என் மூளை ஒரு ரோஜாப் பூவாகிப் பூத்த வேளை
நான் கடவுள் இருக்கிறாரா என யோசித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் என்னை அழிக்க வரும் போதும்
நான் எதிர்க்கவில்லையென்றால்
என் கை ரோஜாப்பூ பறித்துக் கொண்டிருக்கும்
நான் முட்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை
அவை என்னைக் குத்திக் கிழித்தால்
என் ரோஜாப்பூ இன்னும் சிவந்துவிடுமே
நான் கடவுள் இருக்கிறாரா என யோசித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் என்னை அழிக்க வரும் போதும்
நான் எதிர்க்கவில்லையென்றால்
என் கை ரோஜாப்பூ பறித்துக் கொண்டிருக்கும்
நான் முட்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை
அவை என்னைக் குத்திக் கிழித்தால்
என் ரோஜாப்பூ இன்னும் சிவந்துவிடுமே
காற்று விசிலடிக்க
மழையில் நனையும்
அந்த ரோஜாப்பூவை விடவா
நமது கடவுள்
அழகாக இருந்துவிடப் போகிறார்
அற்புதங்கள் செய்துவிடப் போகிறார்
ஒரு ரோஜாப்பூவை விட அழகானது
அந்த ரோஜாப்பூவை ரசிப்பவர்களின் மனம்
மழையில் நனையும்
அந்த ரோஜாப்பூவை விடவா
நமது கடவுள்
அழகாக இருந்துவிடப் போகிறார்
அற்புதங்கள் செய்துவிடப் போகிறார்
ஒரு ரோஜாப்பூவை விட அழகானது
அந்த ரோஜாப்பூவை ரசிப்பவர்களின் மனம்
யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "பசங்க படமும் எனது பால்ய காலமும்" குட் பிளாக் பகுதியில் தற்போது மின்னிக்கொண்டிருக்கிறது.
யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!
யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!

ஈராக்கின் பக்தாத்திற்கு அண்மையிலுள்ள ஷைட்டி முஸ்லிம்களின் நகரான அல் பத்தாவிலுள்ள மார்க்கெட் ஒன்றில் இன்று(ஜூன் 10) தற்கொலைதாரிகள் நடத்திய கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டும் மற்றும் 70 பேர் காயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற போதும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது
மேலும் வாசிக்க..


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக