சேலை வாங்கினால் கைக்குட்டை இலவசம். மாடுவாங்கினால் கன்றுக்குட்டி இலவசம். இது வழமையாக கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் நம் தங்கத்தமிழகத்திலோ என்னை ஆட்சியில் அமரவைத்தால் அரிசி முதல் அல்வா வரை இலவசம். இலவசப் பொருட்கள் உன்மையிலேயே ஏழைகளுக்கு பயனளிக்கிறதா..?.
அன்மையில் பாராளுமன்றத்திலே லால்லு பிரசாத் அவர்கள் பேசினார். அரசு வழங்கும் இலவசப்பொருட்களினால் ஏழைகள் பயனடைவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகிறார்கள். நீங்கள் இலவசமாக வழங்கும் அரிசியை வடித்து வைத்துக்கொண்டு என்னசெய்வது அதற்கு ஊற்றிக்கொள்ள யார் கொடுப்பார்கள். என்று அவருக்கெ உரிய லொல்லுடன் பேசினார்.
" நீ பசித்திருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாக வழங்குவதை விட நீ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு அது அவனுக்கு அனுதினமும் சோறு போடும்" இது சீனப் பழமொழி இது ஏன் நம் தமிழக அரசியல் தழைவர்களுக்கு புரியவில்லை.
அரசியல்வாதிகள் தான் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் ஏன் மயங்கினார்கள். இது நம் நாட்டிற்க்கு ஆரோக்கியமானதல்ல இலவசத்தை விட்டுவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்துவிட்டால். சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிச்செல்லலாம் நாம். இதற்கு தடைக்கற்களாக இருக்கும் இலவசம் என்னும் பிச்சையை..? நாம்தான் தடுக்கவேண்டும். ஆம் நம் காசை வாங்கிக்கொண்டு நமக்கே பிச்சைபோடுகிறார்கள். அய்யா...... ஒரு தொலைக்காட்சிப்பெட்டி எம்புட்டு காசு இன்னக்கெல்லாம் ரூ.1500 வரும் அத இலவசமா வாங்கிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு சீரியல் பாக்குறோம். ஆனா நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்கட்டணம்,மளிகை பொருட்கள்,மின்கட்டணம், இன்னும் எத்தனை எத்தனையோ கட்டணங்களை குறைத்தால் (இலவசமாக அல்ல) ரூ 1500 என்ன ரூ10000 க்கே சொந்தமா தொலைக்காட்சிப்பெட்டி வாங்கலாமே..?. இது ஆரம்பம் தான் இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால்.... இனி வரும் காலங்களில் குடிமகன்களுக்ககு போத்தல் இலவசம், புகைமகன்களுக்கு பாக்கெட் இலவசம் என்பார்கள் எச்சரிக்கை "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொல்வார்"

சிம்பு அடுத்து இயக்கி நாயகனாக நடிக்க இருக்கும் படம் போடா போடி, அவருக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.
இதனிடையே இந்த டைட்டிலுக்கு எதிராக(?) வாடி போடி என ஒரு படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அந்த படத்தை இயக்க இருப்பவர் சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கிய தருண்கோபி. விஷால், சிம்பு இவர்களை வைத்து படத்தை இயக்கி தொந்தரவுகளைத்தான் அனுபவித்தேன் என வெளிப்படையாக கூறியவர் தருண்கோபி. தற்போது வெளிவந்துள்ள மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தான் நடிக்க வந்ததற்கு காரணம் ஹீரோக்கள் கொடுத்த டார்ச்சர்தான் என்கிறார். அது மட்டுமல்ல, தன்னுடைய படம் ஓடக் கூடாது என்பதற்காக தவறான பிரச்சாரத்திலும், படத்தின் சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.
இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து இயக்கப் போகும் படத்திற்குத்தான் வாடி போடி என டைட்டில் வைத்திருக்கிறார், சிம்புவின் டைட்டிலுக்குப் போட்டியாக.
நேற்று எனக்கு பிறந்தநாள் இல்லை :-) வாழ்த்து சொன்னவங்க வாங்க
படிக்காதங்க படிங்க நேற்றய பதிவை பாருங்க
"இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் - யாராச்சும் வாழ்த்துங்கோ"
நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க ... பொதுவா ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா பின்னூட்டம் அல்லது தலைப்பை பார்த்து வாழ்த்து சொன்ன நல்லவங்களே வாங்க :-)
மொத்தம 62 பின்னூட்டங்கள் 2 பேரு தான் கண்டுபுடிச்சாங்க
என் பதிவு மட்டும் இல்லை பல பேரு பதிவு தலைப்ப பார்த்து மட்டும் படிச்சிட்டு, பின்னூட்டம் பார்த்து போடுவது எல்லாம் உண்மை அதுக்கு என் பதிவையே எடுத்துகாட்டாக இருக்கட்டும் என்று தான் இந்த பதிவு.
எந்த பதிவும் சுவாரஸ்யமா இல்லைனா யாரும் படிக்கமாட்டாங்க
ஹீட்ஸ், பின்னூட்டம் எல்லாம் :-) நம்பாதிங்க என்று சொல்ல தான் நேற்றய பதிவு.
சுய சோதனை செய்து என்னையே பலிஆடா தெரிந்து தான் ஆக்கிக்கொண்டேன் :-)
பொறி வைத்தது மாதிரி ;) ஹீ ஹீ

பதிவுலக போங்கு என்ற ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு பதிவு டிராப்ட் செய்து வைத்து இருந்தேன்..
அதுக்கு சாட்சியா ஒரு பதிவு இருக்கட்டுமே தான் ஜுன் 3 ஒரு பதிவு டிராப்ட் செய்தேன், ஆமா அன்றே "எனக்கு இன்னைக்கு பிறந்தநாள்" என்று பதிவு ரெடி ஆனா அன்றைக்கு கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் நம்ம ஏதாச்சும் சும்மா சொல்ல போய் அது பிரச்சனையான என்ன செய்யுறது என்று தள்ளிப்போட்டு
நேற்று ரீலிஸ் செய்தேன்
நேற்று ரீலிஸ் செய்தேன்
பதிவின் நடுவில் எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் இல்லை
"சரி இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் இல்லை அது சனவரி வருது அடுத்தவருடம் வாழ்த்து சொல்லுங்க"
என்று தெளிவாய் சொல்லி இருந்தேன்.
காரணம் பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா யாரும் படிக்கப்பதில்லை, தலைப்பையும், பின்னூட்டத்தை பார்த்தும் தான் பின்னூட்டம் போடுறாங்க ஒரே ஒரு மனிதர் நண்பர் மட்டும் உண்மையை சொல்லி கலக்கிட்டாரு :-)

சரி பின்னூட்டம் போட்டவங்க, என்னை வாழ்த்தவந்த நல்லவங்க எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி
அடுத்த வருடம் வாழ்த்துங்க ஜனவரி 28 சரியா..

விழுந்து விழுந்து சிரித்தேன் :-)
( இனி உனக்கு வாழ்த்துவோம் அவ் என்று பல்லை கடிப்பது தெரியுது)
சதாரணமா சக்கர கடையில் மாடுரேஷன் இல்லை, ஆனா நேற்று இருந்தது, பொதுவா நான் பின்னூட்டத்துக்கு உடனே ஒரு நன்றியாவது சொல்லுவேன் ஆனா நேற்று ஒரு பின்னூட்டமும் போடவில்லை
ஹீ ஹீ அடுத்த பதிவு வருது பெயர் "பதிவுல போங்கு"..
நட்புடன்
சுரேஷ்

சரியா கண்டு புடித்த ஆளு பித்தன் :-)
அப்புறம் உண்மையை சொல்லி வாழ்த்திய " மயாத //உண்மைய சொல்லுறன் , இடுகையை முழுசா வாசிக்க இப்போ நேரம் கிடைக்கல, இருந்தாலும் தலைப்ப பார்த்துட்டு உள்ளே இடக்கு பிசகா ஏதும் மாத்தி சொல்லி இருக்க மாட்ட ரண்ட நம்பிக்கையில சொல்லுறன்,
வாழ்த்துக்கள்....நண்பா"//
வாழ்த்துக்கள்....நண்பா"//
ரொமப ரொம்ப ஸ்பெஷல் நன்றி இவர்களுக்கு :-)
அப்புறம் கடைக்குட்டி ஏற்கன்வே என் பிளான் பத்தி தெரியும் ஆதலால் :-) அவன் தப்பிச்சிட்டான்.. ஜாமலுக்கும் சொல்லிட்டேன் :-)
இருந்தாலும் உங்கள் நேரத்திலும் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கு நன்றி
சதாரணமா சக்கர கடையில் மாடுரேஷன் இல்லை, ஆனா நேற்று இருந்தது, பொதுவா நான் பின்னூட்டத்துக்கு உடனே ஒரு நன்றியாவது சொல்லுவேன் ஆனா நேற்று ஒரு பின்னூட்டமும் போடவில்லை
ஹீ ஹீ அடுத்த பதிவு வருது பெயர் "பதிவுல போங்கு"..
நட்புடன்
சுரேஷ்

நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால் நீங்கள் அவசியம் இதனைப் படித்து செயல்பட வேண்டும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கான சர்வீஸ் பேக் 2ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சர்வீஸ் பேக்கில் முதல் சர்வீஸ் பேக் வெளியான பின் வந்துள்ள அனைத்து மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பைல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. கூடுதலாக விஸ்டாவுடனான அனுபவத்தினை மேம்படுத்தும் விஷயங்களும் தரப்பட்டுள்ளன.
புதிய அனுபவம் எது என மைக்ரோசாப்ட் கூறுவதனைப் பார்க்கலாமா!
1. இதன்புளுடூத் புரோடோகால் தொகுப்பு மேம்படுத்தப்பட்டு இப்போது புளுடூத் 2.1 பதிப்பிற்கான வகையில் மாற்றப் பட்டுள்ளது.
2. தனி புரோகிராம் எதுவும் இணைக்காமல் புளு ரே டிஸ்க்கினை இயக்கலாம். (ஆனால் புளு ரே பர்னருக்கு இணையான புரோகிராம் தேவைப் படும்)
3. விஸ்டா சைட் பாருக்கான மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.
4. ஸ்லீப் மோடிலிருந்து வெளியே வந்தபின் நன்றாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வை–பி வசதி தரப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.பி.2 பேக்கில் ஏறத்தாழ 700 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவது 10 சதவிகித அளவில் மேம்பாடு அடையும்.
விஸ்டா எஸ்.பி. 2 பைல் சற்று பெரியதாக உள்ளது.
உங்களிடம் டயல்அப் கனக்ஷன் இருக்கும் பட்சத்தில் இன்று இரவு இதனை டவுண்லோட் செய்திடுவது நல்லது. பைலின் அளவு 348.3 எம்பி ஆகும். இரவில் பேண்ட்வித் ட்ராபிக் அவ்வளவாக இருக்காது என்பதால் இந்த அறிவுரை.நீங்கள் சர்வீஸ் பேக் 2 இறக்கிப் பதிய வேண்டுமென்றால் சர்வீஸ் பேக் 1 ஏற்கனவே பதிந்திருக்க வேண்டும். இந்த சர்வீஸ் பேக் இரண்டும் மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் கிடைக்கின்றன.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்
எழுதியவர் : கார்த்திக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக