செவ்வாய், 2 ஜூன், 2009

2009-06-02

'தொந்தியின் பயன்கள் : ஓர் ஆய்வு கட்டுரை'

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 27-05-2009 புதன்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/index.asp

http://youthful.vikatan.com/youth/manipayalstory27052009.asp
சென்னை, ஜுன் 2 : என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் என்ஜினீயரிங் இடம் கிடைக்கும் என்று துணைவேந்தர் பி மன்னர் ஜவகர் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்-மாணவிகளை சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கை சென்னை அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருட கவுன்சிலிங் ஜுலை மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. அதாவது அன்று விளையாட்டுவீரர்களுக்காக நடத்தப்படுகிறது. ஜுலை 10-ந்தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. இதில் தான் 80 சதவீத மாணவ-மாணவிகள் பங்கேற்பார்கள். கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர் கூறியதாவது :

'புட்டுக்கிச்சாமே...?' அடுத்தவன் பிடில் வாசிக்கும் போதெல்லாம், சந்தோஷமாக ரசிக்கிற கூட்டத்திலிருந்துதான் இந்த கேள்வி. 'அட, சோக ராகம் வாசிக்கும் போதுகூட பீடாவை போட்டு துப்பணுமா? விடுங்கப்பா' என்றால், 'தெய்வீக காதலா இருந்தா நீங்க சொல்றது சரி. இதெல்லாம் சும்மா டைம் பாஸ் லவ் தானே? புட்டுக்கிட்டா என்ன, தொட்டுகிட்டா என்ன?' என்றது அதே பிடில் கோஷ்டி!

எல்லாம் எதை பற்றி? சாந்தனு-சந்தியா காதல் விவகாரம் பற்றிதான்! ஏழு மணிக்கு மேலே மவுண்ட் ரோடு ஓரமாக இருக்கும் அந்த நட்சத்திர ஹோட்டல் பக்கம் போனால், சினிமாவிலே பொழுது போகாத ஒரு கோஷ்டி அங்கே சுத்திட்டு இருக்கும். முன்னெல்லாம் த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா, சிம்பு, விஷால்னு வந்திட்டு இருந்த இடம். இப்போதான் இந்த சின்ன கோஷ்டிங்களோட ஏரியாவாயிருச்சு.

இந்த லவ்வர் ஸ்பாட்டிலேதான் காதலை வளர்த்துகிட்டாங்க சந்தியாவும், சாந்தனுவும். இரண்டு பேருமே அல்மோஸ்ட் ஃபிரியா இருக்கறதாலே இந்த லவ் எக்கச்சக்க வேகத்தோடு எக்குதப்பா வளர்ந்திருச்சு. போன வாரம் இதே ஹோட்டல் லவுஞ்சிலே பயங்கர காச் மூச்! என்னவாம்? சந்தியாவும், சாந்தனுவும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டாங்க. இனிமே என் மொகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லிட்டு இரண்டு பேரும் ஒதுங்கிட்டாங்க. இந்த புட்டுக்கிச்சுக்கு யாரு காரணம்?

உயிர் சங்கீதாவின் தம்பி பரிமள் உடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தாராம் சந்தியா. இது பொறுக்காமதான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காரு சாந்தனு. ஹ§ம் நாட்ல என்னென்னவோ நடக்குது. இதுவும் நடக்குது...

தயாரிப்பாளரோட தன்னம்பிக்கையை பாராட்டணும். ஹீரோ, ஹீரோயின் யாருமே வராம தனது படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவை வைக்க ஒரு தைரியம் வேணுமே? ஆனா, இந்த துணிச்சல்தான் சினிமா இன்டஸ்ட்ரியில் இன்னொரு அதிரடி முடிவை எடுக்க வைக்கப் போகுது!

மூணார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், இந்த புறக்கணிப்பை கடுமையாக கண்டித்தார். 'இப்படி தனது படத்தோட முக்கியமான விழாவில் கூட கலந்து கொள்ள முடியாமல் வெளியூர்லே இருக்கறதா சொன்னா அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கெல்லாம் இன்னும் சில வாரங்களில் முடிவு கட்ட போறோம்' என்றார் சூசகமாக!

அப்படியே இன்னொரு அதிர்ச்சி தகவலையும் சொன்னார் சிவசக்தி பாண்டியன். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை சுமார் 21 படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. படவுலகுக்கு லாபத்தை தேடி தர வேண்டிய இந்த படங்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் மட்டுமே தாங்குகிறார்கள். லாபம் வரும்போது எல்லாரும் பங்கு பிரித்துக் கொள்ளும் போது நஷ்டம் வருவதை மட்டும் தயாரிப்பாளர் மட்டும்தான் தாங்க வேண்டும் என்றால் எப்படி? வெற்றியை பங்கு போடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட வேண்டும் என்றார் காரசாரமாக!
இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தமிழன் உலகத்திலே கேவலமானவனா என நினைக்க தோன்றுகிறது . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய   மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று நாம் படிக்கும் பாடங்களின் மூலமாகவும் .பெரியோர்களின் மூலமாகவும் நமது பெருமைகளை சொல்லியே நாம் வளர்ந்தோம் . மிக பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இனம் என்று சொல்லியே

கருத்துகள் இல்லை: