தே.பொருட்கள்:இட்லி - 5
வெங்காயம் - 1 சிறியது
பூண்டுப்பல் - 3
கெட்டியான புளிச்சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 3
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
*இட்லியை நடுத்தரமாக கட் செய்யவும்,வெங்காயம்+பூண்டு பொடியாக நறுக்கவும்.
*மிளகு சீரகத்தை அரைக்கவும்,எடுக்கும் போது உரித்த பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி புளிசாறு+தேவையான உப்பு சேர்க்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் இட்லிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பி.கு:
புளிப்பு+காரம் சேர்த்து சாப்பிட இந்த இட்லி சூப்பரா இருக்கும்.மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் புளிசாறு நன்கு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும்.

படம் உதவி : தி ஹிந்து
தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.
நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018
விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.
அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.
தொடர்புடைய பத்ரியின் பதிவு!
தொடர்புடைய தமிழ்விக்கிபீடியா பதிவு!
நடிகை அனுயா இதுவரை தமிழில் 'சிவா மனசுல சக்தி' மற்றும் 'மதுரை சம்பவம்' என்ற இரு படங்களில் நடித்தவர். திரைப்படக்கல்லூரி மாணவியான இவர், மேடை நாடகங்கள் இயக்கி, நடிப்படிதில்தான் மிகுந்த ஆர்வம் உள்ளது என்கிறார். மகிழ்ச்சி! மற்ற நடிகைகளில் போல் சிங்கிள் பீஸ், ஹாஃப் பீஸ்-களில் நடிப்பதுதான் லட்சியம் என்று சொல்லவில்லையே! மும்பையில் நாடகங்களை இயக்கி நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக