வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26



More than a Blog Aggregator

by ஏகலைவன்
(பெண்ணடிமைப் பற்றி எவ்வளவோ பேசிவிட்டாகிவிட்டது.. இலக்கியங்கள் பேசிவிட்டன. இக் கவிதையையின் யாதார்த்தை அழகியலை பாருங்கள். முடிந்தால் கருத்துரைக்கவும். வேறெப்படி பெண்ணடிமையை இலக்கிய‌த்தில் கூறமுடியும்.)நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்அடக்கமாக எனக்குப் பின்னால்நின்று கொண்டிருப்பாய் நீஉன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லிஉன்னை மிரட்டுவேன் நான்என் இனத்து
அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள் ஆனால் நான் கம்யுனிஸ்டு அல்ல எனவே நான் எதுவும் பேசவில்லை   பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும் தொழிற்சங்கவாதிகளையும் பிடிக்க வந்தார்கள் ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ, தொழிற்சங்கவாதியோ அல்ல எனவே நான் ஏதும் பேசவில்லை   பின்னர் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தார்கள் ஆனான் நானோ ஒரு யூதன் அல்ல எனவே நான் ஏதும் பேசவில்லை   கடைசியில் அவர்கள் என்னைப்
ஈழத்தமிழர் படுகொலை உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கி  உள்ளது. சுமார் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. உலகமே பதறியது. இந்திய பேரரசு பேச்சுக்குக்கூட கண்டிக்கவில்லை. அமெரிக்கா அதிபரோ இப்பிரச்சனையின் ஆழத்தை வேதனையைக் கருதி இதற்கென தன் கவலைகளை உலகுக்கு தெரிவித்தார். நார்வே, கனடா,இங்கிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளின் வேண்டுகோளை நிராகரித்து இனப்படுகொலையை தொடர்ந்தது. இதற்குப் பெயர்
உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால், அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். அமைதிப்படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்த்து. இந்தச் செய்தியைத்தன் அப்பாவிடம் சொன்ன யோணன்,விழாவுக்கு அவரையும்
ஈழத்தில் மனித வரலாறு கண்டிராத மனித படுகொலை நிகழ்த்தப்பட்டது. தமிழுலகுக்கு அதை காட்டியது மக்கள் தொலைக்காட்சி. அதனால் அச்சமடைந்த சிங்கள அரசு தடைவிதித்தது. இது அவர்கள் தரப்பு நியாயம். ஆனால் திமுக அரசு ஏன் இங்கு ஒளிபரப்ப இடையூறு விளைவிக்கிறது. சுமங்கலி கம்பிவட தொலைக்காட்சி இப்பணியை கருத்தோடு செய்கிறதே. அதை ஏன் கண்டிக்கவில்லை? அது தனியார் அமைப்பு என்பதால் தடைப்படுத்த/தலையிட முடியாதா? அய்யா மாறன்


More than a Blog Aggregator

by சி.கருணாகரசு

நான் அன்பு

அன்புடன்

நான்

நான்

கருத்துகள் இல்லை: