சரியான அளவில் சரியான இசையை கேட்பது, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வேகம் என்பன குறைவடைந்து இவை தொடர்பான பிரச்சனைகள் தீர வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.உதாரணத்துக்கு உச்சசாயல் operatic music (Puccini's Nessun Dorma) போன்ற இசை வடிவங்களில் பெறப்படும் இசை ஒலிகளை படிப்படியாக கூட்டி மற்றும் குறைத்து சரியான அளவுகளில் வழங்கின் அது பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவி அளிக்கும் என்கின்றனர்
ஒரு பணக்காரர் மிகவும் வயதாகி இளைத்து விட்டார்.டாகடரிடம் போனார்.
டாகடர் அவரை செக் செய்துவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்தார்.
"நீங்க ரொம்ப இளைச்சு துரும்பா போய்ட்டீங்க.நான் ஒண்ணு சொல்றேன் கோச்சுக்க மாட்டீங்களே"
"சொல்லுங்க"
"நீங்க உங்க செக்ஸ் லைஃப்ப சரி பாதியா குறைத்துக்கொள்ள வேண்டும்"
"அப்படியா! எந்தப் பாதி? அதப் பத்தியே ஓவரா திங்க் பண்றதுல பாதியா?இல்ல அதைப் பத்தியே பேசிக்கொண்டே இருப்பதில் பாதியா?"
http://raviaditya.blogspot.com/feeds/posts/default
சுகமாகத்தான் இருந்தது அசுர வேகத்தில் வாகனத்தை செலுத்துவது குறுக்கே நாய் ஒண்று வரும் வரை. நாயின் மேல் படாம்லிருக்க வாகனத்தை திருப்பினேன்.
கூட்டம் கூடியது பாவபட்டுக் கொண்டனர். யரையோ சபித்து விட்டு கலைந்தனர். எனக்கோ எழ கூட திரனி இல்லை. எங்கொ ஆம்புலன்ஸ் சத்தம், மனைவி மக்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை.
கூட்டத்தை கலைத்து விட்டு பார்த்தவர் உதட்டை பிதுக்கியவாறு சென்றார். அவர் புளுகிராஸிலிருந்து வருகிராறாம் பக்கத்தில் ஒரு நாய் அடிபட்டு வீட்டதாக தகவல் வர வந்திருக்கிறார். அடிபட்ட நாய்க்கு சிகிச்சை அளிக்க சென்றுவிட்டார். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
மனைவியின் குரல், யார் சொல்லியிருப்பார்கள் பார்க்க வேண்டும் போல் இருந்த்தாலும் கண்களை திறக்க முடியவில்லை. மார்பில் தட்டி எழுந்திரீங்க என்றாள்.
அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தேன்.
ச்சீ...... சீ... கனவு.

இந்தியாவில்....
இந்தியாவில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக