நாள் தோறும் எத்தனையோ புதிய இணையதளங்களில் உலா வருகிறோம். நமது பெயரை ஒவ்வொரு தளத்திலும் பதிவு செய்து உறுப்பினராக ஆகிறோம்.குறிப்பிட்ட இணையதளத்தில் நமது பெயரைக் கொடுத்து நமது பெயரில் வேறு யாரேனும் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகிவிட்டார்களா? என சோதிப்பதற்காகவே சிறப்புத் தளங்கள் உள்ளன. இந்த சேவையைச் செய்யும் இணைய தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.100+ சமூகக் குழுமங்களில் நாம் கொடுக்கும் பெயரை ஒப்பிட்டு, முடிவுகளை
வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை

கீழே நீங்கள் காணும் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக