவுக்கு நிக்கோலின் அரசாட்சி! போகட்டும்... இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ராஜன் மலையாளியாம். தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். தாய் மொழியான மலையாளத்தை விட்டு விட்டு தமிழில் ஏன்? இதற்கான விளக்கத்தை அவரே சொன்னார். 'என்னை கூட நிறைய பேரு இப்படி கேட்டாங்க. ஆனா, மலையாளத்துக்கே தாய் மொழி தமிழ்தான' என்றார் பெருமிதமாக!
'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு சொல்றாங்க. இப்படி சொல்லி சொல்லியே நாங்க அதே இடத்திலே நிக்கிறோம். வந்தங்கள்ளாம் மேலே போயிட்டே இருக்காங்க. இந்த படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் என்னை சந்திக்க வந்தப்போ ஒரு விஷயத்தை சொன்னாங்க. தயாரிப்பாளர் துபாய்லே ஒரு கம்பெனி நடத்துறாராம். அதிலே மலையாளிகளும், தமிழர்களும் வேலை செய்யிறாங்களாம். மாசா மாசம் சம்பளத்தை வாங்கிக்கிட்டு மலையாளிகள் போயிடுவாங்களாம். ஆனால் தமிழர்கள் மட்டும்தான் கதவை தட்டி உள்ளே வந்து நன்றி சார்னு சொல்லிட்டு போவாங்களாம். இதை சொல்லி அவரு பெருமை பட்டாரு'
'படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர், சேது மாதவனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்னு சொன்னாங்க. அந்த நேர்மை இப்போ பார்த்த பாடல் காட்சிகளில் தெரிஞ்சுது' என்றார் இயக்குனர் சேரன்.
இந்த படம்ட நல்லா ஓடணும்னு மாரியாத்தா, காளியாத்தா, ஏசு, அல்லா எல்லாரையும் வணங்கிக்கிறேன்னு வெள்ளந்தியா பேசிட்டு உட்கார்ந்தாரு கஞ்சா கருப்பு. படத்திலே இவருக்கு முக்கிய வேடமாம்!
தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் இல்லாமல் இருந்தது, திடீர் சம்பள குறைப்பு, பாலா படத்திற்காக வாங்கிக் கொடுத்த கடன் என்று ஆர்யாவை சுற்றி ஆயிரம் கம்பளிப்பூச்சுகள்! சரிவிலிருந்து மீளவும், சங்கடத்திலிருந்து தப்பிக்கவும் ஆர்யா எடுத்த முடிவுதான் வில்லன் வேஷம்!
அட, இதென்ன புதுக்கதை? தமிழில் தொடர்ந்து ஹீரோவாகதான் நடிப்பார். ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் வில்லனாக நடிக்கிறாராம். இதற்காக அவருக்கு தமிழ் படத்திற்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதாம். தமிழில் ஹீரோவாக நடிக்கும் போது திடீரென்று வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டால் இமேஜ் அதள பாதாளத்திற்கு தள்ளப்படுமே?
இதையெல்லாம் யோசிக்காமலா வில்லனாவார்? தெலுங்கு அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும்போதே இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையும் போட்டாராம். இதற்கு ஒப்புக் கொண்ட பிறகுதான் அட்வான்சையே கைநீட்டி வாங்கினாராம். படத்தின் ஹீரோ யார்? இயக்குனர் யார்? என்பதெல்லாம் போக போக தெரிய வரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக