ஓவல், ஜுன் 3 : 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு ஓவல் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 5ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ராஜ்பக்கே டாய்லெட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ லங்காவை தலைமை இடமாக கொண்டு டாய்லெட்ஸ் தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகும் . டெல்லி யில் பிரதான கிளை ஒன்று இன்று திறக்கப்பட்டது. இங்கு இவர்கள் பதிதாக வடிவமைத்த டாய்லெட் ஒன்று அறிமுகபடுத்தப்பட்டது.
காலை கடுப்பில் இருப்பினும் காசுவல் ஆக சென்று வர ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்கள்.
டாய்லெட் வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய வகை உத்தியை கையாண்டு இருப்பதினால் ராஜ்பக்கே நிறுவனம் இதற்கான பேடன்ட் பதிவு செய்துள்ளது. இதற்கு ஐ நா சபையும் பாராட்டு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. "ஆய்"யினும் சீனாக்காரர்கள் வழக்கம் போல டூப்ளிகேட் செய்து கள்ள மார்கெட் இல உலவ விட்டுருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று செய்தியாளர் பேட்டியில் ராஜ்பக்கே நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு ......

"காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்"
காரின் ஸ்பீக்கரிலிருந்து கசியும் என் ஃபேவரிட் பாடல் எப்போதும் போல மனதை மயக்க காரைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.இந்த பாட்டு ரிலீஸ் ஆனதுல இருந்து ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன்.ஆனாலும் சலிக்கவில்லை.பாட்டு முடியறதுக்குள்ள என்னைப் பத்தி ஒரு ரீகேப் பாருங்க.
நான்.. நகரின் புகழ் பெற்ற ஒரு ஹாஸ்பிடலின் டாக்டர்.போன வருடம் தான் மருத்துவ மேல் படிப்பை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்லூரியில் முடித்திருந்தேன்.மருத்துவத்துறையில் ஏழைகளுக்கு உதவுவதே வாழ்நாள் சாதனையாய் எண்ணுபவன்.
ஹாஸ்பிடல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு,போய் என் சீட்டுக்கு உடலைக் கொடுத்து,கேஸ் ஹிஸ்டரிக்களை புரட்ட ஆரம்பித்த நேரம்,கைபேசி ஒலித்தது.யாராய் இருக்கும் என யோசனையோடு எடுத்தால்...சீஃப் காலிங்..எழுத்துக்கள் மின்னின..
குட்மார்னிங் சார்..
குட்டே ராஜ். ஹேவ் யு ரீச்டு ஹாஸ்பிடல்?
யெஸ் சார்.ஜஸ்ட் நவ்
ஒகே..குட்..மை கஸின் பிரதர்ஸ் வொய்ப் மெட் வித் ஏன் ஆக்ஸிடெண்ட் அன்ட் அட் கிரிட்டிகல் பொசிஷன்.தே டுக் ஃபர்ஸ்ட் எய்ட் அட் சேலம் அன்ட் கமிங் டு அஸ் ஃபார் ஃபர்தர் டிரிட்மெண்ட்..தே வில் ரீச் தேர் இன் 10 மினிட்ஸ்..டேக் கேர் ஆஃப் தெம்..ஐ வில் கம் இன் 15 மினிட்ஸ்..
ஓகே சார்...மே ஐ நோ த பேஷண்ட் நேம்?
ம்ம்ம்ம்...பார்வதி ..ஹர் ஹஸ்பெண்ட் ஈஸ் சீனிவாசன்.யு பி வித் தெம் டில் இ ரீச்..
ஓகே.சார்.ஐ வில் டேக் அட் மோஸ்ட் கேர்.
போனை வைத்து விட்டு இண்டர்காமில் ரிஷப்ஷனைக் கூப்பிட்டு குறிப்பிட்ட பேஷண்ட் வந்தால் மினி தியேட்டருக்கு கொண்டு வந்து, எனக்குத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு,ஜன்னலில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்..
சில நிமிடங்களில் பேஷண்ட் வந்துவிட்டதாய் தகவல் வர..மினி தியேட்டரை நோக்கி அவசரமாய் நடக்கத் தொடங்கினேன்.அப்போது ரிஷப்ஷன்,விஸிட்டர்ஸ் லான்ஜ்ல் அமர்ந்திருந்த ஒரு பெண் என் கவனத்தை கவர்ந்தாள்
எவ்வளவோ பேரழகிகள் கூட இன்று வரை என் கவனத்தைக் இப்படிக் கவர்ந்ததில்லை. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத சாமியார் என பேர் வாங்கியவன் நான் ஆனால் இன்று....ஒரு நிமிடம் தடம் மாறிய சிந்தனையைத் .."அடேய்..என்னாச்சு உனக்கு?."..என தலையில் தட்டி நிகழ்வுலகுக்கு வந்தேன்.
பேஷண்ட் அருகில் சென்று பார்த்தால் ...அவர் மயக்கமாய் இருந்தார்.இப்போது மனம் இன்னும் கட்டுப்பாட்டை இழந்து குதித்தது....மனதைக் கட்டுப்படுத்தி கண்டிஷன் அனலைஸ் பண்றதுக்குள்ள சீஃப் வ ந்துட்டார்.அவரின் சிகிச்சை முறைகளை கவனித்து விட்டு,பேஷண்டை ஐசியுவிற்கு அனுப்பிவிட்டு வெளியே அந்த பேஷண்டுடன் வந்தவர்களைத் தேடினேன்
( தொடரும்)
.

இவங்கள் கோபப்பட்டால்......
பல் துலக்கி : டேய் நார வாயா டெய்லி என்ன யூஸ் பண்ணுடா?..........

டி.வி.ரிமோட் : டேய் நாசமா போறவனே என்னை எத்தனவாட்டிடா அமுக்குவ அடுத்த
ஜென்மத்துல நான் மனுசனா பொறந்து உன்ன எப்பிடி அமுக்குறேன்னு
பார்....

மொபைல் : டேய் உன் காதுல தீய வைக்க கொஞ்ச நேரமாச்சும் எனக்கு ரெஸ்ட் குடுடா.

பைக் : டேய் நொண்டிக்காலா என்ன எத்தனவாட்டி உதைக்குற அடுத்த ஜென்மத்துல
நீ மாட்டுன மவனே தொலைஞ்ச நீ...

சட்டை : டேய் பருப்பு டெய்லி என்ன தோய்ச்சு போடுடா என் நாத்தத்த என்னாலயே
தாங்க முடியல...

பெர்ப்யூம் : முதல்ல போய் குளிடா அப்பறம் என்ன யூஸ்பண்ணு

கண்ணாடி : ம்க்கும்..இதுல ஒண்ணும் குறச்சலில்ல....எனக்கு மட்டும் சக்தி இருந்தா
தற்கொலை பண்ணிக்குவேன்...எத்தனவாட்டி என்ன பார்ப்ப போ போய்
வேலையை பாரு

கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?

பேனா : டேய் பொறம்போக்கு முதல்ல காசு போட்டு பேனா வாங்குடா........

நாங்க புதுசா வந்திருக்கோம் சரக்கு எதுவும் இல்லைத்தான் கொஞ்சம் எட்டிப்பார்க்கக்கூடாதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக