புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான முக்கிய அறிவித்தல்: சிங்கள இனவாதிகளின் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்
வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள்.
கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது.
தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூறி மின்னஞ்சல் அனுப்புகிறார்.
வவுனியா அகதி முகாம்களுக்குள் சென்று வரும் அலுவலர்களுடன் ஆலோசகர் என்ற ரீதியில் தனக்கு தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தவற விட்ட உடமைகளைத் தேடி எடுப்பதற்கும், இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் கூட தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றவாறு இவரது மின்னஞ்சல் நீண்டு செல்கிறது.
கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இதுபற்றி தாம் ஏற்கெனவே கனடாவின் சகல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இது போன்ற மோசடிப் பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுள்ளார். எமது மக்களின் துக்கத்தையும் அங்கலாய்ப்பையும் பயன்படுத்தி அந்த நபர் பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதால் இதுபற்றி விழிப்புடன் இருக்குமாறு வாசகர்களை நாமும் கேட்டுக் கொள்கிறோம்.http://www.nerudal.com/nerudal.8724.html

osteoporsis - என்றால் என்ன?
எலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது...
osteoporsis - என்ன விளைவுகள் ஏற்படும்?
முதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக இடுப்பு எலும்புகள் உடைவது, வயதானவர்களுக்கு இதனால் இன்னும் பாதிப்பு அதிகம். நிமோனியா, ரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்றவை உருவாகும்.
osteoporsis - ஏன் யாருக்கு வருகிறது?
போன் மாஸ் எனப்படும் பொருள் தான் எலும்புக்கு வலு தருகிறது. அதில் ஈஸ்ட்ரோஜென் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறையும் போது இந்த நோய் வரும். அதாவது 35 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
பெண்களுக்கு, சிறிய, ஒடுங்கிய, ஒல்லியான உருவ அமைப்பு,
புகை படிப்பவர்கள்,
மது அருந்துபவர்கள்,
உடல் பயிற்சி இல்லாமல்,
கால்சியம் குறைவு, சத்து பற்றாக்குறை,
சரியான ஜீரண சக்தி இல்லாமல் இருப்பவர்கள்,
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவு ( கர்ப்பப்பை எடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு), குறைந்த வயதில் மேனோ பாஸ் வருவது,
rheumatoid arthritis,
லிவர் சரியாக வேலை செய்யாமல்,
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள்,
விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.
மேலும் heparin , phenytoin , Prednisone போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுத்து கொள்ளுவது போன்றவையும் osteoporosis வர காரணம்.

எப்படி தெரிந்து கொள்வது?
osteoporosis எலும்புகள் பலவீன மறைவதால் வருகிறது, 40 வயதிற்கு மேல் அனைவரும் ( ஆண்களும் கண்டிப்பாக) பரிசோதிக்க வேண்டும். ஒரு சின்ன ஸ்கேன் கருவி சொல்லிவிடும் உங்கள் எலும்பின் தரத்தை..
என்ன சிகிச்சை முறை:
வேற என்ன? கால்சியம் மாத்திரைகள், உடல் பயிற்சி, தைராய்ட் சிகிச்சை, ஹார்மோன் தெரபி, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ,ஆகியவைகள் தான் தீர்வு..
வரும் முன் காக்க முடியுமா??
சிறு வயதில் நெறைய கால்சியம் சேர்ப்பது, சரியான உடல்பயிற்சி, போன்றவை நல்லது. ஒரு நாளைக்கு 300 மில்லி பால் எடுத்து கொள்ளுங்கள்.

மிதந்து செல்கிறது
ஒரு சிகரெட் துண்டு
பூட்டிய வீட்டிலிருந்து
வரும்
தொலைபேசி ஒலி
உலகையே அழித்த துப்பாக்கி
மீதமிருக்கிறது
இன்னும் ஒரு குண்டு
ஒரு பறவை
நடந்து செல்கிறது
தன் சிறகுகள் விரித்தபடி
ஏரியின் அருகே தனிமையில் ஒரு வீடு
முற்றிலும் தனிமையல்ல
அதன் பிம்பம்
காற்று என் தலைமுடியைக் கலைத்தபடி இருக்கிறது
நான் தலைசீவிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
பயந்து பறக்கும் குருவி
படமெடுக்கத்தான் அருகில் போகின்றேன்

புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இறை தேடும் பறவையை
அன்னிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது.
--==--
கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.
--==--
சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக