புதன், 3 ஜூன், 2009

2009-06-03


அன்பார்ந்த சென்னை மக்களுக்கு ஓர் புதிர்

கேள்வி 1: கீழே உள்ள படத்தில் உள்ள கடை எங்கு உள்ளது?

கேள்வி 2: அந்த கடையின் விசேசம் என்ன?

கேள்வி 3: அந்த கடையை எப்பொழுது ஆரம்பித்தார்கள்

கேள்வி 4: இந்த கடையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 5: இதுக்கெல்லாம் பதில் சொல்றதுனால உங்களுக்கு என்ன பயன்?





சிறந்த பதில்களுக்கு தக்க சன்மானம் உண்டு.

உங்க பதிலை பின்னூடத்தில் போடுங்க.

Rate this Movie:

Starring: Vishal, Shriya, Prakash Raj, Santhanam Direction: Saba Ayyappan Music: Mani Sharma Production: GK Films
Kollywood's summer kicks off this Friday. It is delayed heavily, thanks to the IPL. And, first off the block is the Vishal-Shriya starrer Thoranai. What do you expect from a Vishal movie? Loads of entertainment and action; this is the mix that has sustained Vishal in his few years at Kollywood. This time too he will remain faithful to it, but there is going to be a lot more emphasis on comedy. Yes, there was some comedy in Malaikottai, but precious little of that was done by Vishal. In Thoranai, we will see Vishal himself trying his hand at the lighter stuff in a lot of
Thoranai
scenes. Of course, he will be in the company of some experienced comedians which includes Santhanam and M.S. Bhaskar. Thoranai is the story of a man (Vishal) who comes to the city from his village to find out his long-lost elder brother and reunite him with the family. But he is not able to do it easily and keeps running into trouble and there are certain people who disturb him often. How he gets over all the challenges to reach his goal is what Thoranai is all about. In this, we have Shriya who comes as Vishal's lady love. The stills and promos have promised a lot of glamour; but there will be no vulgarity, promise the crew of the movie. Prakash Raj plays an important role in Thoranai. But you can gauge that comedy is the highlight of Thoranai from the fact that in spite of the presence of artistes like Prakash Raj and Shriya, the highlights of the film are said to be the scenes involving Santhanam and Vishal. There is a particular scene where Vishal appears as Lord Rama and Santhanam as Hanuman, which is sure to bring the house down. The director of Thoranai, Saba Ayyappan makes his debut with the movie. It is easy to see why he chose comedy to make his debut with; he has been an assistant of Viji (Vellithirai) and Bhoopathy Pandian (Thiruvilayaadal, Malaikottai). Music by Mani Sharma has received its share of attention, but has not yet managed to create any serious waves. Thoranai is a crucial film for Vishal as he looks to come back after the Sathyam debacle. It is also important for Kollywood as it marks the beginning of the delayed summer. A lot of films are set to release in the coming weeks and everyone would love to see Thoranai get the season off to a good start.Acknowledge: behindwoods review team
Watch Movie
டிகை சோனா நேற்று தனது பிறந்தநாளை சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடினார். அந்த குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழந்த சோனா, அவர்களுடனேயே மதிய உணவையும் சாப்பிட்டார். சோனா அந்த குழந்தைகளையே பார்த்துக்கொண்டிருக்க,வந்திருந்தவர்களோ சோனாவையே வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தார்கள், காரணம் அவர் அணிந்திருந்த டிரஸ் தான்..,

அதை நீங்களும் பார்க்க இந்த வீடியோ லிங்கை "கிளிக்" செய்யுங்கள்...

Video | Sona Birthday Celebration | Indiainteracts.com


அசைவுகளற்றிருந்தது இரவு
ஸ்தம்பித்து நின்றது உலகம்
ரத்தத்தோடு உறைந்து போயின
சில அதிமுக்கியமான வார்த்தைகளும்
ஏதோ சப்தம் எழுப்ப வேண்டுமே என்பதற்காக
அசந்தர்பமாக, "I Love You", என்று சொல்லி வைத்தேன்
நீயும் ஏதாவது சலசலத்திருக்க வேண்டும்
முட்டாள்தனமாக மௌனம் காத்தாய்
சிறிது இடைவெளிக்குப் பின்
உன் முலைகளுக்கிடையே முகம் விதைத்தேன்
நீ நிமிர்ந்தாய் விழிகள் மூடி - நிலவில் நாம்
உடலில் நகக்குறி மீட்டிய குருதி
கவிதை இங்கே முடிகிறது
காதல் அங்கே தொடர்கிறது


More than a Blog Aggregator

by ♗யெஸ்.பாலபாரதி ♗

"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும்.

இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018

விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் "I want my father back" என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது.

—-

கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன்.

  • ஆண்டு தோறும் கலைஞர் கையால் நடப்படும் மரக்கன்று இந்த முறை நடப்படவில்லை.
  • கோபாலபுரம் வீட்டுக்கு காலையிலேயே வாழ்த்தி, ஆசி பெற வந்தவர்களில் மு.க. முத்துவும் ஒருவர். அவரை அடையாளம் தெரியாததால்.. போலீஸ்காரர்கள் உள்ளே விடவில்லை. சில நிமிட தள்ளு, முள்ளுக்குப் பின், கலைஞரின் பி.ஏ எட்டிப்பார்த்து, ஓடி வந்து உள்ளே அழைத்துச்சென்றார்.
  • அறிவித்தபடி 7மணிக்கு ஷார்ப்பாக அண்ணாசமாதியிலும், 7.15க்கு ஷார்ப்பாக பெரியார் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார் கலைஞர் கருணாநிதி.
  • சரியாக 8.57க்கு அரங்கினுள் வந்தார் கலைஞர். மேடையின் நடுவில் வந்து, தொண்டர்களைப் பார்த்து, கையசைத்து, வணக்கம் தெரிவித்த போது மணி சரியாக ஒன்பது. நேரத்தை சரியாக கடைப்பிடிப்பதில் கலைஞருக்கு நிகர் அவர் தான்.
  • தயாநிதி மாறன் காலையில் இரு இடங்களிலும் இருந்தார். அறிவாலையத்தில் ஆளையே காணோம்.
  • டி.ஆர்.பாலு கண்ணில் படவே இல்லை. மனுசன் டெல்லியிலேயே டேரா- வாம்!
  • திருப்பதி தரிசனத்திற்கு கட்டப்பட்டிருக்கும் வளைவு தடுப்புகள் போல.. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜர்கண்டி..ஜர்கண்டி சொல்லாதது தான் குறை!
  • வந்திருந்தவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை துணை-முதல்வர் ஸ்டாலின் தான் பெற்றுக்கொண்டிருந்தார். முதல்வரோ.. கை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி இருந்தார்.
  • துணைமுதல்வர் பொறுப்புக்கு வந்த பின் ஸ்டாலின் முகத்தில் ஒருவித புன்னகை இயல்பாக தொற்றிக்கொண்டுள்ளதை கவனிக்க முடிந்தது.
  • மத்திய அமைச்சர் ஆ.ராசா ஹெர் ஸ்டைலை மாற்றி, மிகவும் இளமையான தோற்றத்தில் தெரிந்தார்.
  • வழக்கமாக வைக்கப்படும் உண்டியலும் இம்முறை மிஸ்ஸிங்..!
  • பொன்னேரியைச்சேர்ந்த ஒரு ஜோடி அங்கே திருமணம் செய்து விட்டு நேரடியாக தலைவனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
  • திருவண்னமலை மாவட்டத்திலிருந்து வந்திருந்த தொண்டர்கள் அனைவரது கைகளிலும் பரிசுப்பொருள்கள் இருந்தது.
  • வலது பக்கம் ஒருகாலும், கையும் இழந்த பெண்மணி, கணவருடன் வந்திருந்தார். அவர் தத்தி தத்தி சென்றது எல்லோர் மனதையும் என்னவோ செய்தது. வரிசையில் இருப்பவர்கள் அவருக்கு முன்னே போக வழி விட, அவர் மறுத்து, தன் வரிசையிலேயே வந்தார்.
  • தொடர்ந்து நான்கு மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து தொண்டர்களை பார்த்து சிரித்து, கையசைத்து, டாடா காட்டி உற்சாகமாகவே இருந்தார் கலைஞர். (இடையில் 30நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டார்) இப்படி தொண்டனை சந்திக்கும் ஒரு தலைவனை ஒருபோதும் தொண்டர்கள் கைவிடமாட்டார்கள்.
  • கடைசியில் செய்தியாளர்களிடமும் பேசினார்.

முன்பு தொகுத்த ஒரு செய்தி: இங்கே

புதுதில்லி, ஜுன் 3 : மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், மக்களவையில் பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்படுவேன் என்று மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள மீரா குமார் கூறினார். மக்களவைத் தலைவர் என்பவர் பாரபட்சமின்றி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயலாற்ற வேண்டும். அதுவே மக்களவைத் தலைவரிடம் இருந்து எதிர்பார்ப்பாக இருக்கும். எனவே அதனை தாம் நிறைவேற்றுவேன் என்று பதவியேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறினார்.

கருத்துகள் இல்லை: