புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபிலுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடாக 450 இடங்களை பெற காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும், ஒவ்வொரு ஆண்டும் மனம்போன போக்கில் நிர்வாகம் கொடுக்கின்ற இடங்களை பெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்படுகிறதென்ற அன்பழகன், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாணவர்களிடம் கூடுதல் தொகை வசூலிப்பது குறித்து அரசு கண்கொள்ளாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு துணை போகிறதென்றும், இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபிலுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
புதுவையில் காங்கிரசின் ஒரு அமைப்பாகத்தான் திமுக செயல்படுகிறதென்று அதிமுக பலமுறை சுட்டிக்காட்டி உள்ளதென்ற அவர், புதுவை ராஜ்யசபா எம்பி பதவி குறித்து திமுக நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட முடிவினை தலைமைக் கழகம் நிராகரித்துள்ளதென்றும், எனவே மானமுள்ள திமுகவினர் அதிமுகவில் இணையும்படி அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

Required Skills:
Programming Knowledge: Very strong C programming skills, Proficiency in C++
Operating Systems: In depth knowledge of Windows Operating Systems, Kernels in particular
Other Must Have Skills: Kernel Programming and Windows Driver Development Experience
NDIS Driver Development, Familiar With CDC ECM/EEM Specifications,
Familiar with Microsoft Build and debugging tools (DDK and WinDbg)
Process: Experience in Agile development methods (scrum) is advantageous.
Version Control Tools: Should be familiar with any one Version Control tool
Required Experience level: 6+ to 10+
ரெஸ்யூம் : ravi.antone@gmail.com
சமீபத்திய அலுவலக பயிற்சி வகுப்பொன்றில் "DRIVE" என்கிற வார்த்தையை கேட்டதும் தோணும் ஐந்து விஷயங்களை பட்டியலிட சொன்னார்கள்.சட்டென எனக்கு தோன்றியது "மழை நாள்".மழையோடு செய்யும் எந்த காரியமும் அழகு தானே!!சமீபத்தில் மழையோடு கூடிய நெருக்கத்தை அதிகரிக்க செய்வதாய் அமைந்தது குற்றால பயணம்.மதுரைக்கு அப்பால் ஒரு நாலு மணிநேர பயணத்தில் ஒரு சொர்க்கபுரி இருக்கின்றது என்பதே பெரிய சமாதானம் தான்.

பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது.இந்த வருடம் சீசன் துவக்கதிலேயே செல்லும் வாய்ப்பு..குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி என மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ பல காட்சிகளை எனக்காய் பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.

வாசுதேவநல்லூரை கடந்ததும் வைக்கோல் போருக்கும் பாழடைந்த ஒரு மண்டபத்தின் பின்னணியிலும் கண்ட வானவில் காட்சி..பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது இந்த பயணம்.தலையை தட்டும் மேகங்கள் உங்களுக்கு பிடிக்குமா?? பெரு மழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தருவதை மறுக்க முடியாது.குற்றாலத்தில் மேக கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.நிற்பதாய்..நடனமிடுவதாய். அசைந்து நடப்பதாய் உருவம் தரித்து மலைகளை வலம் வருகின்றன.குற்றாலம், அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும்,தீரா மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்...வேறென்ன சொல்ல?!!!

நேனோ கார் புக் செய்தவர்களின் பட்டியலில் இருந்து கணிணி மூலம் குலுக்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களை டாடா நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
இதன் தேர்வு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகள் பட்டியலை பார்வையிடலாம் என்று டாடாவின் இணைய அரங்கத்துக்குள் நுழைந்தால் எனக்கு கீழகண்ட செய்தியை மட்டுமே திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது.

இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் நேனோவின் வரவேற்பை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக