புதுதில்லி, ஜுன் 3 : மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், மக்களவையில் பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்படுவேன் என்று மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள மீரா குமார் கூறினார். மக்களவைத் தலைவர் என்பவர் பாரபட்சமின்றி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயலாற்ற வேண்டும். அதுவே மக்களவைத் தலைவரிடம் இருந்து எதிர்பார்ப்பாக இருக்கும். எனவே அதனை தாம் நிறைவேற்றுவேன் என்று பதவியேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறினார்.
கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய்தி. "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியும், அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்" என்ற செய்திதான் அது. சார்ள்ஸ் அன்ரனி பிணமாக காட்சியளிக்கும் வீடியோ படங்கள், டி.வி. சனல்களில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.
1888ல் கார்ல் பென்ஸ், தன் காரை நகரில் ஓட்டிச்சென்றபோது உண்டான சத்தம், எக்சாஸ்ட் புகை நாற்றமும் தாங்க முடியாத நகரவாசிகள் ரிப்போர்ட் செய்ததும் அவர் தனக்கு காரை ஓட்ட பெர்மிட் வேண்டும் என்று விண்ணப்பித்தாராம். அதுதான் முதல் டிரைவிங் லைசென்ஸ்.
அமெரிக்காவில் ஆகஸ்ட் 1, 1910 முதல் லைசென்ஸ் வழங்கப்பட்டதாம்.
தகவல்- விகிபீடியா
அமெரிக்காவில் ஆகஸ்ட் 1, 1910 முதல் லைசென்ஸ் வழங்கப்பட்டதாம்.
தகவல்- விகிபீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக