செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16



More than a Blog Aggregator

by செம்மதி
எழுதியவர்
---------------------------------------------------------------
செம்மதி

காணவில்லைக் கணவரை-அவர்
காணமல்போனவர் பட்டியலில்
காலங்கள் கடக்கின்றனகண்ணீரோடு
அதரவு யாரும் இல்லை
அனாதரவாய் நன்இங்கே-என்
அருமைப் பிள்ளைகளை
ஆளாக்க வேண்டி
அயராது உளைக்கையிலே
ஆந்தை விழிகள் பல-என்னை
துகில் உரியப் பார்க்கிறது
அடி மனதில் வலியுடன்
ஆத்மதிருப்திக்காய்
ஆலயம்செல்கையிலெ
அயலவரும் குதிதிகதை பேசிடுவார்
மனசெல்லாம் ரணமாச்சு
தமிழர் பண்பாடு என்று
குங்குமம் எடுத்து வைக்கையிலே
யாருக்காக இந்தப்போட்டு
எனவசைபாடுது பல குரல்
பொட்டின்றி புவிளந்து
விதியில்நான் சென்று விட்டால்
விசித்திரமாய் பல கண்கள்மெய்கிறது
என்உடம்பில்
துணையில்லை என்ற துணிவுடன்
நோகுது ஜயோ நெஞ்சம்
என்னவனைகாலன்தான் கவர்ந்தானோ -இல்லை
என்னைக் காப்பாற்ற வருவாரோ?

எனக்கே என்னைப்புரியவில்லை
என்நிலை என்ன தெரியவில்லை???
--------------------------------------------------------

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------

யாரிடம் போய்ச் சொல்வது
சிதைந்துபோன எனது வாழ்வு பற்றி?
காரணம் என்ன என்று தெரியாதே
கம்பிக் கூட்டுக்குள்
கரைந்து போகும்
எனது இளமை பற்றியும்
காலைக் கடன்கூடக் கழிக்கமுடியாது
விலங்கிடப்பட்ட
எனது கைகள் பற்றியும்
மனிதனாய் இருக்கும்போதே
நரகத்தின் வேதனை காண்பது பற்றியும்
ஒரு நாளும் பசியடங்கா வயிற்றுடன்
மனித மிருகங்களின் வக்கிரகங்களால்
வதைக்கப்படுவது பற்றியும்
குற்றங்கள் சுமத்தப்படாதே நான்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
விசித்திரத்தைபற்றியும்
யார்தான் தட்டிக்கேட்பார்கள்.

திருமணமாகியும் வெகுமதிகள் எதுவுமின்றி
என் வரவிற்காய் இன்னும் காத்திருக்கும்
அன்பான மனைவிபற்றியும்
என்னுடன் அடைக்கப்பட்ட அண்ணன்
காணாமல் போனவுடன்
எம் நிலை கண்டு அம்மா
பைத்தியமாய் அலைவது பற்றியும்
யார்தான் அக்கறை கொள்வார்?
ஆட்சி மாறும்போது
நாம் வீடு மாறுவது போல்
சிறைக்கூடங்கள் மாற்றப்படுவது பற்றியும்
பெரும் பிரச்சினைகள் மத்தியில்
எம் பிரச்சினை
சிறு பிரச்சினையாக்கப்பட்டதையும்
யார் தான் சிந்தித்துப்பார்ப்பார்?
எவர் வருவார் மீட்பராய்... ????


-----------------------------------------------

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------

யாரிடம் போய்ச் சொல்வது
சிதைந்துபோன எனது வாழ்வு பற்றி?
காரணம் என்ன என்று தெரியாதே
கம்பிக் கூட்டுக்குள்
கரைந்து போகும்
எனது இளமை பற்றியும்
காலைக் கடன்கூடக் கழிக்கமுடியாது
விலங்கிடப்பட்ட
எனது கைகள் பற்றியும்
மனிதனாய் இருக்கும்போதே
நரகத்தின் வேதனை காண்பது பற்றியும்
ஒரு நாளும் பசியடங்கா வயிற்றுடன்
மனித மிருகங்களின் வக்கிரகங்களால்
வதைக்கப்படுவது பற்றியும்
குற்றங்கள் சுமத்தப்படாதே நான்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
விசித்திரத்தைபற்றியும்
யார்தான் தட்டிக்கேட்பார்கள்.

திருமணமாகியும் வெகுமதிகள் எதுவுமின்றி
என் வரவிற்காய் இன்னும் காத்திருக்கும்
அன்பான மனைவிபற்றியும்
என்னுடன் அடைக்கப்பட்ட அண்ணன்
காணாமல் போனவுடன்
எம் நிலை கண்டு அம்மா
பைத்தியமாய் அலைவது பற்றியும்
யார்தான் அக்கறை கொள்வார்?
ஆட்சி மாறும்போது
நாம் வீடு மாறுவது போல்
சிறைக்கூடங்கள் மாற்றப்படுவது பற்றியும்
பெரும் பிரச்சினைகள் மத்தியில்
எம் பிரச்சினை
சிறு பிரச்சினையாக்கப்பட்டதையும்
யார் தான் சிந்தித்துப்பார்ப்பார்?
எவர் வருவார் மீட்பராய்... ????


-----------------------------------------------
எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------

நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன....
-------------------------------------------------------------
எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------

நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன....
-------------------------------------------------------------
இணையதள கட்டமைப்பில் முக்கியமானது சர்வர்(server).இதுவே உங்கள் தளத்தை சேமிக்கும் இடம்.இதில் பிரபலமானவை ஜாவா(java) மற்றும் அபாச்சி(apache) சர்வர்.
சுருக்கமாக சொன்னால் எப்பொழுதும் இணைய இணைப்பு இருந்தால் உங்கள் கணினியும் சர்வர் தான்.

உங்கள் இணையத்தளத்தின் வாசகர்களின் அளவை வைத்தே உங்களுக்கு எத்தகைய சர்வர் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.இலவசமாக உள்ள சர்வர்களில் நீங்கள் நினைத்தவை எல்லாம் செய்ய முடியாது.அதனால் நீங்கள் கட்டண சர்வர்(Paid Web Hosting Server) வாங்குவதே நல்லது.

சர்வரின் வகைகள்:(Types of Hosting)
Shared Hosting
Dedicated Server
Virtual Private Server(VPS)

இன்னும் பல வகைகள் உண்டு.நான் முக்கியமானவைகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

வெப் ஹோஸ்டிங் தளங்கள்:

HostGator
BlueHost

இந்த இரண்டும் நம்பகமானவை மற்றும் பிரபலமானவை.
இந்தியாவிலும் ஹோஸ்டிங் தளங்கள் உள்ளன.நான் அவற்றை பயன்படுத்தியதில்லை.அதனால் அவற்றின் முகவரிகளை நான் வெளியிடவில்லை.

விலைகளுக்கு மேலுள்ள தளங்களை பார்வை இடுங்கள்.

வெப் ஹோஸ்டிங் குறித்து மிக முக்கியமான தகவல்களை மட்டுமே வெளியிட்டு உள்ளேன் . உங்களுக்கு இவ்வளவு செலவுகளும் அனாவசியம் என்று நினைத்தால் நீங்கள் உங்கள் பதிவை மட்டும் உங்களின் பெயரில் மாற்றி கொள்ளுங்கள்.Blogger இதனை இலவசமாக வழங்குகின்றது.(டொமைனை நீங்கள் தான் வாங்க வேண்டும்.)Wordpress இல் இதற்கு வருட கட்டணம் உண்டு.



உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.


கருத்துகள் இல்லை: