திங்கள், 22 ஜூன், 2009

2009-06-22

'நாக்க முக்க' பாடல் படம் காதலில் விழுந்தேனை இயக்கிய பி.வி. பிரசாத் அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறது 'எப்படி மனதுக்குள் வந்தாய்'

என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் விஷ்வா, இர்பான், தன்வி வியாஸ் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குநர் கிச்சா தயாரிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிறது. இந்த படத்தின் கதை ஒரு முக்கோண காதல் கதை. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல முக்கோண காதல்கள் வந்துவிட்ட போதிலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமாம்.

புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாம் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்தா கோருகிறார் . ஒரு புறம் தமிழர்கள் பூமியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை அரங்கேற்றிவரும் சிங்கள இனவெறி அரசு இப்போது புத்த நாடுகள் சேர்ந்து இலங்கையை மேற்குலக நாடுகளின் சதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் .  முதலில்  விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என மேற்குலக நாடுகளின்
மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்கள் ஜெயா டிவியில் நடை பெற்ற நேர்காணலின் போது ஈழ இன படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்ததை பற்றி விளக்கமாக கூறுகிறார் . 
இன்று June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் கடைபிடிக்க படுகிறது . ரத்த பிரிவுகளான A, B,O கண்டுபிடித்த கார்ல் லண்டிச்டைனர் அவர்களின் பிறந்த நாளான அன்று ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது .  ரத்த தானம் என்பது நம்மால் இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதாகும் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கும் ரத்தம் வெளியேறும் போது அவர்கள் உயிர்வாழ ரத்தம் தேவை

கருத்துகள் இல்லை: