செவ்வாய், 9 ஜூன், 2009

2009-06-09

கார்னர் சைட்டா..?
செம்மண் பூமியா..?
சிட்டில இருந்து எவ்ளோ தூரம்..?
மெயின் ரோட்டுக்குப் பக்கம்னாப் பரவால்ல..
பஞ்சாயத்தப்ரூவ்டா..?
தார் ரோடு, தண்ணி வசதி..?
ரொம்ப சதுரமாவோ, செவ்வகமாவோ வேண்டாம்..
NOC முக்கியம்..
தாய்ப் பத்திரமெல்லாம்..?
பக்கத்துல வீடெதும் ஆயிருக்கா..?
.
.
.
.
சற்று கூடக்குறைய
உருவகப்படுத்த வேண்டுமானால்
சில பழைய படங்களில் வருவது போல்
வகை வகையாய் முகரூபங்கள்
மாறி மாறி வந்து வந்து கேட்கையில்
இறுக இறுகக் கண் மூடவும்,
முழங்கைகள் முகம் மறைக்கவும்,
இடவலமாய் தலையை ஆட்டுவேன்
என்று சொல்லலாம்.
பர்சனல் லோனைப் போட்டதில்
ரெஜிஸ்ட்ரேஷனும் ஆயிற்று.
பாரதி ஸ்வரூபனாய் வாழ நினைத்த
நான் கடன் வாங்கிக்
கட்டப் போகும் வீட்டுக்கும்
மஞ்ச பெயிண்ட் கிடைக்கும்.
தாக்ஷாயணி பொதினா சட்னி
நன்றாய் செய்வாள்.
நைட்டுக்கும் நன்றாய்த்தான் இருப்பாள்.

திருச்சி மக்கள வைத்தொகுதியில் போட்டியிடும் லட்சியதி.மு.கவேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறர்.
இலங்கைத்தமிர்களின் நிலையை முன்வைத்து பிரசாரம் செய்யும் மன்சூர்அலிகானுக்கு ஆதரவாக, அவரது மூத்த மகள் லைலா, இளைய மகள் தில்ரூபா ஆகியோர் திறந்த வேனில் சென்றபடிபிரசாரம்செய்துவருகின்றனர்.
ராம்ஜிநகர்பகுதியில் அண்மையில்பிரசாரம் செய்த‌போதுபேசியதில்ரூபா, "" பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியதமிழ்மக்களே! எனது தந்தைக்காக இங்கு வாக்கு கேட்டு நான் வந்துள்ளேன். இதுவரை எத்தனையோ பேருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் நோட்டை மட்டுமே சம்பாதித்து விட்டு உங்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்து பட்டை நாமம் சாத்தி விட்டார்கள். தமி ழ் உணர்வுள்ளர்களே! எனது தந்தையை உங்கள் வேலைக்காரனக தேர்ந்தெடுத்தால், அவர் மக்களவையில் தமிழர்களுக்காக சண்டையி ட்டாவது வெற்றி யைத் தேடி தருவார்' என்றாறர்.

வாழ்த்துக்கள்!

இன்று மே-18 ம் நாள்

இந்திய பங்குசந்தை தனது

வாழ்நாள் சாதனையாக

ஒரே நாளில் இரண்டுமுறை Upper Circute

நிலையை அடைந்து

ஒரே நாளில் Sensex & Nifty 17% உயர்ந்து

சாதனை படைத்துள்ளது.

மீண்டும்

பங்குசந்தை முதலீட்டாளர்களின்

சொர்க்கபுரி என்பதனை நிரூபித்துள்ளது.

நம்பினார் கெடுவதில்லை!

நான் ஒருபோதும் உண்ணை கைவிடுவதுமில்லை!

எல்லாவல்ல இறைவனுக்கு நண்றி!

Moneybharati வாசகர்களுக்கு வணக்கம்!

மிக நீண்ட இடைவேளைக்கு பின் இன்றுமுதல் தணது

பதிவேற்றத்தினை துவங்குகிறது. கடந்த ஒரு மாத காலமாக "தேர்தல்" நிலவரம் காரணமாக் பதிவுகள் இடப்படவில்லை.ஏனெனில் கனிக்கமுடியாத காலகட்டங்களில் தவறான ஆலோசணைகள் வழங்குவதை காட்டிலும் அமைதிகாப்பதே மேல் என்ற கருத்தின் அடிப்படையில் பதிவுகள் எதுவும் வழங்கபடவில்லை.அதுபோல் குறுந்தகவல் சேவையும் நிறுத்திவைக்கப்ட்டிருந்தது.

நாளை முதல் Moneybharati புதிய பல அம்சங்களுடன் தினமும் காலை 8.30 மணிக்கு பதிப்பேற்றபடும். புதிய அம்சங்களாக "பங்குபரிந்துரை" & "கட்டண சேவை பகுதி அறிமுகபடுத்த பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தாங்கள் வழங்கிய மேலாண ஆதரவின் அதே உற்சாகம் தொடரும் என்ற எதிர்பார்ப்புடன்

Editor:-

Moneybharati.M.Saran

கருத்துகள் இல்லை: